11:08 PM (IST) Jan 24

Tamil News Liveஉலகமே வியக்கப்போகும் இந்தியா... ஜனவரி 27-ல் வரும் மங்கள நாள்..! வயிற்றெரிச்சலில் டிரம்ப்..!

இந்தியா இப்போது தனது சொந்த நலன்களுக்காக முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு உலகளாவிய சக்தியாக உள்ளது என்பதை அமெரிக்காவுக்கு உணர்த்த இது ஒரு முக்கிய சமிக்ஞையாகவும் இருக்கும்.

Read Full Story
11:04 PM (IST) Jan 24

Tamil News Liveராவணன் வழிபட்ட சிவலிங்கம்! பிரம்மஹத்தி தோஷம் போக்கும் திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்!

Ravana Worship Bramahathi Dosha Remedy : திருச்சி திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோயிலின் மகிமை தெரியுமா? ராவணன் வழிபட்ட லிங்கம் மற்றும் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் இக்கோயிலின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
10:55 PM (IST) Jan 24

Tamil News Liveபவர் பேங்க் இனி எதுக்கு? ரியல்மி நியோ 8 போதும்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல?"

Realme 8,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 5 பிராசஸருடன் ரியல்மி Neo 8 சீனாவில் அறிமுகம். விலை மற்றும் முழு அம்சங்களை இங்கே காணுங்கள்.

Read Full Story
10:50 PM (IST) Jan 24

Tamil News Liveகம்ப்யூட்டர் பத்தி ஒண்ணுமே தெரியாதா? பரவாயில்லை.. நீங்களும் ஆப் (App) உருவாக்கலாம்.. எப்படின்னு பாருங்க!

Microsoft மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கோடிங் தெரியாத ஊழியர்களையும் AI உதவியுடன் மென்பொருள் உருவாக்க அனுமதிக்கிறது. இது தொழில்நுட்ப உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Read Full Story
10:44 PM (IST) Jan 24

Tamil News Liveஎல்லாரும் இந்த போனை தான் தேடுறாங்க.. அப்படி என்ன ஸ்பெஷல்? விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க!

Motorola பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் போன் ரூ.18,999-க்கு கிடைக்கிறது. மாதம் ரூ.668 EMI-ல் வாங்கலாம்.

Read Full Story
10:39 PM (IST) Jan 24

Tamil News Live2027ல் உலகமே மாறப்போகுது.. மனிதர்களை மிஞ்சப்போகும் ரோபோக்கள்.. எலான் மஸ்க் போடும் புது பிளான் என்ன?

Humanoid எலான் மஸ்க் அறிவிப்பு: டெஸ்லா ஆப்டிமஸ் ரோபோக்கள் 2027-ல் விற்பனைக்கு வரும். வீட்டு வேலை மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களுக்கு மாற்றாக இது செயல்படும்.

Read Full Story
10:37 PM (IST) Jan 24

Tamil News Liveமலைவாழ் மக்களின் காவல் தெய்வம் பண்ணாரி அம்மன்; புலியும் பசுவும் ஓரிடத்தில் நீர் அருந்திய அதிசயம்!

History of Bannari Amman in Tamil : சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுயம்புவாகத் தோன்றிய பண்ணாரி மாரியம்மனின் முழு தல வரலாறு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
10:28 PM (IST) Jan 24

Tamil News Liveகூகுளுக்கே போட்டியா? அடோப் செய்த அந்த ஒரு காரியம்.. டெக் உலகமே மிரண்டு போய் நிக்குது!

Adobe அடோப் அக்ரோபேட் 2026 அப்டேட்: பிடிஎஃப் ஃபைல்களை பாட்காஸ்டாக மாற்றலாம், டைப் செய்து எடிட் செய்யலாம் மற்றும் தானாக பிரசன்டேஷன் உருவாக்கலாம். டெக் உலகமே மிரண்டு போய் நிக்குது!

Read Full Story
10:21 PM (IST) Jan 24

Tamil News Liveமொத்தம் 30,000 பேர் காலி.. அமேசான் வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய பணிநீக்கம்.. காரணம் AI தானா?

Amazon அமேசான் நிறுவனம் ஜனவரி 2026 கடைசி வாரத்தில் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இது AWS மற்றும் HR துறைகளைப் பாதிக்கும். காரணம் AI தானா?

Read Full Story
10:18 PM (IST) Jan 24

Tamil News Liveசெவ்வாய் தோஷம் முதல் ஏழரை சனி வரை... குச்சனூர் சனிபகவான் திருக்கோயில் மகா மகிமைகளும் பரிகாரங்களும்!

Remedy for Brahmahathi Dosham Shani Temple : குச்சனூர் சனீஸ்வரரை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குமா? செவ்வாய் தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷங்களுக்கு இக்கோயிலில் செய்யப்படும் சிறப்பு பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
10:14 PM (IST) Jan 24

Tamil News Liveபழைய வீடியோவிலும் இனி பணமழை கொட்டும்.. யூடியூப் கொடுத்த மெகா சர்ப்ரைஸ்.. எப்படின்னு பாருங்க!

YouTube யூடியூப் 2026-ல் கிரியேட்டர்களுக்கு AI அவதார் வசதி, ஷார்ட்ஸில் புது அப்டேட் மற்றும் யூடியூப் டிவியில் மல்டிவியூ ஆப்ஷனை அறிமுகம் செய்கிறது.

Read Full Story
10:07 PM (IST) Jan 24

Tamil News Liveசிரி (Siri) கதையே முடியப்போகுது.. ஆப்பிள் செய்யப்போகும் அந்த மிகப்பெரிய மாற்றம்.. என்னனு தெரியுமா?

Siri தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சி செய்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது பிரபலமான 'சிரி' (Siri) வாய்ஸ் அசிஸ்டென்ட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது.

Read Full Story
10:04 PM (IST) Jan 24

Tamil News Liveபாஜகவுக்கு வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்... வேட்டு வைக்கும் ராமதாஸ்..! அதிமுகவுக்கு ரூட் கொடுக்கும் திருமா..!

விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது ஏற்கனவே அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக மீது தொண்டர்களுக்கு அதிருப்தியில் தவெக பக்கம் தாவுவதற்கு வாய்ப்பாக அமையும் என விசிக நிர்வாகிகள் நினைப்பதாக பேச்சு அடிபடுகிறது.

Read Full Story
09:53 PM (IST) Jan 24

Tamil News Liveகாவல் துறையை பார்த்து குற்றவாளிகளுக்கு அச்சமில்லை.. முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்

பெரம்பலூர் அருகே காவல் துறையினரின் வாகனம் மீது வெடிகுண்டு வீசி விசாரணை கைதி மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:48 PM (IST) Jan 24

Tamil News Liveசனிபகவான் இங்கே சுயம்பு! குச்சனூர் சனிபகவான் கோயில் உருவான ஆச்சரியமான வரலாறும் சிறப்புகளும்!

Kuchanur Saneeswaran Temple History Origin Benefits in Tamil : தேனி குச்சனூர் சனிபகவான் கோயில் எப்படி உருவானது? மன்னன் தினகரன் மற்றும் சந்திரவதனன் வரலாறு என்ன? ஏழரை சனி பாதிப்பு நீங்க இக்கோயிலின் சிறப்புகளை பார்க்கலாம்.

Read Full Story
09:44 PM (IST) Jan 24

Tamil News LiveIPL 2026 - ரூ.14 கோடி போச்சா..? CSKவின் காஸ்ட்லி பிளேயருக்கு காயம்.. கலக்கத்தில் ரசிகர்கள்

ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏலத்தில் ரூ.14.2 கோடிக்கு வாங்கப்பட்ட பிரசாந்த் வீர், ரஞ்சி டிராபி போட்டியில் படுகாயமடைந்தார். அவர் ஐபிஎல் 2026-ல் விளையாடுவாரா இல்லையா?

Read Full Story
09:22 PM (IST) Jan 24

Tamil News Liveஅம்மை நோய் மற்றும் கண் திருஷ்டியை நீக்கும் பண்ணாரி அம்மன்! நோய் தீர்க்கும் அற்புதத் தலம்!

Bannari Amman Temple History and Remedy for Smallpox in tamil : சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலின் மருத்துவ மகிமைகள் பற்றித் தெரியுமா? அம்மை நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கும் இந்தத் தலத்தின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
08:24 PM (IST) Jan 24

Tamil News Liveபங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி

டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கிரிக்கெட் அரசியல் சூடுபிடித்துள்ளது. வங்கதேசம் போட்டியிலிருந்து விலகிய நிலையில், பாகிஸ்தானும் அதே முடிவை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிபி தலைவர், ஐசிசி மற்றும் இந்தியா மீது கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Full Story
08:20 PM (IST) Jan 24

Tamil News Liveபாம்பு கடியையும் முறிக்கும் கருப்பு விபூதி! நாமக்கல் காளிப்பட்டி கந்தசாமி கோயிலின் மிரள வைக்கும் மகிமை!

Black Vibhuti Snake bite Remedy : கருப்பு விபூதி விஷப் பாம்பு, தேள் மற்றும் பூச்சிக் கடிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது. விஷம் கடித்தவர்கள் இந்த விபூதியை நீரில் கலந்து குடித்தும், கடித்த இடத்தில் பூசியும் குணமடைவதாக ஐதீகம்.

Read Full Story
08:10 PM (IST) Jan 24

Tamil News Liveவெள்ளை அல்ல கருப்பு விபூதி! காளிப்பட்டி கந்தசாமி கோயிலின் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்!

Kalippatti Kandaswamy Temple Black Vibhuti Benefits in Tamil : நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ஏன் கருப்பு விபூதி வழங்கப்படுகிறது? அதன் மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்மீக ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

Read Full Story