Asianet Tamil News Live:ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்தவும்:மு.க.ஸ்டாலின்

Tamil News live updates today on march  18 2023

தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார்.  

3:36 PM IST

TN Rain : மக்களே உஷார்..! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை ஊத்தப்போகுது.!! எங்கு தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

2:55 PM IST

மாதம் 20 ஆயிரம் முதல் சம்பளம்.. அஞ்சல் துறையில் காத்திருக்கிறது அசத்தலான வேலை !!

சென்னையில் உள்ள அஞ்சல் மோட்டார் சேவை வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

2:36 PM IST

பெண்ணுக்கு தாலி கட்ட 28 கிமீ நடந்து வந்த மாப்பிளை..! திருமணத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட் - பாவம் மாப்பிள்ளை

சம்பந்தப்பட்ட ஆணின் திருமணம் திபலபாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டது.

மேலும் படிக்க

1:36 PM IST

இப்படியொரு மைலேஜ் கார் இருக்கா.! எல்லா அம்சங்களிலும் தட்டி தூக்கும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி

தற்போது வெளியாகி உள்ள மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜியின் (Maruti Suzuki Brezza CNG) சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

1:26 PM IST

தோல்வியடைந்தும் இபிஎஸ் திருந்தவில்லை.. இது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல்.. பண்ருட்டி ராமச்சந்திரன்..!

ஜெயலலிதா, எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த சட்ட விதகளின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சி எடுப்போம் என   பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:25 PM IST

பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டில்களை பார்த்தாலே அலர்ஜியா இருக்கு!சர்வாதிகாரி EPS! இறங்கி அடிக்கும் OPS.!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சர்வாதிகாரமானது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் இபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:55 PM IST

புது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை இவ்ளோதானா.. அப்போ எல்லாரும் வாங்கிடுவாங்க போலயே.!!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் பைக்கை வாங்க இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

மேலும் படிக்க

12:17 PM IST

போரில் நாடுகடத்தப்பட்ட குழந்தைகள்.. ரஷ்ய அதிபருக்கு எதிராக வாரண்ட் - விரைவில் கைதாகிறாரா புடின்.?

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரின் தலைவருக்கு எதிராக ஐ.சி.சி வாரண்ட்டை பிறப்பித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க

10:43 AM IST

1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் ஹன்சிகா மோத்வானியின் தாய் நிமிடத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:58 AM IST

Gold Rate Today : வரலாறு காணாத விலையை தொட்ட தங்கம்…சவரன் 44 ஆயிரத்தை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலை புது உச்சத்தை தொட்டுள்ளது.

மேலும் படிக்க

9:07 AM IST

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை

மதுரைக்கு கொண்டு வரப்பட்ட மேஜர் ஜெயந்த் உடலுக்கு ஆட்சியர் அனீஷ் சேகர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க

8:52 AM IST

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா? அண்ணாமலை அப்படி கூறினாரா? பாஜக கொடுத்த பரபரப்பு விளக்கம்.!

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும் படிக்க

8:42 AM IST

பாவம் ஈவிகேஎஸ்.!! அவரே நெஞ்சுவலியில இருக்காரு.. திமுகவை வச்சு செய்த பிரேமலதா விஜயகாந்த்

பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கின்றனர். ஏடிஎம் கொள்ளை, சங்கிலி பறிப்பு என அனைத்தும் இருக்கிறது. கேட்டால் இது திராவிட மாடல் என்று பெருமை பேசும் திமுக இதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

மேலும் படிக்க

8:16 AM IST

ஒரே டார்ச்சர்.!! மகளின் தோழியிடம் ஆபாசமாக பேசிய தந்தை.. கடைசியில் தோழி எடுத்த அதிரடி முடிவு

தோழியின் தந்தையின் தொல்லையால் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:34 AM IST

ஆர்.பி.உதயகுமாரை கைது செய்.. வைரலாகும் ஓபிஎஸ் அணியினர் ஓட்டிய போஸ்டர்.!

கைது செய் கைது செய், தமிழக அரசே! தமிழக அரசே!  மனிதவெடிகுண்டு கலாச்சாரத்தை தூண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.வை கைது செய். மத்திய அரசே! மத்திய அரசே! உடனே என்ஐஏ புலன் விசாரணையை துவக்கிடு மனித வெடிகுண்டு என பொது மேடையில் முழங்கியவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்துக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:33 AM IST

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது.. நாங்க பாக்குற இடத்துல பாத்துக்குறோம்.. பாயிண்டை பிடித்த ஓபிஎஸ் டீம்.!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

3:36 PM IST:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

2:55 PM IST:

சென்னையில் உள்ள அஞ்சல் மோட்டார் சேவை வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

2:36 PM IST:

சம்பந்தப்பட்ட ஆணின் திருமணம் திபலபாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டது.

மேலும் படிக்க

1:36 PM IST:

தற்போது வெளியாகி உள்ள மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜியின் (Maruti Suzuki Brezza CNG) சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

1:26 PM IST:

ஜெயலலிதா, எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த சட்ட விதகளின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சி எடுப்போம் என   பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:25 PM IST:

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சர்வாதிகாரமானது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் இபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:55 PM IST:

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் பைக்கை வாங்க இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

மேலும் படிக்க

12:17 PM IST:

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரின் தலைவருக்கு எதிராக ஐ.சி.சி வாரண்ட்டை பிறப்பித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க

10:43 AM IST:

சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் ஹன்சிகா மோத்வானியின் தாய் நிமிடத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:58 AM IST:

நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலை புது உச்சத்தை தொட்டுள்ளது.

மேலும் படிக்க

9:07 AM IST:

மதுரைக்கு கொண்டு வரப்பட்ட மேஜர் ஜெயந்த் உடலுக்கு ஆட்சியர் அனீஷ் சேகர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க

8:52 AM IST:

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும் படிக்க

8:42 AM IST:

பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கின்றனர். ஏடிஎம் கொள்ளை, சங்கிலி பறிப்பு என அனைத்தும் இருக்கிறது. கேட்டால் இது திராவிட மாடல் என்று பெருமை பேசும் திமுக இதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

மேலும் படிக்க

8:16 AM IST:

தோழியின் தந்தையின் தொல்லையால் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:34 AM IST:

கைது செய் கைது செய், தமிழக அரசே! தமிழக அரசே!  மனிதவெடிகுண்டு கலாச்சாரத்தை தூண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.வை கைது செய். மத்திய அரசே! மத்திய அரசே! உடனே என்ஐஏ புலன் விசாரணையை துவக்கிடு மனித வெடிகுண்டு என பொது மேடையில் முழங்கியவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்துக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:33 AM IST: