Asianet Tamil News Live:எனது பேச்சால் பிரதமர் அஞ்சியது அவரது கண்களிலேயே பார்த்தேன்! ராகுல்

Tamil News live updates today on march  25 2023

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசால் எனது குரலை ஒடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி முதலீடு செய்தது யார்? அதானியின் உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பண்ம யாருடையது? அதானிக்கும் பிரதமருக்கும் இடையே உள்ள உறவு குறித்து விரிவாக கூறினேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடியை கண்டு நான் அஞ்சவில்லை. நான் எழுப்பும்  கேள்விகளை கண்டு பிரதமருக்கு தான் அச்சம். எனது பேச்சால் பிரதமர் மோடி அஞ்சியது அவரது கண்களிலேயே தெரிந்தது. 

3:39 PM IST

RRR: நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் கிடைச்சதுக்கு காரணம் நான் தான்.. அஜய் தேவ்கன் கிளப்பிய சர்ச்சை

இரண்டு வாரங்களுக்கு முன்பு  நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

மேலும் படிக்க

3:10 PM IST

Corona In India : இந்தியாவில் தாறுமாறாக உயரும் கொரோனா.. 24 மணி நேரத்தில் இவ்வளவு பாதிப்பா.!

கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,824 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

1:38 PM IST

அமைச்சரே இப்படி பொய் உரைக்கலாமா? கடலூர் மாவட்டம் அழிய திமுக அரசு காரணம் ஆயிடாதீங்க.. வேதனையில் அன்புமணி..!

 தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார். பேரழிவு சக்தியான என்எல்சியை தமிழகத்தின் ஆபத்பாந்தவனாக சித்தரிக்கும் அளவுக்கு, சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் பொய்களை குவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

மேலும் படிக்க

1:37 PM IST

அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி முதலீடு செய்தது யார்?

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசால் எனது குரலை ஒடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி முதலீடு செய்தது யார்? அதானியின் உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பண்ம யாருடையது? அதானிக்கும் பிரதமருக்கும் இடையே உள்ள உறவு குறித்து விரிவாக கூறினேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 

1:21 PM IST

BREAKING : பிரதமரிடம் 3 கேள்வி.! என் குரலை யாராலும் ஒடுக்க முடியாது - ராகுல் காந்தி அதிரடி பேட்டி

தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

மேலும் படிக்க

12:34 PM IST

TN Rain : அலெர்ட்.!! 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:06 PM IST

73 வயது மூதாட்டி கொலை.. பாலியல் துன்புறுத்தலலுக்கு ஆளானாரா.? சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே மூதாட்டி சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

மேலும் படிக்க

11:41 AM IST

எப்போ பங்களாவை காலி செய்ய போறீங்க.? ஒரு மாசம் டைம் - ராகுல் காந்திக்கு புது நெருக்கடி

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட சூழ்நிலையில், ராகுலுக்கு அடுத்த நெருக்கடி வந்துள்ளது.

மேலும் படிக்க

10:10 AM IST

Gold Rate Today : அதிரடியாக குறைந்த தங்க விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி - எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:21 AM IST

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: 124 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. கடைசியில் இப்படி பண்ணிட்டாங்களே.!!

கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

8:43 AM IST

Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10, 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது.

மேலும் படிக்க

8:43 AM IST

அதிகாரம் இருந்தா அத்துமீறுவீங்களா! பாசிச பாஜகவின் முகத்திரையை கிழித்தெறிய ஒன்று சேருங்கள்.. சீமான் ஆவேசம்.!

மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வழுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும் என சீமான் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:06 AM IST

உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?

2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க

7:13 AM IST

திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது... மோடி அரசை இறங்கி அடிக்கும் உத்தவ் தாக்கரே..!

திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டுள்ளார் என மகாராஷ்ராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். '

மேலும் படிக்க

3:39 PM IST:

இரண்டு வாரங்களுக்கு முன்பு  நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

மேலும் படிக்க

3:10 PM IST:

கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,824 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

1:38 PM IST:

 தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார். பேரழிவு சக்தியான என்எல்சியை தமிழகத்தின் ஆபத்பாந்தவனாக சித்தரிக்கும் அளவுக்கு, சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் பொய்களை குவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

மேலும் படிக்க

1:37 PM IST:

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசால் எனது குரலை ஒடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி முதலீடு செய்தது யார்? அதானியின் உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பண்ம யாருடையது? அதானிக்கும் பிரதமருக்கும் இடையே உள்ள உறவு குறித்து விரிவாக கூறினேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 

1:21 PM IST:

தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

மேலும் படிக்க

12:34 PM IST:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:06 PM IST:

சென்னை அருகே மூதாட்டி சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

மேலும் படிக்க

11:41 AM IST:

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட சூழ்நிலையில், ராகுலுக்கு அடுத்த நெருக்கடி வந்துள்ளது.

மேலும் படிக்க

10:10 AM IST:

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:21 AM IST:

கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

8:43 AM IST:

அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10, 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது.

மேலும் படிக்க

8:43 AM IST:

மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வழுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும் என சீமான் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:06 AM IST:

2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க

7:13 AM IST: