ஆகஸ்ட் 31, 2025 அன்று மீன ராசிக்காரர்களுக்கான ஜோதிட பலன்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 30 August 2025: Astrology ஆகஸ்ட் 31 - மீன ராசி நேயர்களே, இன்னைக்கு உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கப்போகுது.!
Tamil News Live today 30 August 2025: Astrology ஆகஸ்ட் 31 - மீன ராசி நேயர்களே, இன்னைக்கு உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கப்போகுது.!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News LiveAstrology ஆகஸ்ட் 31 - மீன ராசி நேயர்களே, இன்னைக்கு உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கப்போகுது.!
Tamil News Liveதேர்தல் முடியும் வரை அணில் பஜனைளை விடமாட்டாரு போலயே! மரங்களுக்கான மாநாட்டில் சீமான்
நான் ஆட்சி பொறுப்புக்கு வந்தால் மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்குவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Tamil News Liveகண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா..! உயிர் தோழியை தன் கணவனுக்கே கட்டி வைத்த மனைவி
பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவர் தனது குழந்தைப்பருவத் தோழியை பிரிய மனம் இல்லாத காரணத்தால், அவரை தனது கணவருக்கே இரண்டாவதாக திருமணம் செய்து வைத்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tamil News Liveஏழை, நடுத்தர மக்களுக்கான அட்சய பாத்திரம்! லட்சங்களில் நிதி உதவியை அள்ளி கொடுக்கும் Ayushman திட்டம்
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான மருத்துவ தேவையை உறுதி செய்யும் வகையில் அரசால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ தேவைகளை செலவுகளை ஏற்கும் ஆயுஷ்மான் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Liveஆஹா இனி 8 மணிக்கு மேல மஜா தான்! ஆசிய கோப்பையின் நேரத்தை அதிரடியாக மாற்றிய கிரிக்கெட் வாரியம்
ஆசிய கோப்பை டி20 தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், போட்டி நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளும் அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கும். இந்தியா-பாகிஸ்தான் போட்டியும் புதிய நேரத்தின்படிதான் நடைபெறும்.
Tamil News Liveடிரம்பை காலி செய்த அமெரிக்க நெட்டிசன்கள்.. இஷ்டத்துக்கு வரி போட்டா இப்படி தான் ஆகுமோ?
சமூக ஊடகங்களில் டிரம்ப் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. முன்னதாக துணை அதிபர் ஜேடி வான்ஸ், டிரம்ப்க்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
Tamil News Liveதங்கம்னா தங்கம்..! வைரம்னா வைரம்..! Ather Riztaவை கொண்டாடும் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் EV ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஏதர் நிறுவனத்தின் வாகனங்களும் சந்தையில் பிரபலமாக உள்ளன. ஏதர் ரிஸ்டாவின் நவீன அம்சங்கள், மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டரின் 5 அற்புதமான அம்சங்களைக் காணலாம்.
Tamil News Liveஆள விடுங்கடா சாமி...! ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் ராகுல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஐபிஎல் சீசனில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார்.
Tamil News LiveHyperpigmentation - முகத்தை மங்கு அசிங்கமா காட்டுதா? இதை தினமும் போட்டா பொலிவாகும்!
முகத்தில் கறை போல படிந்திருக்கும் மங்குவை போக்க உதவும் சில இயற்கை பொருட்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Liveஇந்த முறையும் சைக்கிள் மட்டும் ஓட்டிட்டு வராதீங்க; ஏதாவது முதலீட்டோட வாங்க - ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ஈபிஎஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லவில்லை. மாறாக அவரது குடும்பத்திற்காக முதலீடு செய்யவே வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Tamil News LiveAmoeba - வெறும் காய்ச்சல், தலைவலினு இருக்காதீங்க! மூளையை தின்னும் அமீபா நோயா இருக்கும்; எப்படி பரவும்?
மூளையை உண்ணுகிற அமீபா நோயில் இருந்து தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என இங்கு காணலாம்.
Tamil News Liveபசும்பால் vs எருமைப்பால்; அளவற்ற ஊட்டச்சத்துக்களுக்கு எதை குடிக்கனும் தெரியுமா?
பசும்பால் அல்லது எருமை பால் இந்த ரெண்டுல எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று இங்கு பார்க்கலாம்.
Tamil News Liveஅவரு ரொம்ப நல்ல தம்பி! அண்ணாமலைக்கு எதிரா யாராவது வாய் திறந்தீங்க...! ஈபிஎஸ் போட்ட திடீர் கண்டிஷன்
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்தோ, கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலோ யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Tamil News Live69 கோடி சம்பளம் அப்பு... அதானி குழும சிஇஓக்களின் சம்பளத்தை பாருங்க.. தலை சுற்றி விடும்
Tamil News Liveஓவர் ஹைப் கொடுக்கப்படும் லோகா... சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி உள்ள லோகா அத்தியாயம்1 சந்திரா திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
Tamil News Liveதமிழகத்தில் தரைக்காற்று இத்தனை கி.மீ வேகத்தில் வீசப்போகுது.! எந்த பகுதியில் தெரியுமா.? அலர்ட் விடுத்த வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த வாரம் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Tamil News Liveவீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்... கதறி அழுத நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி, அல்லு கனகரத்னம், 94 வயதில் ஹைதராபாத்தில் காலமானார். உடல்நலக்குறைவால் அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
Tamil News Liveநாட்டிலேயே செல்வாக்குமிக்க மூப்பனாரை பிரதமராக்காமல் தமிழினத்துக்கு பச்சை துரோகம்! யாரை சொல்றாங்க தெரியுதா?
தமிழத்தைச் சேர்ந்த ஜிகே மூப்பனார் பிரதமராவதற்கு முட்டுக்கட்டைப் போட்டவர்கள் இன்று தமிழர், தமிழ் என்று பேசுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Tamil News Liveமுதலீடுகளை ஈர்த்து வர வக்கு இல்ல! மக்களின் வரிப்பணத்தில் இன்ப சுற்றுலா கேக்குதோ! இறங்கி அடிக்கும் பாஜக!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, மக்களின் வரிப்பணத்தில் இன்ப சுற்றுலா செல்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
Tamil News Liveகாந்தக் கண்ணழகியாக கவர்ந்திழுக்கும் ஜெனிலியாவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்..!
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.