தஞ்சை வழித்தடத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை தாக்கிய பள்ளி மாணவன்!

தஞ்சை வழித்தடத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை, பள்ளி மாணவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Asianet Tamil  | Updated: Feb 16, 2023, 5:34 PM IST

தஞ்சை வழித்தடத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய மாணவன் ஒருவர், ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  வாக்குவாதம் முற்றவே ஓட்டுரை பள்ளி மாணவன் தாக்கியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மாணவனை பிடித்துவைத்த ஓட்டுனர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Video Top Stories