12:05 AM (IST) Aug 01

Tamil News Live todaySivakasi Movie - விஜய்யின் சிவகாசி பட சீனை காப்பி அடிச்ச ஜீ தமிழ் சீரியல்; கார்த்திகை தீபம் தேர்தல் பிரச்சாரம்!

சிவகாசி படத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார சீனை காப்பி அடிச்சு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பு செய்துள்ளது.

Read Full Story
10:58 PM (IST) Jul 31

Tamil News Live todayAIக்கு அடிபணியும் வேலைகள்! பத்திரிகையாளர்கள் முதல் கணிதவியலாளர்கள் வரை.. மைக்ரோசாஃப்ட் அதிரடி ரிப்போர்ட்!

மைக்ரோசாஃப்ட் கணிப்பின்படி, பத்திரிகை, மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் AI வேலைவாய்ப்புகளை மாற்றியமைக்கலாம். எந்த வேலைகள் ஆபத்தில் உள்ளன, எவை பாதுகாப்பானவை என்பதை அறிக.

Read Full Story
10:52 PM (IST) Jul 31

Tamil News Live todayVivo T4R அன்லாக்! ₹17,499-ல் அமோலெட் டிஸ்ப்ளே, 50MP கேமரா.. இத்தனை சிறப்பம்சங்களா?

Vivo T4R இந்தியாவில் அறிமுகம்! குவாட்-கர்வ் AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7400 பிராசஸர், 50MP கேமராவுடன் ரூ. 17,499 முதல். வாங்க 5 முக்கிய காரணங்கள்!

Read Full Story
10:45 PM (IST) Jul 31

Tamil News Live todayOPPO K13 Turbo - உள்ளேயே ஃபேன், 7000mAh பேட்டரி! கேமிங் காதலர்களுக்கு ஒரு அசுரன்!

OPPO K13 Turbo சீரிஸ்: உள்ளமைக்கப்பட்ட கூலிங் ஃபேன், 7,000mAh பேட்டரி மற்றும் வேப்பர் சேம்பர் கொண்ட அசாதாரண செயல்திறன் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்.

Read Full Story
10:40 PM (IST) Jul 31

Tamil News Live todayMoto G86 5G - வெறும் ₹18,000 தான்! 6,720mAh பேட்டரி, 50MP கேமரா.. மோட்டோரோலாவின் மாஸ் என்ட்ரி!

Moto G86 5G இந்தியாவில் ₹18,000-க்கு கீழ் அறிமுகம்! 6,720mAh பேட்டரி, 50MP கேமரா, Dimensity 7400 பிராசஸர், 120Hz AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. சிறப்பம்சங்களை அறிக.

Read Full Story
10:37 PM (IST) Jul 31

Tamil News Live todaySalambala - கண்ணு கலங்குது, வாய் சிரிக்குது – லவ் ஃபெயிலியரு மச்சான் – மதராஸி படத்தின் சலம்பல சாங் ரிலீஸ்!

Madharaasi First Single Salambala Song Released : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக தயாராகி வரும் மதராஸி படத்தில் இடம் பெற்ற முதல் சிங்கிள் சலம்பல பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Read Full Story
10:32 PM (IST) Jul 31

Tamil News Live todayஉங்கள் தொழிலில் பெரிய வெற்றியாளராக வேண்டுமா? சூப்பர் நெட்வொர்க்கிங் டிப்ஸ்!

பயனுள்ள நெட்வொர்க்கிங் டிப்ஸ்களுடன் தொழில் வாய்ப்புகளைப் பெறுங்கள்! LinkedIn-ஐப் பயன்படுத்தி, உண்மையான தொடர்புகளை உருவாக்கி, உங்கள் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது எப்படி என அறிக.

Read Full Story
10:31 PM (IST) Jul 31

Tamil News Live todayInd vs ENG Test - தலைகீழாக தான் குதிப்பேன்! விக்கெட்டை எதிரணிக்கு பரிசளித்த சுப்மன் கில்! விளாசும் ரசிகர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அவரை ரசிகர்கள் விளாசித் தள்ளி வருகின்றனர்.

Read Full Story
10:24 PM (IST) Jul 31

Tamil News Live todayJio, Airtel-க்கு ஆப்பு வைக்க ரெடியாகும் BSNL 5G - ஆகஸ்டில் புதிய டிஜிட்டல் புரட்சி?

BSNL ஆகஸ்டில் 5G சேவையை அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல். இது Airtel, Jio, Vi போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக அமைந்து, மலிவான சேவை மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story
10:16 PM (IST) Jul 31

Tamil News Live todayஇன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் புதிய ரூல்ஸ்! இனி யார் லைவ் போகலாம்? பயனர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா!

இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு இனி 1,000 ஃபாலோயர்கள் அவசியம். இந்த மாற்றம் ஏன் கொண்டுவரப்பட்டது மற்றும் டீனேஜர்களுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்கள் என்னவென்று அறிக.

Read Full Story
10:09 PM (IST) Jul 31

Tamil News Live todayChatGPT-இல் புதிய 'ஸ்டடி மோட்'! தேர்வுப் பயம் இனி அவுட்.. மாணவர்களுக்கு இனி கொண்டாட்டம்!

OpenAI நிறுவனம் ChatGPT-இல் 'ஸ்டடி மோட்' அறிமுகம் செய்துள்ளது. இது நேரடி பதில்களுக்குப் பதிலாக படிப்படியாக வழிகாட்டி, விவாதம் மூலம் கற்றலை மேம்படுத்துகிறது. தேர்வுத் தயாரிப்பு இனி எளிதாகும்.

Read Full Story
10:02 PM (IST) Jul 31

Tamil News Live todayZodiac Signs - மன்னிப்பு கேட்க தயங்கும் டாப் 5 ராசியினர் - உங்க ராசி இருக்கா?

Top 5 No Apologies Zodiac Signs : ஜோதிடத்தின் படி, சிலர் தங்கள் தவறுகளை விரைவாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு, மன்னிப்பு கேட்பது தங்கள் உயிரை இழப்பது போல் கடினம். அந்த ராசியினர் யாரென்று பார்க்கலாம்.

Read Full Story
09:08 PM (IST) Jul 31

Tamil News Live todayசெங்கோட்டையன் அல்லது வேலுமணியை முதல்வர் ஆக்குவதே பாஜக திட்டம் - அன்வர் ராஜா EXCLUSIVE

செங்கோட்டையன் அல்லது எஸ் பி வேலுமணியை முதல்வர் ஆக்குவதே பாஜகவின் திட்டம் என்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:25 PM (IST) Jul 31

Tamil News Live todayகவின் ஆணவக்கொலை! திமுக அரசுக்கு எதிராக களமிறங்கிய திருமாவளவன்! குலுங்கிய நெல்லை!

நெல்லை இளைஞர் கவின் ஆவணக்கொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் விசிகவினர் போராட்டம் நடத்தினார். ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Read Full Story
08:01 PM (IST) Jul 31

Tamil News Live todayஷாக் மேல ஷாக் கொடுத்த ராஜீ – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு!

Pandian Stores 2 Serial Raji Revealed Her Marriage Secrets : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சிரீயலில் இன்றைய எபிசோடில் ராஜீ தனக்கு எப்படி திருமணம் நடந்தது என்பது பற்றி வெளிப்படையாக பேசுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Read Full Story
07:02 PM (IST) Jul 31

Tamil News Live todayZodiac Signs - 2025ன் கடைசி சூரிய கிரகணம் - 4 ராசிகள் சைலண்டா இருந்தா தான் வண்டி ஓடும்!

Astrological Effects of Solar Eclipse 2025 : 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் மாதம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தால் சில ராசிகள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

Read Full Story
07:01 PM (IST) Jul 31

Tamil News Live todayBirth Date - உங்க பிறந்த தேதி இதுவா? அப்ப ஆகஸ்ட் மாதம் இந்த பலன்கள் உண்டு

எண் கணிதத்தின்படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
06:51 PM (IST) Jul 31

Tamil News Live todayபாஜக செய்தது தவறு! எனக்கும் சுயமரியாதை உண்டு! ஸ்டாலினை சந்தித்தது ஏன்? ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? என்பதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பாஜக செய்தது தவறு என்றும் தனக்கும் சுயமரியாதை உண்டு எனவும் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Read Full Story
06:18 PM (IST) Jul 31

Tamil News Live todayhealthy fruits - எலுமிச்சை vs ஆப்பிள் vs வாழைப்பழம்...3ல் எது பெஸ்ட் தெரியுமா?

எலுமிச்சை, ஆப்பிள், வாழைப்பழம் ஆகிய மூன்றுமே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடியவை. அதிக சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் இவை மூன்றில் எது பெஸ்ட் என சமீபத்தில் ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் தரும் அந்த முடிவு இது தான்.

Read Full Story
05:57 PM (IST) Jul 31

Tamil News Live todayRamya Pandian - கல் உப்பு பற்றி உருட்டிய ரம்யா பாண்டியன்.! திட்டித் தீர்க்கும் மருத்துவர்கள்

நடிகை ரம்யா பாண்டியன் ஒரு வீடியோவில் கல் உப்பை வைட்டமின் டி-க்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். இது விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில் இது உண்மையா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story