11:55 PM (IST) Mar 29

GT vs MI: சொல்லி அடித்த சுப்மன் கில் அண்ட் கோ! மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தோல்வி!

குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. விளையாடிய 2 போட்டியிலும் மும்பை தோல்வியை தழுவியுள்ளது. 

மேலும் படிக்க
11:15 PM (IST) Mar 29

மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்னிக்கை 1600 ஐ கடந்தது! எங்கும் அழுகுரல்! பெரும் சோகம்!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. 3,408 பேர் காயமடைந்துள்ளனர். 139 பேரை காணவில்லை என ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
11:04 PM (IST) Mar 29

சேலம் ஃபேமஸ் தட்டு வடை செம சுவையில் செய்யலாம்

சேலம் என்றாலே சுவையான மாம்பழங்கள் தான் நம்முடைய அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் மாம்பழத்தை தவிர ஏராளமான உணவுகள் இங்கு பிரபலமாக, சுவையானதாக இருக்கும். அவற்றில் மிக முக்கியமானது, வித்தியாசமான சுவை கொண்ட தட்டு வடையாகும். 

மேலும் படிக்க
10:53 PM (IST) Mar 29

2வது இடம் பிடிக்க போட்டி! விஜய் பேசியதை வைத்து ஈபிஎஸ்ஸை க‌லாய்த்த ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய் பேசியதை வைத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கலாய்த்துள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க
09:42 PM (IST) Mar 29

GT vs MI: மும்பைக்கு தண்ணி காட்டிய தமிழர்! குஜராத் டைட்டன்ஸ் 196 ரன்கள் குவிப்பு!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தின்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 196 ரன்கள் குவித்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடி அரைசதம் விளாசினார்.

மேலும் படிக்க
09:25 PM (IST) Mar 29

ராஜஸ்தானி தயிர் பிண்டி மற்றும் பட்டர் நாண் பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

ராஜஸ்தானின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று தயிர் பிண்டி. பட்டர் நாணுக்கு மிகச் சிறந்த சைட்டிஷ் இது. இது உடலுக்கும் ஆரோக்கியமானது என்பதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. வட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இந்த உணவை வீட்டில் எப்படி செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
09:03 PM (IST) Mar 29

கேரளா ஸ்டைல் மாம்பழ புளிசேரி பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் புளிசேரியும் ஒன்று. மாம்பழத்தை பயன்படுத்தி செய்யும் இந்த உணவு திருமணம் போன்ற முக்கிய விழாக்கள், விசேஷங்களின் போது விருந்தில் முக்கியமான உணவாக இடம்பெறும்.

மேலும் படிக்க
08:38 PM (IST) Mar 29

அசல் மெட்ராஸ் சிக்கன் கிரேவி வீட்டில் செய்வது எப்படி?

காரசாரமான மெட்ராஸ் சிக்கன் கிரேவி பலருக்கும் மிகவும் ஃபேவரைட். மசாலா தூக்கலாக சேர்ந்த இந்த சிக்கன் கிரேவி அனைத்து விதமான உணவுகளுக்கும் ஏற்றதாக இருக்கும். 

மேலும் படிக்க
08:24 PM (IST) Mar 29

இனி கஷ்டமே வேண்டாம்...சட்டென சப்பாத்தி செய்து முடித்து விடலாம்

சப்பாத்திக்கு மாவு பக்குவமாக பிசைந்து, அதை திரட்டி, சுட்டு எடுப்பது பலருக்கும் பிடிக்காது. வகைகளை முயற்சி செய்தால் சிலருக்கு சாஃப்ட் சப்பாத்தி செய்யவே வராது. நேரம் அதிகம் எடுக்கும் என நினைத்து சப்பாத்தி செய்யாமல் இனி இருக்கவே வேண்டாம். சட்டென கோதுமை சப்பாத்தி எப்படி செய்வது என பார்க்கலாம்?

மேலும் படிக்க
08:23 PM (IST) Mar 29

கால்பந்து போட்டி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!

கால்பந்து போட்டியையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க
08:17 PM (IST) Mar 29

மிக்ஸ் வெஜிடபிள் கறி இப்படி செய்தால் போட்டி போட்டு சாப்பிடுவாங்க

காய்கறிகளில் சத்துக்கள் அதிகம். ஆனால் அனைத்து காய்கறிகளையும் அனைவரும் சாப்பிடுவது கிடையாது. அனைத்து காய்கறிகளின் சத்தும் ஒரே ரெசிபியில் கிடைக்கும் படியாக ஒரு வித்தியாசமான பொரியல் ஒன்றை வீட்டில் செய்து கொடுத்து அசத்துங்க.

மேலும் படிக்க
08:16 PM (IST) Mar 29

ஃபேஸ்புக் யூசரா நீங்கள் : புதிய பிரண்ஸ்ட் டேப் பத்தி தெரியுமா?

ஃபேஸ்புக்கில் புதிய 'நண்பர்கள்' டேப் அறிமுகம்! நண்பர்களின் பதிவுகள், ஸ்டோரிஸ், ரீல்ஸ், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நட்பு அழைப்புகள் - ஒரே இடத்தில்! பரிந்துரை பதிவுகளின் தொல்லை இனி இல்லை!

மேலும் படிக்க
08:08 PM (IST) Mar 29

திருமணமான பின் மகளுக்கு இந்த '3' பொருட்களை கொடுக்காதீங்க!! அது அசுபம்!!

உங்களது திருமணமான மகள் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் வாசசாஸ்திரத்தின்படி இந்த மூன்று பொருட்களை பரிசாக கொடுக்க வேண்டாம். அது அசுபமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க
08:06 PM (IST) Mar 29

RRB Recruitment 2025: ரயில்வேயில் 9900 அரசு வேலை! இளைஞர்களே, ரெடியா?

ரயில்வேயில் 9900 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஏப்ரல் 10 முதல் மே 9 வரை வாய்ப்பு. முழு விவரங்கள் உள்ளே!

மேலும் படிக்க
07:51 PM (IST) Mar 29

10, +2 மற்றும் டிகிரி முடித்தவரா நீங்கள்? கைத்தறி துறையில் அரசு வேலை! மாதம் ரூ. 81,100 சம்பளம்!

கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்! 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 81,100 சம்பளம்! முழு விவரங்கள் உள்ளே!

மேலும் படிக்க
07:43 PM (IST) Mar 29

வாஸ்துபடி வீட்டின் தலைவாசல் கதவு 'இப்படி' இருக்கனும்!! மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது

வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டின் தலைவாசல் கதவு குறித்து சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மேலும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்.

மேலும் படிக்க
07:28 PM (IST) Mar 29

லுமன் டெர்மினல் ப்ரோ: ஆப்பிள் டிவி+ சீரிஸ் கம்ப்யூட்டர் ஆப்பிள் ஸ்டோரில்!! வாங்க முடியுமா?

'செவரன்ஸ்' சீரிஸில் வரும் லுமன் டெர்மினல் ப்ரோ கம்ப்யூட்டர் ஆப்பிள் வெப் ஸ்டோரில் தோன்றியுள்ளது. இது ஒரு கற்பனையான தயாரிப்பு என்றாலும், சீரிஸின் எடிட்டிங் செயல்முறையின் வீடியோவிற்கு இது இணைக்கிறது. மேலும் தகவல்களை அறியுங்கள்.

மேலும் படிக்க
07:28 PM (IST) Mar 29

இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா? 2 நாள் தான் டைம்! உடனே அப்ளை பண்ணுங்க!

இலவச கேஸ் சிலிண்டர் பெற இம்மாத இறுதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குள் விண்ணப்பிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
07:23 PM (IST) Mar 29

லைக்கா கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் சியோமி 15 அல்ட்ரா, சியோமி 15 அறிமுகம்! முழு விவரம்!

சியோமி 15 அல்ட்ரா மற்றும் சியோமி 15 இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் அறிமுகமாகியுள்ளது. விலை, விவரக்குறிப்புகள், விற்பனை விவரங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறியுங்கள்.

மேலும் படிக்க
07:19 PM (IST) Mar 29

க்ரோம் யூஸர்களே உஷார்! ஹேக்கர்களின் புதுத் தாக்குதல்! உங்கள் ப்ரவுசரை எப்படிப் பாதுகாப்பது?

கூகுள் க்ரோமில் கண்டறியப்பட்ட CVE-2025-2783 என்ற பாதுகாப்பு குறைபாடு மூலம் ஹேக்கர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதைத் தவிர்க்க, உங்கள் ப்ரவுசரை உடனே அப்டேட் செய்யுங்கள். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை அறியுங்கள்.

மேலும் படிக்க