இலங்கையில் நடைபெற்று வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வெகுண்டெழுந்து கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
Tamil News live : இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே - எப்போது தெரியுமா ?
கோத்தபய ராஜபக்சே இலங்கையிலிருந்து தப்பி சென்றார். இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தாய்லாந்து சென்றிருக்கிறார். சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதால் அவர் தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே..வெளியான அதிர்ச்சி தகவல்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பு விவகாரம்.. நீதியை பெற்று தர துணை நிற்போம் - சீமான்
மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச்
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்தன.
நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பில் இன்று கூறியுள்ளது.
12ம் வகுப்பு மனைவியை கற்பழித்த தந்தையின் நண்பர்கள் !
கேரள மாநிலம், திருச்சூர், புன்னயூர்குளம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பில் சில நாட்களாக வகுப்பில் சோகமாக அமர்ந்து இருந்தார்.
“முதல்வரின் வளர்ப்பு.. நான் ஏமாறமாட்டேன் ” ராஜினாமா கூட! எமோஷனல் ஆன அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதியாரியாக மணிகண்ட பூபதி என்பவரை தமிழக பள்ளிக்கல்வித் துறை நியமித்தது. இதற்கு, திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக ஊடங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானிய மற்றும் நெல் வகைகளை நினைவு பரிசாக மோடிக்கு வழங்கினார் ஸ்டாலின்.
ஹோட்டல் ரூமே கதி.. காதலர்களுடன் கும்மாளம் - 550 சவரன் நகையை மாடல் அழகியிடம் பறிகொடுத்த தொழிலதிபர்
பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர், இவரது தம்பி ராஜேஸ். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களது தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
டில்லியில் ரோஹிங்கியா மக்களுக்கு குடியிருப்பு வசதியா ?
ராணுவ நடவடிக்கை காரணமாக 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் உத்தரவு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துக்குதுணைவேந்தராக என் சந்திரசேகர், அழகப்பா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராக டாக்டர் ஜி. ரவி, திருவள்ளூவர் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராக டி. ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிபதி தவறான தீர்ப்பை கொடுக்கவில்லை...! இபிஎஸ் ஆதரவாளர் கே பி முனுசாமி விளக்கம்
பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் பின்னடைவு என்பது இல்லை, தீர்ப்பு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
ரியல் ஹீரோவான KGF இயக்குனர்! சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட பணத்தை வாரிவழங்கிய பிரசாந்த் நீல்- எவ்வளவு தெரியுமா?
கே.ஜி.எஃப் எனும் பிரம்மாண்ட படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் தனது சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட பல லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ள தகவல் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.மேலும் படிக்க
பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதுவும் எப்போ தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஜனாதிபதியிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை...! முதலமைச்சர் ஸ்டாலின்
கடந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து இன்று மாலை நடைபெறும் சந்திப்பின்போது நினைவூட்டப்படும் என டெல்லியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை அல்ல.! சட்டமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை- அப்பாவு
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் முடிவெடுப்பதில் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் வேறு என்றும் சட்டமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபநாநகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும் படிக்க..
சினிமாவை போல் பிசினஸிலும் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் நயன்... எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா?
சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிசினஸிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறார். அவர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அது எந்தெந்த தொழில்கள் என்பதன் முழு விவரம்
வீட்டை மட்டுமல்ல,அரசியல் கட்சியையும் யாராலும் அடாவடியாக அபகரிக்க முடியாது...! இனி வசந்த காலம் தான் - ஓபிஎஸ்
அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்
தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கு - நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்ப்பு
தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பறித்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்தார் சுகேஷ். அதிலும் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார் சுகேஷ். அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகளையும் வழங்கி உள்ளார். மேலும் படிக்க
அலர்ட் மக்களே.. இன்றும் நாளையும் கனமழை.. இன்று 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளதுமேலும் படிக்க
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான்..! உற்சாகத்தில் ஆதரவாளர்கள்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக இபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் உள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.