செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதையில் அடித்துக்கொண்ட பள்ளி மாணவர்கள் ! பரபரப்பு காட்சி !
செங்கல்பட்டு மாவட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் மாற்றி அடித்துக் கொண்டனர் . இதை இணையத்தில் பதிவு செய்தவர் திராவிட மாடல் ஆட்சியில் ஸ்டாலின் அவர்களின் பிள்ளைகள் செய்யும் காரியம் என்று பதிவிட்டுள்ளார் . தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது .