11:31 PM (IST) Apr 25

காஷ்மீர் நோக்கி படையெடுக்கும் பாகிஸ்தான் இராணுவம்!

Pahalgam Terror Attack : பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் நோக்கி படையெடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க
11:22 PM (IST) Apr 25

யூடியூபில் AI புரட்சி: வீடியோ சர்ச்சில் புதிய அப்டேட்! என்னனு தெரிஞ்சிக்கோங்க...

யூடியூப் உங்கள் தேடலுக்குத் தொடர்புடைய வீடியோ கிளிப்களைக் காட்ட AI ஓவர்வியூஸை சோதிக்கிறது. இந்த புதிய அம்சம் நீங்கள் வீடியோக்களைக் கண்டுபிடித்து பார்க்கும் முறையை எவ்வாறு மாற்றும் என்பதை அறிக.

மேலும் படிக்க
11:11 PM (IST) Apr 25

இந்தியாவில் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025க்கு தயாராகுங்கள்! : மாபெரும் தள்ளுபடியில் முன்னணி ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025க்கு தயாராகுங்கள்! விற்பனை தேதி, பிரைம் உறுப்பினர்களுக்கான முன்கூட்டிய அணுகல் மற்றும் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் எதிர்பார்க்கப்படும் தள்ளுபடிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
10:49 PM (IST) Apr 25

சாம்சங் கேலக்ஸி M56 5G: உலகிலேயே மிகவும் மெல்லிய உடையாத ஸ்மாட்போன் இதாங்க!

சாம்சங் கேலக்ஸி M56 5G ஐ ஆராயுங்கள் - சக்திவாய்ந்த செயலி, அற்புதமான கேமரா மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரியுடன் கூடிய அதன் பிரிவில் மிகவும் மெலிதான ஸ்மார்ட்போன்.

மேலும் படிக்க
10:33 PM (IST) Apr 25

எச்சரிக்கை: வாட்ஸ்அப் இமேஜ் மோசடி ! உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?...

ஸ்டெகனோகிராஃபியைப் பயன்படுத்தி தீம்பொருளை மறைக்கும் வாட்ஸ்அப் பட மோசடியின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கண்டறியவும். மோசடி செய்பவர்கள் உங்கள் தரவை எவ்வாறு திருடுகிறார்கள் மற்றும் இந்த தாக்குதல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறிக.

மேலும் படிக்க
10:23 PM (IST) Apr 25

சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் – கோலிவுட் கோட்டையாக மாறிய சேப்பாக்கம்!

Ajith Kumar and Sivakarthikeyan Watch CSK vs SRH IPL 2025 Match : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் CSK vs SRH போட்டியை பார்க்க அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் வந்துள்ளனர்.

மேலும் படிக்க
10:16 PM (IST) Apr 25

1100CC இன்ஜின்! ரூ.10,000 கேஷ்பேக் உடன் வரும் நிஞ்சா 1100SX சூப்பர் பைக்

கவாசாகி நிஞ்சா 1100SX பைக்கிற்கு ரூ.10,000 EMI கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மே 31, 2025 வரை அல்லது இருப்பு தீரும் வரை செல்லுபடியாகும். சிறந்த செயல்திறன் மற்றும் வசதியான பயண அனுபவத்தை இந்த பைக் வழங்குகிறது.

மேலும் படிக்க
09:55 PM (IST) Apr 25

Find Saved Passwords: ஸ்மார்ட்போனில் சேவ் பண்ணுன பாஸ்வேர்ட் மறந்திடுச்சா? : கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஜிமெயிலுக்கான சேமித்த கடவுச்சொற்களை எளிதாகக் கண்டுபிடிப்பது எப்படி என்பதை அறிக. சேமித்த சான்றுகளை அணுக எளிய வழிமுறைகள்.

மேலும் படிக்க
09:44 PM (IST) Apr 25

NTA NIFT Result 2025: நிஃப்ட் நுழைவுத் தேர்வு 2025: ஸ்டேஜ் -1 முடிவுகள் வெளியீடு

தேசிய தேர்வு முகமை (NTA) நிஃப்ட் நுழைவுத் தேர்வு 2025க்கான முதல் கட்ட முடிவுகளை அறிவித்துள்ளது. பி.டெஸ், எம்.டெஸ், எம்.எஃப்.எம், எம்.எஃப்.டெக் படிப்புகளுக்கான உங்கள் முடிவுகளை சரிபார்க்கவும். இரண்டாம் கட்டத் தேர்வுக்கான சுருக்கப் பட்டியல் மற்றும் முக்கியமான தேதிகளைப் பற்றிய விவரங்களைப் பெறுங்கள்.

மேலும் படிக்க
09:20 PM (IST) Apr 25

பாலகாட்: 3 பழங்குடி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; 7 பேர் கைது!

Balaghat Shocking : மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் பகுதியில் 3 பழங்குடிச் சிறுமிகள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சில சிறுமிகள் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

மேலும் படிக்க
08:40 PM (IST) Apr 25

பிளே ஆஃப் கனவு; அதிரடி மாற்றங்களோடு களமிறங்கிய சிஎஸ்கே – யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

Dewald Brevis Debut for CSK : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தப போட்டியில் டெவால்ட் பிரேவிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க
08:22 PM (IST) Apr 25

Sai Pallavi: சாய் பல்லவியிடமிருந்து பெண்கள் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!

திரையுலகில் மிளிரும் நடிகை சாய் பல்லவியிடமிருந்து, நீங்கள் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல. இதோ சில வாழ்க்கைப் பாடங்கள். 

மேலும் படிக்க
07:58 PM (IST) Apr 25

ஸ்லீப்பர் செல்ஸ் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா!

Pahalgam Attack : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கவராத தாக்குதல் நாட்டையே உலுக்கிய நிலையில் அந்தந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு சட்டவிரோதமாக இங்கு வசிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க
07:38 PM (IST) Apr 25

இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை: 309 காலிபணியிடங்கள்! விண்ணப்பிக்கத் தயாரா?

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 309 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்ப விவரங்களை இங்கே அறியவும்.

மேலும் படிக்க
07:18 PM (IST) Apr 25

அனைத்து வீடுகளுக்கும் மாதம் ரூ.200க்கு ஹைஸ்பீடு இண்டர்நெட் :தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு மாதம் ரூ.200க்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. திட்டம் மற்றும் செயல்பாட்டு விவரங்கள்.

மேலும் படிக்க
05:48 PM (IST) Apr 25

மே மாத ராசிபலன்: இந்த 5 ராசியினருக்கு வாழ்க்கை தலைகீழாக மாற போகுது; யார் யாருக்கு தெரியுமா?

May 2025 Month Rasi Palan in Tamil : மே மாதம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதத்தில் சூரியன் ராசி மாறுகிறார். முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழ் இருக்கிறது. இந்த மாதத்தில் ஏராளமான நன்மைகளை பெற போகும் ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க
05:01 PM (IST) Apr 25

ஆர்சியை டெக்னிக்கை பார்த்து சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் – பயிற்சியாளர் பிளெமிங்!

CSK Play Off Chance: கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி எப்படி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றதோ அதே போன்று இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

மேலும் படிக்க
05:00 PM (IST) Apr 25

காப்புரிமை மீறல்; ஏ ஆர் ரகுமான் 2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் 'வீர ராஜ வீர' பாடல், காப்புரிமையை மீறும் விதத்தில், ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்தியுள்ளதாக பாடகர் வாசிஃபுதீன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க
04:16 PM (IST) Apr 25

தமிழகத்தில் வெயில் அதிகரிக்கப்போகுதாம்! வானிலை மையம் சொன்ன ஷாக்கிங் நியூஸ்!

TN Heatwave Increase: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு.

மேலும் படிக்க
04:11 PM (IST) Apr 25

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்த ராகுல் காந்தி! பயங்கரவாதத்தை வேரறுப்போம் என உறுதி!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க