நீலகிரி

நீலகிரியில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீட்டின் சுவரை தந்தங்களால் குத்தி வீட்டை சேதப்படுத்தியும், காரை நசுக்கியும் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் அலறினர்.