Tamil News live : அந்த ஆடியோவில் பேசியது நான் தான்.. உண்மையை ஒத்துக்கொண்ட அண்ணாமலை !!

Tamil News live updates today on august 30 2022

சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 8 வழித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக முதல்வர் மக்களுக்கு நேரடியாக விளக்க வேண்டும். திட்டம் குறித்து தற்போது அவர்களது மனது மாறியிருக்கிறதா? மாறியிருந்தால் ஏன் மாறியிருக்கு? அப்படியிருந்தால் மத்திய அரசு கொண்டுவந்த நிறைய திட்டங்களை எதற்காக எதிர்த்தார்கள் ? என்று வரிசையாக குற்றசாட்டை அடுக்கினார்.

10:52 PM IST

விஜயின் செல்ல பிராணியை முடிவு செய்த தளபதி 67 டீம்..படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் படத்துக்குத் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

10:51 PM IST

ஆர்யாவின் கேப்டனிலிருந்து வெளியான புதிய தகவல்..என்ன விஷயம் தெரியுமா?

மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட உயிரினம் வனப்பகுதியில் இருந்தால் எப்படி இருக்கும் என சித்தரித்து மிரட்டி இருந்தது.

https://tamil.asianetnews.com/gallery/cinema/arya-captain-movie-gets-u-a-certificate-rhfukb

10:23 PM IST

ரயிலில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர்.. ஐஆர்சிடிசி கொடுத்த சூப்பர் அப்டேட் .!!

இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டரை செய்யலாம் என்று ஐஆர்சிடிசி அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க

9:57 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பலாத்கார மிரட்டல்களை சந்தித்தேன்..பரபரப்பை கிளப்பிய பிரபலம்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மக்கள் மோசமான நச்சு துஷ்பிரயோகங்களை தன் மீது வீசினார்கள் என கூறியுள்ளார் ஜாஸ்மின் பாசில். 

9:54 PM IST

உடலுறவுக்கு முன்பு ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமா ? நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி !

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்தார்.

மேலும் படிக்க

9:39 PM IST

விஜய் சார்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன விஜய் மக்கள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் ட்விட்டர் பதிவை விஜயின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

9:31 PM IST

கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி.. கடைசியில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி !

காதலனுடன் சென்ற இளம்பெண், உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:58 PM IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்த அம்மா உணவகம்.. மூடுவிழா நடத்தும் சென்னை மாநகராட்சி - மக்கள் எதிர்ப்பு!

காலை, மதியம், இரவு உணவு என ஏழைகள், உழைப்பாளிகள் குறைந்த விலையில் பசிதீர்க்கும் ஒன்றாக இருக்கிறது அம்மா உணவகம்.

மேலும் படிக்க

7:55 PM IST

Viral Video : 75 வயது முதியவரை திருமணம் செய்த 26 வயது பெண்.. அடுத்தடுத்து அதிர்ச்சியால் 90ஸ் கிட்ஸ்கள் கதறல் !

சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும் 2கே கிட்ஸ்களுக்கும், திருமணம் எப்போது தான் நடக்கும் என்று காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போர் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க

7:14 PM IST

செப்டம்பர் 2022 OTT வெளியீடு எந்த எந்த படங்கள் தெரியுமா? பட்டியல் இதோ !

september 2022 web series and movies list of upcoming  : செப்டம்பர் 2022 -ல் ஓடிடிக்கு வரும் படங்கள் எவை எவை என பார்க்கலாம்...   

6:57 PM IST

'பொன்னியின் செல்வன் 1' ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது..! படக்குழு வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!

'பொன்னியின் செல்வன் 1' படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க 

6:56 PM IST

வாரன் பஃபெட்டுக்கு பிறந்த நாளும், அவரைப் பற்றி வெளிவராத உண்மைகளும்!!

இன்றுடன் 92 வயது நிறைவடைந்து, 93 வயதில் அடியெடுத்து வைத்து இருக்கும் வாரன் பஃபெட்டின் நிகர சொத்து மதிப்பு நூறு பில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 10,000 கோடிக்கான அதிபதியாக இருக்கிறார்.

மேலும் படிக்க

6:11 PM IST

NEET UG 2022 : இன்று வெளியாகிறது நீட் விடைக்குறிப்பு.. எப்படி சரிபார்ப்பது ? முழு விவரம் இதோ !

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை அல்லது நீட் UG (NEET UG 2022) விடைக்குறிப்பு மற்றும் முடிவுக்கான வெளியீட்டு தேதியை தேசிய தேர்வு முகமை (NTA) சமீபத்தில் அறிவித்தது. 

மேலும் படிக்க

5:23 PM IST

பீகாரில் கம்பத்தில் அதிகாரியை கட்டி வைத்த விவசாயிகள்: வைரல் வீடியோ!!

பீகாரில் உள்ள மோதிஹரியில் அரசு அதிகாரி ஒருவர், உரத்தை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் வியாபாரம் செய்ததால் கோபமடைந்த விவசாயிகள் கம்பத்தில் கட்டி வைத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

5:04 PM IST

GATE 2023 : கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி ? முழு தகவல்கள் இதோ !!

கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க

5:01 PM IST

சர்ச்சை ட்விட்... பின்னர் பிரபலங்களுக்கு நடந்த விபரீதம்! பிக்பாஸ் போட்டியாளர் விமான நிலையத்திலேயே அதிரடி கைது!

பிரபல நடிகர் மற்றும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான, கமல் ரஷித் கானை மும்பை போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு அவர் போட சர்ச்சைக்குரிய ட்வீட் காரணமாக விமானநிலையத்திலேயே வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க.. 

5:00 PM IST

நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு.! முன்னாள் காதலர் அதிரடியாக கைது... பரபரப்பான பகீர் பின்னணி!

நடிகை அமலா பால் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரது முன்னாள் காதலர் பவ்நிந்தர் சிங் தத் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க.. 

4:35 PM IST

bharathiraja health : பாரதிராஜா நலம் பெற்று வருகிறார்..நேரில் சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்!

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி என ராதிகா சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

4:11 PM IST

அந்த ஆடியோவில் பேசியது நான் தான்.. உண்மையை ஒத்துக்கொண்ட அண்ணாமலை - கடைசியில் நடந்த ட்விஸ்ட்.!!

சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 8 வழித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக முதல்வர் மக்களுக்கு நேரடியாக விளக்க வேண்டும். 

மேலும் படிக்க

3:35 PM IST

TANCET 2023 : டான்செட் தேர்வு தேதி வெளியானது.!! எப்போது தெரியுமா ?

டான்செட் 2023 தேர்வு தேதி தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

3:14 PM IST

நயன்தாராவுக்கு நோ சொன்ன விக்னேஷ் சிவன்... ஏ.கே.62-வில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அவருக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏ.கே.62. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

3:02 PM IST

சொந்த வீட்டில் திருடினாலும் திருட்டு திருட்டு தான்.! ஓபிஎஸ் புலியா? பூனையா? விரைவில் தெரியும்-ஆர்.பி உதயகுமார்

பெரியகுளத்தில் தங்கி தனக்கு ஆட்கள் பிடிக்கும் வேலையை ஒ.பி.எஸ் செய்து வருவதாக குற்றம்சாட்டிய ஆர்.பி.உதயகுமார் ஒ.பி.எஸ் புலியா? பூனையா? என தொண்டர்களை சந்திக்கும் போது தெரிய வரும் என விமர்சித்துள்ளார்

மேலும் படிக்க..

2:54 PM IST

இந்த 3 மாவட்ட மக்கள் உஷார்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

2:40 PM IST

திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய விஜய் டிவி ராமர்... அதுவும் என்ன ரோல் தெரியுமா?

திருச்சிற்றம்பலம் படத்தில் முனீஸ்காந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ராமரை நடிக்க வைக்க தனுஷ் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அவர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் பிசியாக இருந்ததால் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ராமர் இப்படி ஒரு பிரம்மாண்ட வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் படிக்க

2:34 PM IST

உலக கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் ஓ.பி.எஸ்..! இனி அவருடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது- ஜெயக்குமார்

அதிமுக ஆட்சி காலத்தில் வெவ்வேறு துறைகளில் இருந்த பொறுப்புகளை, பெற்றுக்கொண்டு பேராசையுடன் அமைச்சர் பொறுப்பை வகித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க..

2:15 PM IST

இதை மட்டும் செய்யவே மாட்டேன்! இந்த காரணத்தால் திரையுலகை விட்டு விலக தயாரான நயன்? விக்கி மீது அவ்வளவு காதலா!

நடிகை நயன்தாரா இந்த ஒரு காரணத்திற்காக, திரையுலகை விட்டே விலக முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க...

2:14 PM IST

நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. மாற்றுத் திறனாளியிடம் மதிமுக எம்எல்ஏ ஆணவப் பேச்சு.

மூன்று சக்கர வாகனம் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் நான் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரன் அல்ல என  ஆவேசமாக பேசியுள்ள ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அந்த மாற்றுத்திறனாளி தன்னை அடிக்கடி தொல்லை செய்து வந்ததால்தான் தான் அப்படி பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.  மேலும் படிக்க

2:14 PM IST

ரஜினியை விட்டு தள்ளு, இனி தமிழகத்தின் முதல்வர் நான் தான்... வைராக்கியமாக பேசும் தமிழருவி மணியன்.

இனிய ரஜினி வருவார், அவர் வருவார்,  இவர் வருவார் என்று யாரையும் எதிர்பார்க்க போவதில்லை, தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து நானே முதல்வர் வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்து விட்டேன் என ரஜினிகாந்தின் நண்பர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.  மேலும் படிக்க

2:13 PM IST

குற்ற பத்திரிக்கையே வரல... அதற்குள் என்ன அவசரம்.. ஸ்ரீமதி தற்கொலையே என்ற நிதிபதிக்கு முஸ்லீம் லீக்

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே கள்ளக்கறிச்சி மாணவி தற்கொலைதான் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது ஏன் என்றும், இது கண்டனத்திற்கு உரியது என்றும் இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் தடா ரஹூம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:  மேலும் படிக்க
 
2:04 PM IST

தமிழக அரசின் முடிவுக்கு பல்கலைக்கழகங்கள் கட்டுப்பட வேண்டும்...! ஆளுநருக்கு செக் வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணை வேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 
மேலும் படிக்க...

2:02 PM IST

கோப்ரா படத்துக்கு போகணும் லீவு கொடுங்க சார்.. கல்லூரி முதல்வருக்கு லெட்டர் எழுதி அலப்பறை செய்த விக்ரம் ஃபேன்ஸ்

திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், நாளை ரிலீசாக உள்ள கோப்ரா படத்துக்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காததால், தாங்கள் 1-ந் தேதி படத்தை பார்க்க உள்ளதாகவும், இதனால் அன்றைய தினம் தங்களுக்கு விடுமுறை வேண்டும் என குறிப்பிட்டு அக்கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். மேலும் படிக்க

1:23 PM IST

ஸ்ரீமதி மரணம் பலாத்காரமும் இல்லை, கொலையும் இல்லை கூறிய நீதிமன்றம்.. தாய் எடுத்த அதிரடி முடிவு?

கள்ளக்குறிச்சி வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

1:12 PM IST

என்னது ‘தி லெஜண்ட்’ படம் 45 கோடி லாபமா...! அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட அண்ணாச்சி... ஆடிப்போன ரசிகர்கள்

லெஜண்ட் சரவணன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் படி 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தி லெஜண்ட் படம் திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

1:09 PM IST

செஞ்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலி..!

செஞ்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

1:03 PM IST

Vendhu Thanindhathu Kaadu Audio Launch : வெளியானது 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

சிம்பு வெந்து தணிந்தது காடு டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க...Vendhu Thanindhathu Kaadu Audio Launch : வெளியானது 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

12:30 PM IST

ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தாலும் நான் வரமாட்டேன்... பிரபல நடிகரின் பிடிவாதத்தால் தொகுப்பாளரை மாற்றிய பிக்பாஸ்

சல்மான் கானால் தான்  இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமானது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மக்களை எளிதில் கவரும் விதமாக தொகுத்து வழங்கி வந்தார் சல்மான் கான். இதனால் இவருக்கு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு சீசனிலும் இவரது சம்பளம் அதிகரித்த வண்ணம் இருந்தது. மேலும் படிக்க

12:25 PM IST

இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதியே...! விநாயகர் சதூர்த்தி வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாகத் துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெறுவது உறுதி என்பது நம் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை ஆகும் என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

12:04 PM IST

படிக்கட்டில் பயணம்; திடீரென விழுந்த மாணவன்; வைரல் வீடியோ!!

பள்ளிக்குச் செல்லும்போது மாணவர்கள் முண்டியடித்து பஸ்ஸில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இன்று காலை மேல்மருவத்தூர் அருகில் அரசு பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இதுவே பஸ்ஸின் முன்பக்கத்தில் இருந்து விழுந்து இருந்தால் என்னவாகும் என்பதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். படியில் பயணம், நொடியில் மரணம் என்பதை மாணவர்கள் மறந்து விடக் கூடாது.

12:03 PM IST

நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்கலாம்..! ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு டிடிவி தினகரன் திடீர் அழைப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பல பிரிவாக அதிமுக பிரிந்துள்ள நிலையில், அனைவரும் ஒன்றினைந்து தேர்தலை சந்திப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:41 AM IST

நிர்வாண போட்டோஷூட் ஏன்?... ரன்வீர் சிங்கிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்திய போலீசார் - வாக்குமூலம் அளித்த நாயகன்

நிர்வாண போட்டோஷூட் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று நேற்று விசாரணைக்கு ஆஜரான ரன்வீர் சிங், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் படிக்க

11:06 AM IST

டைவர்ஸ் கேட்டு டார்ச்சரா..? ப்ளாக் மெயில் பன்னுகிறேனா..? தீபாவின் புகாருக்கு திடீர் விளக்கம் அளித்த மாதவன்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும் மாதவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், விவாகரத்து கேட்டு டார்ச்சர் செய்வதாக தீபா குற்றம்சாட்டியிருந்த நிலையில், மாதவன் திடீர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க..

11:02 AM IST

அஞ்சலியை தொடர்ந்து வாணி போஜனை டார்கெட் செய்யும் நடிகர் ஜெய்...! கோலிவுட்டில் கிளம்பிய புது சர்ச்சை

வாணி போஜன் கதை கேட்கும் போது நடிகர் ஜெய் பக்கத்தில் இருப்பதால அவரிடம் கதை சொல்ல இயக்குனர்கள் தயங்குகிறார்களாம். இந்த நிலை தொடர்ந்தால் அது நடிகை வாணி போஜனின் கெரியருக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க

10:28 AM IST

கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 40 பேர் படுகாயம்.!

வந்தவாசி அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 45 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

10:28 AM IST

ஒற்றுமை ஓங்கட்டும், வெற்றி கிட்டட்டும், அன்பும், அமைதியும் நிலவட்டும்- ஓபிஎஸ் அறிக்கை

விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும் என ஓபிஎஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் படிக்க..

10:03 AM IST

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகப்பு இல்லை... !தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது- இபிஎஸ் ஆவேசம்

திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதாகவும் எனவே ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

9:59 AM IST

நிர்வாண காட்சிக்கு கத்திரி போட்டும் ஏ சான்றிதழ்... ஷாக் ஆன மிஷ்கின் - ‘பிசாசு 2’ல அப்படி என்ன தான் இருக்கு..?

நிர்வாணக் காட்சியை தூக்கிய பிறகும் தற்போது பிசாசு 2 படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாம் சென்சார் போர்டு. படத்தில் திகிலூட்டும் காட்சிகள் அதிகம் இருப்பதனால் ஏ சான்றிதழ் தான் வழங்க முடியும் என சொல்லிவிட்டார்களாம். இதனால் ஷாக் ஆன மிஷ்கின், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு/ஏ சான்றிதழ் பெறும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:37 AM IST

கொடநாடு கொலை வழக்கு...! சசிகலா வழக்கறிஞரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க..

9:29 AM IST

என்னங்க டேட் ஆச்சு இன்னும் மாமூல் வந்து சேரல.. விபச்சார புரோக்கரிடம் போலீஸ் லஞ்சம் கேட்கும் ஆடியோ..!

பாலியல் புரோக்கரிடம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:15 AM IST

முதன்முறையாக தேசிய விருது வென்ற நடிகையுடன் கூட்டணி அமைத்த ஜெயம் ரவி... வைரலாகும் ‘சைரன்’ மோஷன் போஸ்டர்

பிசியான நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். அதன்படி சைரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் படிக்க

8:28 AM IST

விக்ரமின் கோப்ரா படத்துக்கும் அதிகாலை 4 மணி காட்சி ரத்து...! FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?

தமிழில் கடந்த சில வாரங்களாக ரிலீசான விருமன், திருச்சிற்றம்பலம் போன்ற பெரிய படங்களுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படாத நிலையில், விக்ரமின் கோப்ரா படத்தின் FDFS குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:27 AM IST

2 பிள்ளைகளை தவிக்கவிட்டுட்டு 3 முறையாக கள்ளக்காதலனுடன் எஸ்கேப்பான பெண்! கதறிய கணவன்! இறுதியில் நடந்தது என்ன?

கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் 2 முறை சென்று வாழ்ந்த பெண், மீண்டும் 3வது முறை சென்ற நிலையில் தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

7:39 AM IST

நடிகர் அஜித்துடன் இமயமலைக்கு பைக் ட்ரிப் சென்ற அதிமுக கவுன்சிலர்.... வைரலாகும் போட்டோஸ்

நடிகர் அஜித்தின் இமயமலை பைக் ட்ரிப்பில் அவருடன் அதிமுக கவுன்சிலர் ஒருவரும் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி நகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலரான வசந்த் என்பவர் தான் தற்போது அஜித் உடன் பைக் ட்ரிப் சென்றுள்ளாராம். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்றும், அவரைப் போல் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

7:28 AM IST

பிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்கவர்.. குலாம்நபி ஆசாத் பாராட்டு

தனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுவதால், 6 நாட்களாக தூங்கவில்லை என காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உருக்கமாக கூறியுள்ளார். பிரதமர் மோடி, மனிதாபிமானம் மிக்கவர் எனவும் குலாம்நபி ஆசாத் பாராட்டு தெரிவித்துள்ளார். 

7:24 AM IST

மாணவர்கள் மத்தியில் இப்படி ஒரு எண்ணம் தலைதூக்குவது நல்லதல்ல... எச்சரிக்கும் நாராயணன் திருப்பதி.!

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிய மோதல்கள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

7:11 AM IST

இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு.., யாருக்கு மகிழ்ச்சி? யாருக்கு ஆபத்து? உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

Horoscope Today- Indriya Rasipalan ஆகஸ்ட் 30 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளின் இன்றைய ( 30/ 08/ 2022) பலன்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:10 AM IST

ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைத்தின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க

7:09 AM IST

அதிமுக அலுவலகம் இபிஎஸ் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டிலே நான் திருடுவேனா? திருப்பி அடிக்க ஆரம்பித்த ஓபிஎஸ்.!

எடப்பாடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி என்னை பொதுகுழுவில் கலந்து கொள்ள விடாமல் சதி செய்யப்பட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:52 PM IST:

தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் படத்துக்குத் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

விஜயின் செல்ல பிராணியை முடிவு செய்த தளபதி 67 டீம்..படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

10:51 PM IST:

மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட உயிரினம் வனப்பகுதியில் இருந்தால் எப்படி இருக்கும் என சித்தரித்து மிரட்டி இருந்தது.

https://tamil.asianetnews.com/gallery/cinema/arya-captain-movie-gets-u-a-certificate-rhfukb

10:23 PM IST:

இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டரை செய்யலாம் என்று ஐஆர்சிடிசி அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க

9:57 PM IST:

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மக்கள் மோசமான நச்சு துஷ்பிரயோகங்களை தன் மீது வீசினார்கள் என கூறியுள்ளார் ஜாஸ்மின் பாசில். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பலாத்கார மிரட்டல்களை சந்தித்தேன்..பரபரப்பை கிளப்பிய பிரபலம்

9:54 PM IST:

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்தார்.

மேலும் படிக்க

9:39 PM IST:

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் ட்விட்டர் பதிவை விஜயின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் சார்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன விஜய் மக்கள் இயக்கம்

9:31 PM IST:

காதலனுடன் சென்ற இளம்பெண், உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:58 PM IST:

காலை, மதியம், இரவு உணவு என ஏழைகள், உழைப்பாளிகள் குறைந்த விலையில் பசிதீர்க்கும் ஒன்றாக இருக்கிறது அம்மா உணவகம்.

மேலும் படிக்க

7:55 PM IST:

சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும் 2கே கிட்ஸ்களுக்கும், திருமணம் எப்போது தான் நடக்கும் என்று காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போர் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க

7:14 PM IST:

september 2022 web series and movies list of upcoming  : செப்டம்பர் 2022 -ல் ஓடிடிக்கு வரும் படங்கள் எவை எவை என பார்க்கலாம்...   

செப்டம்பர் 2022 OTT வெளியீடு எந்த எந்த படங்கள் தெரியுமா? பட்டியல் இதோ !

6:57 PM IST:

'பொன்னியின் செல்வன் 1' படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க 

6:56 PM IST:

இன்றுடன் 92 வயது நிறைவடைந்து, 93 வயதில் அடியெடுத்து வைத்து இருக்கும் வாரன் பஃபெட்டின் நிகர சொத்து மதிப்பு நூறு பில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 10,000 கோடிக்கான அதிபதியாக இருக்கிறார்.

மேலும் படிக்க

6:11 PM IST:

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை அல்லது நீட் UG (NEET UG 2022) விடைக்குறிப்பு மற்றும் முடிவுக்கான வெளியீட்டு தேதியை தேசிய தேர்வு முகமை (NTA) சமீபத்தில் அறிவித்தது. 

மேலும் படிக்க

5:23 PM IST:

பீகாரில் உள்ள மோதிஹரியில் அரசு அதிகாரி ஒருவர், உரத்தை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் வியாபாரம் செய்ததால் கோபமடைந்த விவசாயிகள் கம்பத்தில் கட்டி வைத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

5:04 PM IST:

கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க

5:01 PM IST:

பிரபல நடிகர் மற்றும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான, கமல் ரஷித் கானை மும்பை போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு அவர் போட சர்ச்சைக்குரிய ட்வீட் காரணமாக விமானநிலையத்திலேயே வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க.. 

5:00 PM IST:

நடிகை அமலா பால் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரது முன்னாள் காதலர் பவ்நிந்தர் சிங் தத் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க.. 

4:35 PM IST:

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி என ராதிகா சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

bharathiraja health : பாரதிராஜா நலம் பெற்று வருகிறார்..நேரில் சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்!

4:11 PM IST:

சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 8 வழித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக முதல்வர் மக்களுக்கு நேரடியாக விளக்க வேண்டும். 

மேலும் படிக்க

3:35 PM IST:

டான்செட் 2023 தேர்வு தேதி தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

3:14 PM IST:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அவருக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏ.கே.62. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

3:02 PM IST:

பெரியகுளத்தில் தங்கி தனக்கு ஆட்கள் பிடிக்கும் வேலையை ஒ.பி.எஸ் செய்து வருவதாக குற்றம்சாட்டிய ஆர்.பி.உதயகுமார் ஒ.பி.எஸ் புலியா? பூனையா? என தொண்டர்களை சந்திக்கும் போது தெரிய வரும் என விமர்சித்துள்ளார்

மேலும் படிக்க..

2:54 PM IST:

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

2:41 PM IST:

திருச்சிற்றம்பலம் படத்தில் முனீஸ்காந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ராமரை நடிக்க வைக்க தனுஷ் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அவர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் பிசியாக இருந்ததால் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ராமர் இப்படி ஒரு பிரம்மாண்ட வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் படிக்க

2:34 PM IST:

அதிமுக ஆட்சி காலத்தில் வெவ்வேறு துறைகளில் இருந்த பொறுப்புகளை, பெற்றுக்கொண்டு பேராசையுடன் அமைச்சர் பொறுப்பை வகித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க..

2:15 PM IST:

நடிகை நயன்தாரா இந்த ஒரு காரணத்திற்காக, திரையுலகை விட்டே விலக முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க...

2:14 PM IST:

மூன்று சக்கர வாகனம் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் நான் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரன் அல்ல என  ஆவேசமாக பேசியுள்ள ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அந்த மாற்றுத்திறனாளி தன்னை அடிக்கடி தொல்லை செய்து வந்ததால்தான் தான் அப்படி பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.  மேலும் படிக்க

2:14 PM IST:

இனிய ரஜினி வருவார், அவர் வருவார்,  இவர் வருவார் என்று யாரையும் எதிர்பார்க்க போவதில்லை, தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து நானே முதல்வர் வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்து விட்டேன் என ரஜினிகாந்தின் நண்பர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.  மேலும் படிக்க

2:13 PM IST:

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே கள்ளக்கறிச்சி மாணவி தற்கொலைதான் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது ஏன் என்றும், இது கண்டனத்திற்கு உரியது என்றும் இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் தடா ரஹூம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:  மேலும் படிக்க
 
2:04 PM IST:

மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணை வேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 
மேலும் படிக்க...

2:02 PM IST:

திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், நாளை ரிலீசாக உள்ள கோப்ரா படத்துக்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காததால், தாங்கள் 1-ந் தேதி படத்தை பார்க்க உள்ளதாகவும், இதனால் அன்றைய தினம் தங்களுக்கு விடுமுறை வேண்டும் என குறிப்பிட்டு அக்கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். மேலும் படிக்க

1:23 PM IST:

கள்ளக்குறிச்சி வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

1:12 PM IST:

லெஜண்ட் சரவணன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் படி 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தி லெஜண்ட் படம் திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

1:09 PM IST:

செஞ்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

1:03 PM IST:

சிம்பு வெந்து தணிந்தது காடு டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க...Vendhu Thanindhathu Kaadu Audio Launch : வெளியானது 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

12:30 PM IST:

சல்மான் கானால் தான்  இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமானது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மக்களை எளிதில் கவரும் விதமாக தொகுத்து வழங்கி வந்தார் சல்மான் கான். இதனால் இவருக்கு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு சீசனிலும் இவரது சம்பளம் அதிகரித்த வண்ணம் இருந்தது. மேலும் படிக்க

12:25 PM IST:

இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாகத் துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெறுவது உறுதி என்பது நம் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை ஆகும் என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

12:04 PM IST:

பள்ளிக்குச் செல்லும்போது மாணவர்கள் முண்டியடித்து பஸ்ஸில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இன்று காலை மேல்மருவத்தூர் அருகில் அரசு பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இதுவே பஸ்ஸின் முன்பக்கத்தில் இருந்து விழுந்து இருந்தால் என்னவாகும் என்பதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். படியில் பயணம், நொடியில் மரணம் என்பதை மாணவர்கள் மறந்து விடக் கூடாது.

12:03 PM IST:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பல பிரிவாக அதிமுக பிரிந்துள்ள நிலையில், அனைவரும் ஒன்றினைந்து தேர்தலை சந்திப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:41 AM IST:

நிர்வாண போட்டோஷூட் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று நேற்று விசாரணைக்கு ஆஜரான ரன்வீர் சிங், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் படிக்க

11:06 AM IST:

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும் மாதவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், விவாகரத்து கேட்டு டார்ச்சர் செய்வதாக தீபா குற்றம்சாட்டியிருந்த நிலையில், மாதவன் திடீர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க..

11:02 AM IST:

வாணி போஜன் கதை கேட்கும் போது நடிகர் ஜெய் பக்கத்தில் இருப்பதால அவரிடம் கதை சொல்ல இயக்குனர்கள் தயங்குகிறார்களாம். இந்த நிலை தொடர்ந்தால் அது நடிகை வாணி போஜனின் கெரியருக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க

10:28 AM IST:

வந்தவாசி அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 45 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

10:28 AM IST:

விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும் என ஓபிஎஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் படிக்க..

10:03 AM IST:

திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதாகவும் எனவே ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

9:59 AM IST:

நிர்வாணக் காட்சியை தூக்கிய பிறகும் தற்போது பிசாசு 2 படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாம் சென்சார் போர்டு. படத்தில் திகிலூட்டும் காட்சிகள் அதிகம் இருப்பதனால் ஏ சான்றிதழ் தான் வழங்க முடியும் என சொல்லிவிட்டார்களாம். இதனால் ஷாக் ஆன மிஷ்கின், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு/ஏ சான்றிதழ் பெறும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:37 AM IST:

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க..

9:29 AM IST:

பாலியல் புரோக்கரிடம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:15 AM IST:

பிசியான நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். அதன்படி சைரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் படிக்க

8:28 AM IST:

தமிழில் கடந்த சில வாரங்களாக ரிலீசான விருமன், திருச்சிற்றம்பலம் போன்ற பெரிய படங்களுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படாத நிலையில், விக்ரமின் கோப்ரா படத்தின் FDFS குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:27 AM IST:

கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் 2 முறை சென்று வாழ்ந்த பெண், மீண்டும் 3வது முறை சென்ற நிலையில் தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

7:39 AM IST:

நடிகர் அஜித்தின் இமயமலை பைக் ட்ரிப்பில் அவருடன் அதிமுக கவுன்சிலர் ஒருவரும் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி நகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலரான வசந்த் என்பவர் தான் தற்போது அஜித் உடன் பைக் ட்ரிப் சென்றுள்ளாராம். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்றும், அவரைப் போல் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

7:28 AM IST:

தனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுவதால், 6 நாட்களாக தூங்கவில்லை என காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உருக்கமாக கூறியுள்ளார். பிரதமர் மோடி, மனிதாபிமானம் மிக்கவர் எனவும் குலாம்நபி ஆசாத் பாராட்டு தெரிவித்துள்ளார். 

7:24 AM IST:

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிய மோதல்கள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

7:11 AM IST:

Horoscope Today- Indriya Rasipalan ஆகஸ்ட் 30 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளின் இன்றைய ( 30/ 08/ 2022) பலன்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:10 AM IST:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைத்தின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க

7:09 AM IST: