Selvaperunthagai | 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடக்கவில்லை - செல்வப்பெருந்தகை பேட்டி!

Velmurugan s  | Published: Apr 1, 2025, 8:00 PM IST

செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடக்கவில்லை என்றும் அப்படி நடந்தால் எப்படி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு விருது தருவார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் தலைவர் பதவி மாற்றம் பற்றிய கேள்விக்கு மற்றம் வந்தால் மனதார விட்டு கொடுத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் உண்மை தொண்டனாக ராகுல் காந்தி தலைமையில் பயணிப்பேன் என்று கூறினார்.

Read More...

Video Top Stories