09:06 PM (IST) Aug 18

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இருமுடிகட்டி சபரிமலையில் சாமி தரிசனம்.. கால்நடையாக மலையேறினார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். அவர் கால்நடையாக சென்று சாமி தரிசனம் செய்ததற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

05:57 PM (IST) Aug 18

தேர்வர்களே அலர்ட் !! குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.. நாளை முதல் தொடக்கம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்..?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான கட்டணமில்லாக இலவச பயிற்சி சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம்.மேலும் படிக்க

05:28 PM (IST) Aug 18

வருகிறது புதிய சட்டம்.. பேருந்துகளில் இப்படியெல்லாம் நடந்துக்கொள்ளும் ஆண்களை இறக்கிவிடுங்கள்.. அரசு உத்தரவு

பேருந்துகளில் பெண்களை முறைத்துப் பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் படிக்க

04:54 PM (IST) Aug 18

உள்ளாடை போடலையா..? கோட் மட்டும் போட்டு டீப் கவர்ச்சி காட்டிய கீர்த்தி சுரேஷ்! திக்குமுக்காடி போன இளசுகள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற கோட் அணிந்து, டீப்பாக கவர்ச்சி காட்டியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...

04:53 PM (IST) Aug 18

பார்த்தாலே கிக் ஏறுது... ஸ்ட்ராப் லெஸ் கவுனில் கிளாமர் குயினாக மாறிய மிருணாளினி! லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகை மிருணாளினி ரவி, கருப்பு நிற ஸ்ட்ராப் லெஸ் உடையில்... கிக் ஏற்றும் விதமாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் படிக்க...

04:29 PM (IST) Aug 18

தலைவர் கொடுத்த முகூர்த்த புடவை... விஜய் வீட்டில் முதல் விருந்து..! திருமணம் குறித்து பகிர்ந்த ஆர்த்தி - கணேஷ்

பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில், இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் திருமண நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ள நிலையில், கணேஷ் - ஆர்த்தியின் ப்ரோமோ வீடியோவை பார்த்து நீங்கள் ரொம்ப லக்கி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் படிக்க...

03:57 PM (IST) Aug 18

படியில் தொங்கி மாணவர்கள் ரகளை.. நடத்துனர் கண்டித்ததால் பேருந்து கண்ணாடியை உடைத்து அட்டூழியம்..

சென்னையில் பிங்க நிற பேருந்தின் கண்ணாடியை கல்லூரி மாணவர்கள் கல்லெறிந்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

03:21 PM (IST) Aug 18

7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்- அனிருத் கம்போ...மீண்டும் அமைய என்ன காரணம் ?

தனுஷ் என்பவர் தற்போது சாதாரண நடிகர் அல்ல அவர் ஹாலிவுட் பிரபலம் ஒருவேளை அனிருத் தான் இறங்கி வந்திருப்பார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எப்படியோ இருவரின் கூட்டணியில் நல்ல பாடல்கள் ரசிகர்களுக்கு மீண்டும் கிடைத்து விட்டது.

7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்- அனிருத் காம்போ...மீண்டும் அமைய என்ன காரணம் ?

03:14 PM (IST) Aug 18

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்.. உடல்நிலை குறித்த தகவல் வெளியானது

நடிகர் ராஜுவின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுயநினைவு இன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதய செயல்பாட்டை பராமரிக்க வழங்கப்பட்ட மருந்து மற்றும் சாதனங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளனதாம்.

மேலும் படிக்க...மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்.. உடல்நிலை குறித்த தகவல் வெளியானது

03:12 PM (IST) Aug 18

ஒலா, உபர் போன்று அரசு சார்பில் புதிய ஆன்லைன் டாக்சி சேவை.. நாட்டிலே முதல்முறையாக கேரளாவில் அறிமுகம்..

 கேரள அரசு , ஒலா, உபர் போன்று ”கேரளா சவாரி” எனும் பெயரில் ஆன்லைன் கால் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் டாக்சி சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் குறைந்த விலையில் ஆன்லைன் டாக்சி சேவை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. மேலும் படிக்க

02:41 PM (IST) Aug 18

இன்று 11 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் இன்று அடித்து ஊற்றப்போகும் மழை..? வானிலை அப்டேட்

டெல்டா மாவட்டங்கள் மற்றும் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

02:18 PM (IST) Aug 18

நெல்லை கண்ணனின் வாழ்க்கை வரலாறு.. ஒரு சிறப்பு பார்வை..

பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

மேலும் படிக்க

02:14 PM (IST) Aug 18

மக்களே அலர்ட்.. 100 யூனிட் இலவச மின்சாரம்.. இனி கிடையாதா..? அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்‌ தொடர வேண்டும்‌. ஆனால்‌, மத்திய அரசு இலவச திட்டங்கள்‌ வேண்டாம்‌ என்பதில்‌ தெளிவாக இருக்கிறது என்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கபட்டு வரும்‌ இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கூறினார்.மேலும் படிக்க

01:32 PM (IST) Aug 18

நீங்க தர்மயுத்தம் தொடங்கியதே சசிகலாவுக்கு எதிராக தான்.. ப்ளாஸ்பேக்கை சொல்லி ஓபிஎஸ்ஐ அலறவிடும் கே.பி.முனுசாமி.!

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆனால், இவர் தர்மயுத்தத்தை தொடங்கியபோது அதன் முக்கிய நோக்கமே சசிகலாவை கட்சியில் ஏற்கக்கூடாது என்பது தான் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

01:18 PM (IST) Aug 18

ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்றுடன் முடிவுரை எழுதுங்கள்...! ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில், ஆன்லைன் சூதாட்டத் அவசர தடை சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

01:05 PM (IST) Aug 18

திடீர் ட்விஸ்ட் !! வங்கி கொள்ளையில் போலீசுக்கு தொடர்பு.. காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து தங்க நகைகள் மீட்பு..

சென்னையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளதாக எனப்து குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

12:56 PM (IST) Aug 18

எப்போதும், எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை.. ஓபிஎஸ் கோரிக்கை நிராகரித்து சவால் விடும் இபிஎஸ்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து எவ்வாறு செயல்பட முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது. 

மேலும் படிக்க

12:45 PM (IST) Aug 18

அதிமுக அலுவலக சாவி யாருக்கு..? ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்...! உற்சாகத்தில் இபிஎஸ்

அ.தி.மு.க தலைமை கழக அலுவலக சாவியை ஈ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

மேலும் படிக்க..

12:20 PM (IST) Aug 18

இரட்டை இலையை முடக்க வேண்டும்...! உச்சநீதிமன்றத்தில் வழக்கு... எச்சரிக்கை விடுத்த நீதிபதி

அதிமுகவில் உட்கட்சி மோதல் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் படிக்க..

12:12 PM (IST) Aug 18

பள்ளி மாணவி மரணம் - ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உத்தரவை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.