03:32 PM (IST) Apr 30

அட்டர் பிளாப் ஆன சாகுந்தலம்... 25 வருட கெரியரில் இவ்ளோ பெரிய நஷ்டத்தை சந்தித்ததில்லை என புலம்பிய தில் ராஜு

சமந்தாவின் சாகுந்தலம் படத்தை வெளியிட்ட பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு, தன் கெரியரில் இவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படம் என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

03:24 PM (IST) Apr 30

IRCTC : இனி ஒருவருடைய ரயில் டிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. முழு விபரம்

ஐஆர்சிடிசி ஒரு நபரின் டிக்கெட்டில் மற்றொரு நபர் பயணிக்க அனுமதிக்கும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

02:57 PM (IST) Apr 30

ஏசி, ஹீட்டருக்கு அதிக மின்சாரத்தை பயன்படுத்தினால் அபராதம்.? தமிழக அரசின் புதிய திட்டம்.? ராமதாஸ் ஆவேசம்

தமிழ்நாட்டில் குளிரூட்டி, நீர் சூடாக்கி உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவைக்கட்டணம் என்ற பெயரில் தண்டம் விதிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

02:41 PM (IST) Apr 30

காங்கிரசுக்கு 85% கமிஷன்.. ராகுலுக்கு மட்டும் 40% கமிஷன்.! கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி

கர்நாடகாவின் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளை கடுமையாக சாடினார்.

மேலும் படிக்க

02:11 PM (IST) Apr 30

அடுத்தடுத்து வர உள்ள ஏகே 62 படத்தின் 2 மாஸ் அப்டேட்டுகள்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் டிரீட்

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்க உள்ள புதிய திரைப்படமான ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் குறித்த தகவல் கசிந்துள்ளது. மேலும் படிக்க

02:10 PM (IST) Apr 30

மிசா சட்டத்திற்கும் வருமான வரி சோதனைக்கும் வேறுபாடு இல்லை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

காங்கிரஸ் கொண்டு வந்த மிசா சட்டத்திற்கும், மத்திய பாஜக அரசு தற்போது நடத்தும் வருமான வரி துறை சோதனைக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் படிக்க

01:48 PM (IST) Apr 30

From The India Gate: கர்நாடகா தேர்தலில் புது வியூகம்.. பாஜக எடுத்த அஸ்திரம்! ஆடிப்போன காங்கிரஸ்

கர்நாடகாவின் வருணா தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு எதிராக சோம்மண்ணாவை பாஜக களமிறக்கியுள்ளது. 

மேலும் படிக்க

12:19 PM (IST) Apr 30

ஆந்திர அரசியலில் புயலை கிளப்பிவிட்டு... சைலண்டாக வந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த ரஜினி

தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் இன்று காலை 9 மணிக்கு சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பிரபலங்கள் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும், வந்து தனது வாக்கை செலுத்திவிட்டு சென்றார். மேலும் படிக்க

12:00 PM (IST) Apr 30

Gold Rate Today : ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா.?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

11:47 AM (IST) Apr 30

மக்களின் நல்ல செயல்களை கொண்டாட வேண்டும்.. 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

மேலும் படிக்க

11:44 AM (IST) Apr 30

உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை.! அஜித்தை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்... உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை!!! என தலைமைச் செயலகம் அடங்கிய புகைப்படத்துடன் அஜித்திற்கு மதுரையில் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

10:44 AM (IST) Apr 30

655 அறைகள்! 28 ஏக்கர்! புதிய தெலுங்கானா தலைமை செயலகத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் கே.சி.ஆர்.!!

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தெலுங்கானா செயலகத்தில் சுதர்சன யாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

10:10 AM (IST) Apr 30

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. அதிகாலையில் ஏற்பட்ட பெரும் சம்பவம்.!!

ஜம்மு காஷ்மீரில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை முறையே 35.06 மற்றும் 74.49 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

09:50 AM (IST) Apr 30

முதல்நாளை விட கம்மி வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாத ‘பொன்னியின் செல்வன் 2’ 2வது நாள் கலெக்‌ஷன் இவ்ளோதானா?

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

09:48 AM (IST) Apr 30

மநீம உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை.!! யார் யார் தெரியுமா?

அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மேலும் படிக்க

08:45 AM (IST) Apr 30

மாதம் 1 லட்சம் வரை சம்பளம்.. டிஎன்பிஎஸ்சியில் அருமையான வேலைவாய்ப்பு - முழு விபரம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

08:28 AM (IST) Apr 30

அடுத்தடுத்து கொலைகள்.! கமிஷனிலும்,கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் இல்லை-சீறும் இபிஎஸ்

கமிஷனிலும் கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வர் காண்பிக்கவில்லையென குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரவுடிகள் அச்சமின்றி நடமாடும் இந்த காட்டாட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

08:27 AM (IST) Apr 30

ஐபிஎல் அணிகளுக்கு இணையாக அதிமுகவிலும் பல அணிகள்.! கிரிக்கெட் போட்டியே நடத்தலாம் - கலாய்க்கும் உதயநிதி

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். நடத்துவதுபோல அ.தி.மு.க.வில் ஐ.பி.எல். நடத்தும் அளவுக்கு ஈ.பி.எஸ்.அணி, ஓ.பி.எஸ்.அணி, சசிகலா அணி, டி.டி.வி. தினகரன் அணி, தீபா அணி, அதில் டிரைவர் அணி, கணவர் அணி என்று பல அணிகள் உள்ளதாக உதயநிதி விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

08:16 AM (IST) Apr 30

மன் கி பாத் 100வது எபிசோட்.. 100 ரேடியோ.! பிரதமர் மோடியின் உருவத்தை மணலில் வரைந்த சிற்ப கலைஞர்

பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் வரவுள்ளது. இந்த நிலையில் மணல் கலைஞர் தர்சன் பட்நாயக் சிறப்பான மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.

மேலும் படிக்க

07:09 AM (IST) Apr 30

'உள்ளேன் அய்யா' என இருப்பைக் காட்டிக்கொள்ளும் ஈபிஎஸ்: செந்தில் பாலாஜி சாடல்

தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு செந்தில் பாலாஜி பதில் சொல்லியுள்ளார்.