11:43 PM (IST) May 23

Tamil News LiveNITTTR Recruitment - 12வது முடித்தவர்களுக்கு ஜாக்பாட்! சென்னையில் பல்வேறு மத்திய அரசு வேலைகள்!

NITTTR சென்னையில் பல்வேறு மத்திய அரசு வேலைகள்! 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு ரூ.25,500 சம்பளம். ஜூன் 24, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

Read Full Story
11:31 PM (IST) May 23

Tamil News Liveஇந்தியன் வங்கியில் சூப்பர் வேலை! சம்பளம் ரூ.40,000 - நேர்காணல் மட்டும் போதும்!

இந்தியன் வங்கியில் ஆலோசகர் பணியிடங்கள்! தேர்வு இல்லை, நேர்காணல் மட்டும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள். மே 31, 2025-க்குள் விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.40,000

Read Full Story
11:20 PM (IST) May 23

Tamil News Liveஇந்தியாவில் PhD படிக்கிறீங்களா? பி.எச்.டி-க்கு பிறகு கோடிகளை கொட்டிதரும் வேலைவாய்ப்புகள்

நீங்கள் முனைவர் பட்டம் பெற்றவுடன், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி முதல் கார்ப்பரேட் வேலைகள் மற்றும் ஆலோசனை வரை, அனைவருக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. சலுகைகள் என்ன? அதிக சம்பளம், நிலையான வேலைகள் மற்றும் நீண்ட கால வளர்ச்சி.

Read Full Story
11:02 PM (IST) May 23

Tamil News Liveஎந்த வேலை செய்பவர்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்குறாங்க தெரியுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

59,000 பேரிடம் எஸ்டோனியாவில் நடந்த ஆய்வு, பணம், பதவி தாண்டி, நோக்கம் மற்றும் சாதனை உணர்வே வேலை திருப்தியைத் தரும் எனக் கூறுகிறது. உலகின் அதிக மற்றும் குறைவான மனநிறைவு தரும் வேலைகளைக் கண்டறியுங்கள்.

Read Full Story
10:47 PM (IST) May 23

Tamil News Live₹25,000க்குள் கிடைக்கு தரமான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

₹25,000-க்குக் கீழே உள்ள ஸ்மார்ட்போன் சந்தை, சிறப்பான அம்சங்களைக் கொண்ட விருப்பங்களுடன் களைகட்டுகிறது. இந்த போன்கள் சக்திவாய்ந்த செயலிகள், அதிக புதுப்பிப்பு வீதக் காட்சிகள், அசத்தலான கேமராக்கள் மற்றும் நீண்ட கால பேட்டரிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

Read Full Story
10:41 PM (IST) May 23

Tamil News Liveஏன் மனிதர்கள் இவ்வளவு சுயநலமாக இருக்கிறார்கள்? இதான் காரணமாம்! ஆய்வில் புதிய தகவல்

அமெரிக்க ஆய்வு ஒன்று, சுயநலம் என்பது நம் டிஎன்ஏவில் 'இன்ட்ரோனர்' மரபணுக்களால் குறியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது. இனங்களுக்கு இடையில் தாவும் இந்த ஒட்டுண்ணி மரபணு கூறுகள், மரபணு பரிணாமம் குறித்த நமது புரிதலை மறுவரையறை செய்கின்றன.

Read Full Story
10:35 PM (IST) May 23

Tamil News Liveவிஜய்க்காக ஐஆர்எஸ் பதவியை தூக்கி எறிந்த அருண் ராஜ்.! யார் இவர்.?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தனது அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார். விஜய்க்காக தனது ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அருண்ராஜ்.
Read Full Story
10:17 PM (IST) May 23

Tamil News Liveயூடியூப்-ஆல் உலகின் மிக பெரிய கோடீஸ்வரரான 27 வயது இளைஞர் - யார் இவர்? எப்படி சம்பாதித்தார்?

ஜிம்மி டொனால்ட்சன், 27 வயதில் $1 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் இளைய சுயமாகச் சம்பாதித்த பில்லியனராகிறார். கேமிங் வீடியோக்களில் இருந்து உலகளாவிய உள்ளடக்கம், பரிசளிப்புகளின் சாம்ராஜ்யம் வரை அவரது பயணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
09:28 PM (IST) May 23

Tamil News Liveஐபிஎல் - சன்ரைசர்ஸ் அணி 231 ரன்கள் குவிப்பு; அதிரடியில் நொறுங்கியது கார் கண்ணாடி

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்துள்ளது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இசான் கிஷன் 94 ரன்கள் எடுத்தார்.
Read Full Story
08:02 PM (IST) May 23

Tamil News Liveதிமுகவினருக்கு கப்பம் கட்டினால் மட்டுமே தொழில் நடத்த முடியும் என்ற எழுதப்படாத விதி.! விளாசும் அண்ணாமலை

திமுக வட்ட செயலாளர் மீது மாமூல் கேட்டு தாக்குதல் நடத்தியதாகவும், குவாரி உரிமையாளரிடமிருந்து ₹75 லட்சம் வசூலித்ததாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

Read Full Story
07:56 PM (IST) May 23

Tamil News Liveஇன்று முதல்வர் டெல்லி போனது தமிழக மக்களுக்காக அல்ல! தமிழிசை சொன்ன அதிர்ச்சி தகவல்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வது மக்களுக்காக அல்ல, கூட்டணி பலவீனத்தை சரிசெய்யவே என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். 

Read Full Story
07:42 PM (IST) May 23

Tamil News Liveவிவசாயிகளின் வங்கி கணக்கில் 15ஆயிரம் ரூபாய்.! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு

தமிழகத்தில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாயிகள் மின் மோட்டார் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Read Full Story
07:13 PM (IST) May 23

Tamil News Liveமைசூர் பாக் இனி இல்லை.! இனிமேல் மைசூர் ஶ்ரீ.! திடீர் பெயர் மாற்றம் என்ன காரணம் தெரியுமா.?

ஜெய்ப்பூர் இனிப்புக் கடை உரிமையாளர் 'மைசூர் பாக்'கை 'மைசூர் ஶ்ரீ' எனப் பெயர் மாற்றியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு மத்தியில் தேசிய உணர்வால் உந்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Read Full Story
06:50 PM (IST) May 23

Tamil News Liveவாயு தொல்லையால் படாதபாடு படுறீங்களா? காலையில் இந்த 7 விஷயங்களை செய்யுங்க

பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை வாயுத்தொல்லை தான். எந்த உணவு சாப்பிட்டாலும் வாவு ஏற்பட்டு, அதனால் வயிற்று வலியால் பாடாய்படுவார்கள். இந்த அவஸ்தை உங்களுக்கும் இருந்தால் காலையில் 7 விஷயங்களை கண்டிப்பாக செய்யுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Read Full Story
06:24 PM (IST) May 23

Tamil News Liveghee pongal recipe - நெய் வாசம் கமகமக்கும் கோவில் பொங்கல்...அதே சுவையில்...எப்படி செய்வது?

நாம் வீட்டில் எவ்வளவு தான் பார்த்து பார்த்து செய்தாலும் கோவிலில் கொடுக்கும் பொங்கலின் மணம், சுவைக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது. அந்த பொங்கலை அதே மணம், சுவையுடன் வீட்டில் எப்படி செய்வது என தெரிய வேண்டும். இதோ சமையல் ரெசிபி உங்களுக்காக...

Read Full Story
06:02 PM (IST) May 23

Tamil News LiveIPL 2025 - முதல் 2 இடங்களை பிடிக்க 4 அணிகள் போட்டி! ஆர்சிபி, மும்பைக்கு வாய்ப்பு எப்படி?

ஐபிஎல் 2025 சீசனில் முதல் 2 இடங்களை பிடிக்க 4 அணிகள் போட்டி போடுகின்றன. இதில் அதிக வாய்ப்புள்ள அணிகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story
05:57 PM (IST) May 23

Tamil News Liveடிரம்ப் எச்சரிக்கை - அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கவில்லை என்றால் 25% வரி

ஐபோன்களை அமெரிக்காவிலேயே தயாரிக்கவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்திற்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையால் ஆப்பிளின் பங்குகள் 2.5% சரிந்தன. 

Read Full Story
05:41 PM (IST) May 23

Tamil News Liveheatwave - கொளுத்தும் வெயிலை சமாளிக்க இதை மட்டும் செய்து பாருங்க...கூல் ஆகிடுவீங்க

என்ன தான் மழை பெய்தாலும் கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத நிலை தான் உள்ளது. என்ன செய்தாலும் உஷ்ணம் குறையவில்லை என கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இந்த 8 டிப்சை கடைபிடித்து பாருங்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் உடம்பை கூலாக வைத்துக் கொள்ளலாம்.

Read Full Story
05:30 PM (IST) May 23

Tamil News Liveரெட் அலர்ட் - மிக கன மழை பெய்யப்போகுது.! அனைத்து துறைகளும் அலர்டா இருங்க- தமிழக அரசு உத்தரவு

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளது. கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Read Full Story
05:27 PM (IST) May 23

Tamil News Liveபட வாய்ப்பு இல்லனா என்ன? நாங்க அதுல சம்பாதிப்போம்.! கோடிகளை குவிக்கும் நடிகைகள்

திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் ஹன்சிகா மோத்வானி போன்றவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story