Buddha statue at home Vastu Tips in Tamil : வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. எனவே, எங்கு எந்த வகையான சிலையை வைக்க வேண்டும்? பாதி தலை புத்தர் சிலையை ஏன் வைக்கக்கூடாது என்பது குறித்த தகவல்கள் இங்கே.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 24 May 2025: வீட்டில் புத்தர் சிலை வைப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Tamil News Live today 24 May 2025: வீட்டில் புத்தர் சிலை வைப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, இன்றைய ஐபிஎல் போட்டி, நிதி ஆயோக் கூட்டம், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveவீட்டில் புத்தர் சிலை வைப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Tamil News LiveWhatsApp Voice Chat - எல்லா குழுக்களுக்கு அறிமுகம்! இனி டைப் பண்ண வேண்டாம்! பேசுனா மட்டும் போதும்...
WhatsApp சிறிய குழுக்களுக்கும் குரல் அரட்டை வசதியை விரிவுபடுத்துகிறது. எப்போது வேண்டுமானாலும் இணையலாம், வெளியேறலாம், அறிவிப்பு இல்லை. நண்பர்களுடன் தனிப்பட்ட 'பாட்காஸ்ட்' அனுபவம்.
Tamil News Live₹30,000-க்குள் டாப் 5 பட்ஜெட் பிரிட்ஜ்கள் - சூப்பர் டீல்கள்!
கோடைக்கு ஏற்ற ₹30,000-க்குள் டாப் 5 பட்ஜெட் குளிர்சாதனப் பெட்டிகள். ஆற்றல் திறன், ஸ்டைலான வடிவமைப்பு, நம்பகமான பிராண்டுகள். லோட்டஸ் எலெக்ட்ரானிக்ஸில் இப்போதே வாங்குங்கள்
Tamil News LiveJio gaming plan - ஜியோவின் புதிய அதிரடி! ₹48-ல் கேமிங் ரீசார்ஜ் பிளான்கள் - இலவச கிளவுட் கேமிங், ஹாட்ஸ்டார் !
ஜியோவின் புதிய 5 கேமிங் ரீசார்ஜ் திட்டங்கள் ₹48 முதல் தொடங்குகின்றன. இலவச ஜியோ கேம்ஸ் கிளவுட், ஹாட்ஸ்டார், அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் டேட்டா சலுகைகள்!
Tamil News Liveவட கொரியாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கும் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தல்!
வட கொரியா தற்போது வரலாறு காணாத வலிமையான நிலையில் உள்ளது, மேம்பட்ட ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. அமெரிக்க புலனாய்வுத்துறையின் அறிக்கை, வட கொரியாவின் அணுசக்தி குறித்த கவலைகளை எழுப்புகிறது.
Tamil News Liveஅமேசான் பிரைம் ஏர் ட்ரோன் டெலிவரி சேவை - 10 நிமிடங்களில் ஐபோன் முதல் எந்த பொருளானாலும் ஒரு மணி நேரத்தில் டெலிவரி!
அமேசான் பிரைம் ஏர் ட்ரோன் டெலிவரி சேவை அமெரிக்காவில் தொடங்கியது! ஐபோன், ஏர்பாட்ஸ் போன்றவற்றை ஒரு மணி நேரத்திற்குள் பெறுங்கள். 2 கிலோவுக்குட்பட்ட பொருட்கள் டெலிவரி
Tamil News Liveவீட்டுக்கு வாட்டர் ஹீட்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
வீட்டுக்கு வாட்டர் ஹீட்டர் (கீசர் ) வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்: இன்ஸ்டன்ட் Vs ஸ்டோரேஜ், கொள்ளளவு, ஆற்றல் திறன், டேங்க் பொருள், பாதுகாப்பு அம்சங்கள். சரியான கீசரை தேர்ந்தெடுங்கள்!
Tamil News Liveஅதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன் வாங்குறீங்களா? புதியதா? ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா? தெரிந்துகொள்வது எப்படி?
அதிரடி தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன் வாங்கும்போது அது புதியதா அல்லது புதுப்பிக்கப்பட்டதா என்பதை சரிபார்க்கும் வழிகாட்டி. சீரியல் எண் கொண்டு வாரண்டி நிலையை அறியலாம்!
Tamil News Liveடிரம்ப்பின் அடுத்த குறி சாம்சங்! 'மேட் இன் அமெரிக்கா' இல்லையென்றால் 25% வரி!
டிரம்ப் சாம்சங்கிற்கு 25% இறக்குமதி வரி எச்சரிக்கை. ஐபோனை தொடர்ந்து, அமெரிக்காவில் தயாரிக்கப்படாவிட்டால் சாம்சங் போன்களுக்கும் வரி. ஸ்மார்ட்போன் உற்பத்தியை மாற்றலாம்.
Tamil News Liveஅரசு பாலிடெக்னிக் சேர சூப்பர் சான்ஸ்! கால அவகாசம் நீட்டிப்பு - மிஸ் பண்ணாதீங்க!
மாணவர்களுக்கு நல்ல செய்தி! அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Tamil News Liveகேரளத் துறைமுகம் அருகே சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்து
கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் அரபிக் கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் இருந்த 24 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Tamil News Liveமாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
வளர்ச்சியடைந்த இந்தியா@2047 இலக்கை அடைய, மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களின் வளர்ச்சிதான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tamil News Liveஇனி எல்லார் வீட்லயும் Tata EV கார் தான்! மலிவு விலையில் EV காரை அறிமுகப்படுத்தும் டாடா
டாடா மோட்டார்ஸ் 8 முதல் 11 லட்சம் ரூபாய் விலையில் புதிய மலிவு விலை மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது. இது ஆல்ட்ராஸ் EV ஆக இருக்கலாம்.
Tamil News Liveஉலகின் அதிக கார் விபத்துக்கள் நிகழும் 5 நாடுகள்
2024-ல் உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கார் விபத்துகள், உயிரிழப்புகள் தொடர்பான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tamil News Liveஎக்ஸ் மீண்டும் செயலிழப்பு; பயனர்கள் கடும் அதிருப்தி
Tamil News Livevegetarian curries - இரவு உணவாக சாப்பிடுவதற்கு ஏற்ற தென்னிந்தியாவின் டேஸ்டியான 10 சைவ உணவு வகைகள்
இரவில் என்ன உணவு சாப்பிடுவதால் ஆரோக்கியம் சிறப்பாகவும், செரிமானத்திற்கு பிரச்சனை தராமலும் இருக்கும் என்பதை யோசிக்காதவர்கள் இருக்க முடியாது. தென்னிந்திய உணவுகள் எவற்றை எல்லாம் இரவு உணவாக எடுத்துக் கொண்டால் ஹெல்தி என தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Liveதமிழகத்திற்கான கல்விநிதி கிடைக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,200 கோடி கல்வி நிதி கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிதி மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Tamil News Liveரூ.70 கோடிக்கு சொகுசு பங்களா? SK வுடன் நடந்த டீல்? போட்டுடைத்த பிஸ்மி
‘பராசக்தி’ படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் நடந்து வருகின்றன. சிவகார்த்திகேயனுக்கு சம்பளத்திற்கு பதிலாக ஈசிஆரில் ரூ.70 கோடிக்கு பங்களா கட்டி தருவதாக டீல் பேசப்பட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி அதிரடி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
Tamil News Liveeye yoga exercises - இந்த 10 யோகா பயிற்களை செய்தால் கண்ணாடிக்கு "குட்பை" சொல்லிடலாம்
கண் பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் கண்ணுக்கு பயிற்சி அளிக்கும் முக்கியமான 10 வகையான யோகாக்களை தினமும் செய்து வந்தால் கண் பார்வை தெளிவடையும். கண்ணாடிக்கும் குட்பை சொல்லி விடலாம்.