11:55 PM (IST) Jun 27

Tamil News Liveஅரக்கோணம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டதா? ரயில்வே விளக்கம்! புதிய தகவல்!

அரக்கோணம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டதாக செய்திகள் வெளியாயின. ரயில் தடம் புரண்டதா என்பது குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Read Full Story
11:27 PM (IST) Jun 27

Tamil News Liveஜியோ ரீசார்ஜ் - ஜூன் 2025-ன் சிறந்த 10 குறைந்த கட்டண திட்டங்கள்

Jio Recharge Plan: ஜூன் 2025க்கான Jioவின் மிகவும் மலிவான 10 ரீசார்ஜ் திட்டங்கள் பற்றிய முழுமையான தகவல்கள். தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் SMS வசதியுடன் கூடிய எந்த ஜியோ ரீசார்ஜ் பேக் உங்களுக்குச் சிறந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
11:24 PM (IST) Jun 27

Tamil News Liveஉங்கள் ஸ்மார்ட்போன் சூப்பராக வெர்க் ஆகணுமா? இந்த 6 விஷயத்தை பாலோ பண்ணுங்க!

உங்கள் ஸ்மார்ட்போனின் தனியுரிமை, உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்த 6 ரகசிய அம்சங்களைக் கண்டறியுங்கள். ஆப் லாக், கால் ரெக்கார்டிங், காலர் அனௌன்ஸ் போன்றவற்றை அறிக!

Read Full Story
11:19 PM (IST) Jun 27

Tamil News Liveபாலியல் வன்கொடுமை வழக்கில் தேவ கவுடாவின் பேரன் குற்றமற்றவர்! போலீஸ் அறிக்கை தாக்கல்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவ கவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணா குற்றமற்றவர் என சிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Read Full Story
11:19 PM (IST) Jun 27

Tamil News LiveTop 5 Expensive Cars - இந்தியாவின் 5 மிக விலை உயர்ந்த கார்கள், அதன் உரிமையாளர்கள்

இந்தியாவின் மிக விலையுயர்ந்த கார்களின் உலகைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், அவற்றின் உரிமையாளர்கள் யார், அவற்றின் விலை என்ன என்பதை அறியுங்கள். பென்ட்லி முதல் மெர்சிடிஸ் வரை, இந்த அற்புதமான கார்களின் அம்சங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்!
Read Full Story
11:16 PM (IST) Jun 27

Tamil News Liveஇப்படி எல்லாமா ஆராய்ச்சி பண்ணுவாங்க! இரு தந்தைகளுக்கு பிறந்த குழந்தை! தாய் கிடையாது! எப்படி?

சீன விஞ்ஞானிகள் இரு தந்தைகளின் விந்தணுக்களைப் பயன்படுத்தி எலிகளை வெற்றிகரமாக உருவாக்கினர். இது ஒத்த பாலின இனப்பெருக்கத்தின் எதிர்காலத்திற்கான ஒரு பெரிய படியாகும்.

Read Full Story
11:11 PM (IST) Jun 27

Tamil News Liveகடன் வாங்க போறீங்களா? கிரெடிட் ஸ்கோர் மோசமா இருக்கா? கவலைய விடுங்க ஜெட் வேகத்தில் உயரும் கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சில பயனுள்ள முறைகள் உங்கள் நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துதல், தவறுகளைச் சரிசெய்தல் மற்றும் உங்கள் கடன் பயன்பாட்டை 30 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல் ஆகியவை அடங்கும்.

Read Full Story
11:03 PM (IST) Jun 27

Tamil News Liveவானில் ஆட்டம் காணும் விமானங்கள் - தொடர் விபத்துக்களுக்கு காலநிலை மாற்றம் தான் காரணம்! ஏன் தெரியுமா?

காலநிலை மாற்றம் விமானப் பயணத்தில் ஏற்படும் கொந்தளிப்பை, குறிப்பாக புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் அதிகரிக்கும் மைக்ரோபஸ்ட்களை தீவிரமாக்குகிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் விமானப் பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிக.

Read Full Story
10:48 PM (IST) Jun 27

Tamil News Liveமுதல்வருக்கே இந்த நிலைமையா? திடீரென பழுதானதால் கயிறு கட்டி இழுக்கப்பட்ட முதல்வரின் வாகனம்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவின் வாகன காண்வாயில் இருந்த வாகனங்கள் பழுதடைந்து இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Full Story
10:23 PM (IST) Jun 27

Tamil News Liveஅரசியல் சாசனத்தை மாற்றத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக! வைகோ குற்றச்சாட்டு

ஆர்எஸ்எஸ், பாஜக அரசியல் சாசனத்தை மாற்றத் துடித்து வருவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதை முறியடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read Full Story
10:04 PM (IST) Jun 27

Tamil News Liveபூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்! 500 பக்தர்கள் காயம்? 8 பேர் ஆபத்தான நிலை!

ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலில் 500 பக்தர்கள் காயமடைந்தனர். 8 பேரின் நிலை ஆபத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Read Full Story
09:38 PM (IST) Jun 27

Tamil News Liveஅனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாகும் ABS! எகிறப்போகும் இருசக்கர வாகனங்களின் விலை

2026 முதல் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களிலும் ABS கட்டாயமாக்கப்படும். விலை உயர்வு, பாதுகாப்பு நன்மைகள், தொழில் தாக்கம் பற்றி அறியவும்.

Read Full Story
08:45 PM (IST) Jun 27

Tamil News Liveஅண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! 2026 சட்டப்பேரவை தேர்தலில் அமித்ஷா போடும் 'பலே' கணக்கு!

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக அமித்ஷா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Read Full Story
06:56 PM (IST) Jun 27

Tamil News Liveவிலைய கேட்டாலே வாயை பிளக்க வைக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்! இனி ஈசியா வாங்கலாம்

உயர்ரக ஃபார்ச்சூனர் வேண்டுமா? டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 2025 சிறந்த தேர்வு. அசத்தல் தோற்றம், அம்சங்கள், EMI வசதியும் உண்டு.

Read Full Story
06:43 PM (IST) Jun 27

Tamil News Liveதென்மாநிலத்தின் மீது பார்வையை திருப்பிய மோடி! புதுவையில் பாஜக அமைச்சர், 3 MLAகள் திடீர் ராஜினாமா

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாரதிய ஜனதாவின் 3 நியமன MLAகள் மற்றும் அமைச்சர் சாய் சரவணகுமார் திடீர் ராஜினாமா.

Read Full Story
06:31 PM (IST) Jun 27

Tamil News Livehaircare இந்த ஒரு இலை போதும்...உங்கள் முடி அமேசான் காடு மாதிரி அடர்த்தியா வளரும்

தலைமுடி கருகருவென, அடர்த்தியாக, வேகமாகவும் வளர கடைகளில் விற்கும் கண்ட கண்ட ஆயில்களை வாங்க தேய்க்க வேண்டாம். அதற்கு பதிலாக மிக எளிமையாக வீட்டில் இருக்கும் இந்த ஒரே ஒரு இலையை, சில குறிப்பிட்ட முறையில் பயன்படுத்தினாலே முடி வேகமாக வளரும்.

Read Full Story
06:29 PM (IST) Jun 27

Tamil News LiveBald Head - வழுக்கை தலையில் முடி வளரும்; ஆலிவ் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

வழுக்கை விழுந்த இடத்தில் முடி வேகமாக வளர ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:20 PM (IST) Jun 27

Tamil News Liveசட்டக் கல்லூரியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி!

கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read Full Story
06:01 PM (IST) Jun 27

Tamil News Livekitchen vastu மறந்தும் கூட சமையல் அறையில் இந்த பொருட்களை தலைகீழா வைத்து விடாதீர்கள்

வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வாஸ்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அப்படி சமையல் அறைக்கும் உண்டு. நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் வீட்டின் பண வரவு,மகிழ்ச்சி ஆகியவற்றை பாதித்து விடும். பாத்திரங்கள் வைப்பதும் கூட இதில் முக்கிய பங்கு வகிக்கும்.

Read Full Story
05:33 PM (IST) Jun 27

Tamil News LiveAstrology - இந்த நாளில் தொழில் தொடங்குங்கள் ஜாலியா! நீங்களும் "அம்பானி" ஆகலாம் ஈசியா!

தொழில் வளர்ச்சிக்கு ஜாதகத்தில் பத்தாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் தொடங்கும் நேரம், நட்சத்திரம், யோகம், முகூர்த்த நாள், காரக கிரகம், ராசி, வாரநாள் போன்ற ஜோதிட வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் தொழில் வெற்றி பெறலாம்.
Read Full Story