தமிழனா பொறந்தது தப்பா சார்..! மாணவர்கள் இடையே நடக்கும் அரசியலை பேசும்.. ஜிவியில் 'ரெபெல்' ட்ரைலர் வெளியானது!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள, 'ரெபெல்' படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Mar 11, 2024, 8:27 PM IST | Last Updated Mar 11, 2024, 8:27 PM IST

அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர் எஸ் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா தயாரித்துள்ள திரைப்படம் 'ரெபெல்' . ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், மமீதா பைஜூ ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் வெங்கடேஷ், ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கல்லூரிக்குள் மலையாள மாணவர்கள் மற்றும் தமிழ் மாணவர்கள் இடையே நடக்கும் சண்டை, அரசியலாக எப்படி மாறுகிறது என்பதை... பரபரப்பான காட்சிகளுடன் இயக்கி உள்ளார் இயக்குனர். மார்ச் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Video Top Stories