Reasons For Premature aging in Tamil : சில விஷயங்களை உங்கள் வாழ்க்கை முறையில் பின்பற்றினால் போதும் உங்கள் சருமத்தை நீங்கள் வயதாவதிலிருந்து பாதுகாக்கலாம். அதற்கான சில வழிகளை குறித்து இங்கே பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 26 June 2025: 20 வயசுலேயே வயசான மாதிரி தெரிறீங்களா? அப்போ இதுதான் காரணம்!
Tamil News Live today 26 June 2025: 20 வயசுலேயே வயசான மாதிரி தெரிறீங்களா? அப்போ இதுதான் காரணம்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, நீலகிரி, கோவைக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live20 வயசுலேயே வயசான மாதிரி தெரிறீங்களா? அப்போ இதுதான் காரணம்!
Tamil News LiveTNPL 2025 - நெல்லையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது திண்டுக்கல் டிராகன்ஸ்!
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Tamil News Liveகுழந்தைகள் தூங்க தனி அறை அவசியமா? எந்த வயதில் அப்படி செய்யலாம்?
Do children need a separate room to sleep : குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்க எந்த வயது சிறந்தது? அது ஏன் அவசியம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Liveதேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம்? அமைச்சர் பரபரப்பு விளக்கம்
சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் விதிக்கப்படும் என்ற செய்தி இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
Tamil News Live2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி! என்ன தெரியுமா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil News Liveவெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட இத்தனை நன்மைகள் கிடைக்குமா? முடிக்கு, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது!
Health Benefits Of Curry Leaves : தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
Tamil News Liveஹூண்டாய் கிரெட்டாவுக்கு நேரடி சவால் விடும் நான்கு புதிய SUVகள்
Tamil News Liveமதுரை ஆதினம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! என்ன நடந்தது? முழு விவரம்!
தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக பொய் குற்றச்சாட்டு கூறிய மதுரை ஆதினம் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
Tamil News Liveஎந்த வகையான கேன்சரா இருந்தாலும் ஒரே ஒரு டோஸ் போதும்! புற்றுநோயை குணப்படுத்தும் மேஜிக் காளான்
புற்றுநோய் நோயாளிகளுக்கு 'மேஜிக் காளான்' கலவையின் ஒரு டோஸ் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் நோயாளிகள் நீண்ட கால முடிவுகள் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Tamil News Liveவாய்ஸ் , இமேஜ் மூலம் இனி ஸ்மார்டா தேடலாம்! கூகுள் AI மோட் இந்தியாவில் அறிமுகம்!
ஜெமினி 2.5 ஆல் இயங்கும் கூகுள் AI மோட் இந்தியாவில் அறிமுகம். குரல், படங்களை பயன்படுத்தி ஸ்மார்ட் தேடலை அனுபவியுங்கள். மேம்பட்ட AI உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும்.
Tamil News LiveSanam Shetty - நடிகை சனம் ஷெட்டியின் இளைய சகோதரர் விபத்தில் உயிரிழப்பு!
Sanam Shetty Brother Rahul Passed Away in An Accident : பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி தனது இளைய சகோதரர் ராகுல் ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான செய்தியை பகிர்ந்துள்ளார்.
Tamil News Liveரயில் தாமதமானால் டிக்கெட் கட்டணம் ரிட்டன்! எப்படி பெறுவது தெரியுமா?
இந்தியாவில் ரயில் தாமதமானாலோ, ரயிலில் AC வேலை செய்யவில்லை என்றாலோ IRCTCயில் புகாரளித்து பயண கட்டணத்தை திரும்பப் பெறலாம். எப்படி பெறுவது தெரியுமா?
Tamil News Liveநீங்கள் சாப்பிடும் காய்ச்சல் மாத்திரைகள் இத்தனை ஆபத்தானதா? அதிரடியாக தடை விதித்த அரசு!
பாராசிட்டமால் உள்பட 15 மருந்து, மாத்திரைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
Tamil News Liveஅஜித், விஜய் கொடுத்த மாஸ் – புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் ஹெச் வினோத்!
H Vinoth Starts Production House : இயக்குநர் ஹெச் வினோத் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி அவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Tamil News LiveAnemia Solutions - இரத்த சோகையா? ஒரே வாரத்தில் இரத்தம் ஊற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அனீமியா. அனீமியா என்பது இரத்த சோகையாகும். இரத்த சோகை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடலில் இரத்தம் ஊறுவதற்கு சில உணவுகள் உதவுகின்றன. அந்த உணவு வகைகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Tamil News Liveலோன் மட்டுமல்ல, இனி வேலை வேணும்னாலும் CBIL ஸ்கோர் முக்கியம்! SBI அதிரடி
மோசமான கிரெடிட் ஸ்கோரைப் பெற்றிருந்த நபரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் உத்தரவு சரியானது தான் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Tamil News LiveHerbals for Lung Disease - நுரையீரல் பிரச்சனையால் அவதியா? நிரந்தர தீர்வு தரும் 5 அற்புத மூலிகைகள்
நுரையீரலை சுத்தப்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சில மூலிகைகள் உதவுகின்றன. இந்த மூலிகைகள் நமது நுரையீரலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன. அத்தகைய மூலிகைகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live2026-ல் வரும் 6 சிறந்த 4x4, ஆல்-வீல் டிரைவ் SUV கார்கள்
சிறந்த ஆஃப்-ரோடு திறன் கொண்ட SUVகளுக்கான தேவை இந்திய சந்தையில் அதிகரித்து வருகிறது. 2025 மற்றும் 2026 க்கு இடையில் பல புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்.
Tamil News Liveஅமெரிக்காவுக்கு விழுந்த அடி! போர் நிறுத்தத்திற்குப் பின் ஈரான் தலைவர் காமேனி பேச்சு
Tamil News Liveஒரே வருடத்தில் 14 படங்களுமே ஹிட் கொடுத்த நடிப்பு ஜாம்பவான் யார் தெரியுமா?
Mic Mohan Hits 14 Movies in a Single Year : ஒரே வருடத்தில் தான் நடித்த 14 படங்களையும் ஹிட் கொடுத்த நடிகர் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.