Ravi Mohans luxury bungalow : நடிகர் ரவி மோகன் வங்கியிலிருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸை வாங்க மறுத்ததோடு வங்கியிலிருந்து வந்து பெற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 25 August 2025: Ravi Mohans luxury bungalow " 10 மாசமாக பேங்கை ஏமாற்றி வந்த ரவி மோகன் – சொகுசு வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ்!
Tamil News Live today 25 August 2025: Ravi Mohans luxury bungalow " 10 மாசமாக பேங்கை ஏமாற்றி வந்த ரவி மோகன் – சொகுசு வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayRavi Mohans luxury bungalow " 10 மாசமாக பேங்கை ஏமாற்றி வந்த ரவி மோகன் – சொகுசு வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ்!
Tamil News Live todayசுக்கிரனின் வீட்டில் சந்திரன் - 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மழை; கூலி கூட பணக்காரனாக ஜாக்பாட்
Venus Transit gives Lucky Zodiac Signs : சந்திரன் சுக்கிரனின் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த தற்செயல் நிகழ்வு விநாயகர் சதுர்த்தியன்று நிகழ்கிறது. இது இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தர போகிறது.
Tamil News Live todayஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு தான் ஞானமே பிறந்திருக்கு – அரசியிடம் மன்னிப்பு கேட்டதாக சொன்ன குமரவேல்!
Kumaravel Asking apology to Arasi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் குமரவேலுவிற்கு இப்போது தான் ஞானமே பிறந்திருக்கிறது. செய்த தவறுக்கு அரசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - மோடியைக் காப்பாற்றிய தீர்ப்பு முதல் ஏலியன்கள் கொடுத்த சிக்னல் வரை!
குழந்தையின் மூச்சுக்குழாயில் புகுந்த வண்டு, மோடியின் பட்டப்படிப்பு தகவல் வெளியீடு ரத்து, சி.பி.எம். தலைவர் பெ. சண்முகத்தின் அறிவிப்பு என பல செய்திகள் இன்றைய TOP 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Tamil News Live todayபுது போன் வாங்கியதும் இந்த 5 செட்டிங்ஸ மாத்துங்க.. போன் வேகமாவும், பாதுகாப்பாகவும் இருக்கும்!
புதிய ஸ்மார்ட்போன் வாங்கிய பிறகு, பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான முக்கியமான செட்டிங்ஸ்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
Tamil News Live todayதொழில்நுட்பம் உங்களை அடிமையாக்குவதற்கு முன் நீங்கள் அதை கட்டுப்படுத்துங்கள்! பிரபல வல்லுநர் தரும் எளிய வழிகள்!
ரோச் டிஜிட்டல் சென்டர் தலைவர் ராஜா ஜமாலமடகா, டிஜிட்டல் இடையூறுகள் மற்றும் AI-ன் அதிகப்படியான பயன்பாடு குறித்து எச்சரித்துள்ளார்.
Tamil News Live todayஅமெரிக்கா குடைச்சல் கொடுத்தால் இந்தியா பணியாது - பிரதமர் மோடி அதிரடி
Tamil News Live todayLibra Zodiac Signs - துலாம் ராசிக்கான ஆகஸ்ட் 26 முதல் 31 ஆம் தேதி வரையிலான விரிவான பலன் அண்ட் பரிகாரம்!
Weekly Horoscope Libra Zodiac Signs : துலாம் ராசியினருக்கு, 2025 ஆகஸ்ட் 26 முதல் 31 வரையிலான வாரத்தில் பலன்கள் இங்கே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றி பார்க்கலாம்.
Tamil News Live today₹11,000 தள்ளுபடி - Motorola-வின் இந்த டீல்-ஐ மிஸ் பண்ணாதீங்க! ஏன் தெரியுமா?
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனுக்கு அமேசான் தளத்தில் ரூ.11,000 தள்ளுபடி. வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியுடன் அட்டகாசமான டீல்.
Tamil News Live todayமுதன்முறையாக பெரும் நஷ்டத்தை சந்தித்த பிசிசிஐ..! ட்ரீம் 11 விலகலால் இத்தனை கோடிகள் இழப்பா?
இந்திய அணியின் தலைமை ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து ட்ரீம் 11 விலகியுள்ளது. இதனால் பிசிசிஐக்கு பல கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Tamil News Live todayபொய் வழக்கு போடும் பாஜகவுக்கு என்ன தண்டனை..? மோடி பதவி விலகுவாரா..? கெஜ்ரிவால் ஆவேசம்..!
ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், பின்னர் அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்?
Tamil News Live todayநல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு? அப்டேட் கொடுத்த கம்யூனிஸ்ட்! தோழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்!
நேர்மையான அரசியல் தலைவரான ஐயா நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்டேட் கொடுத்துள்ளது.
Tamil News Live today16, 17 வயசுல சாதி வெறி! ஆணவக் கொலைக்கு எதிராக கடுமையான சட்டம் தேவை - அண்ணாமலை ஆவேசம்
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், சாதிப் பிரச்சினை இந்து சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினை என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayசும்மா அதிருதுல்ல! Google Vids மூலம் வீடியோ எடிட்டிங் உலகையே மாற்றப் போகும் Google!
கூகுள் ட்ரைவில் உள்ளமைக்கப்பட்ட AI-இயங்கும் வீடியோ எடிட்டர், Google Vids, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோக்களை எடிட் செய்வது, ட்ரிம் செய்வது, இசை, டெக்ஸ்ட் சேர்ப்பது எளிமையாகிறது.
Tamil News Live todayஸ்டாலின் அங்கிள்! விஜய் மீது போலீசில் புகார்! சமயம் பார்த்து பழிவாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?
தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்த விஜய் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
Tamil News Live todayRBFLOAT - விண்வெளியில் ஏலியன்களின் மிகப் பிரகாசமான ரேடியோ சிக்னல்!
விண்வெளியில் இருந்து வரும் மர்மமான மற்றும் சக்திவாய்ந்த ரேடியோ அலைகள், "அதிவேக ரேடியோ வெடிப்புகள்" (FRB) என அழைக்கப்படுகின்றன. சமீபத்தில் கண்டறியப்பட்ட மிகப் பிரகாசமான அதிவேக ரேடியோ வெடிப்புக்கு RBFLOAT என்று பெயரிடப்பட்டுள்ளது.
Tamil News Live todayபட்ஜெட் போனின் முடிசூடா மன்னன் Redmi-ன் புதிய அவதாரம்! இந்த போனின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?
Xiaomi நிறுவனம் சீனாவில் Redmi Note 15R-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் வெளியான Redmi 15 5G-ன் மறுபெயரிடப்பட்ட மாடல். 6.9" 144Hz டிஸ்ப்ளே, Snapdragon 6s Gen 3 மற்றும் 7000mAh பேட்டரியுடன் வருகிறது. விவரங்களை இங்கே காணலாம்.
Tamil News Live todayZee Tamil - சிறப்பு பட்டிமன்றம் முதல் சூப்பர் ஹிட் படம் வரை - ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகள்!
Zee Tamil Vinayagar Chaturthi Special Shows : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜீ தொலைக்காட்சியில் சிறப்பு பட்டிமன்றம் முதல் சூப்பர் ஹிட் படம் வரையில் என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்.
Tamil News Live todayYouthful Skin Habits - 40 வயசுக்கு மேல கண்டிப்பா 'இத' பண்ணுங்க.. அப்பதான் வயசே ஆகாது!
வயசானாலும் இளமையாக தெரிய கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை தினமும் செய்யுங்கள். அவை என்னவென்று என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayதேர்தலில் போட்டியிடாமல் உங்களுக்கு எதுக்கு கட்சி?.. தமிழகத்தின் 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை?
தமிழகத்தில் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.