Tamilisai Soundararajan | தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பாஜக கட்சி சார்பில் சென்னையில் தண்ணீர் பந்தலை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.