Asianet News TamilAsianet News Tamil

PM Modi Kothandaramar temple: கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

தனுஷ்கோடியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகளையும் மேற்கொண்டார். 

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு பிரதமர் மோடி இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்கினார். அதைத்தொடர்ந்து இன்று காலை அரிச்சல்முனை கடலில் புனித நீராடினார். பின்னர் தனுஷ்கோடியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகளையும் மேற்கொண்டார்.

Video Top Stories