11:03 PM (IST) Apr 23

சென்னையில் புதிதாக கார் வடிவமைப்பு மையத்தை தொடங்கிய ரெனால்ட் நிறுவனம்!

Renault New Car Design Center in Chennai : ரெனால்ட் நிறுவனம் சென்னையில் செங்கல்பட்டு பகுதியில் புதிய கார் வடிவமைப்பு மையத்தை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க
10:00 PM (IST) Apr 23

பஹல்காம் தாக்குதல்: இந்தியா அதிரடி நடவடிக்கை – சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தம், அட்டாரி எல்லை மூடல்!

Pahalgam Terror Attack : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, அட்டாரி எல்லையை மூடி, பாகிஸ்தான் விசாக்களை ரத்து செய்து, தூதரக அதிகாரிகளை வெளியேற்றி, உயர் ஸ்தானிகராலயப் பணியாளர்களைக் குறைத்துள்ளது.

மேலும் படிக்க
09:58 PM (IST) Apr 23

ஐஏஎஸ் அப்பாவுக்கு ஐடிஎஸ் மகன்! ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் யுபிஎஸ்சியில் கலக்கல் ரேங்க்!

யுபிஎஸ்சி தேர்வு 2024: ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் 80வது ரேங்க்!

மேலும் படிக்க
09:42 PM (IST) Apr 23

ஐ.டி.ஐ , டிப்ளமோ படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு மூலம் விண்ணப்பிக்கலாம்!

சார்ஜாவில் டெக்னீசியன்களுக்கு வேலை வாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு. நல்ல சம்பளம் மற்றும் தங்குமிட வசதியுடன். ஏப்ரல் 25-க்குள் விண்ணப்பிக்கவும்!

மேலும் படிக்க
09:38 PM (IST) Apr 23

பஹல்காமில் உயிரிழந்தோருக்கு SRH, MI வீரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள் அஞ்சலி!

IPL 2025 SRH vs MI : பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் மற்றும் கருப்பு பட்டைகள் அணிந்தனர்.

மேலும் படிக்க
09:32 PM (IST) Apr 23

ChatGPT-யின் வரி சேமிப்பு ஐடியாக்கள்: எளிதான வழிகள்

இந்தியாவில் வரிச் சேமிப்புக்கான சட்டப்பூர்வமான வழிகளைக் கண்டறியவும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்குகள், முதலீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் சிறந்த முறையைத் தேர்வுசெய்து உங்கள் சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.

மேலும் படிக்க
09:22 PM (IST) Apr 23

ஜிமெயில் பயனர்களுக்கு எச்சரிக்கை! கூகுள் பெயரில் மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் போலி உதவிப் பக்கங்களைப் பயன்படுத்தி நடக்கும் புதிய ஃபிஷிங் மோசடி குறித்து கூகுள் ஜிமெயில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் கணக்கைப் பாதுகாப்பது எப்படி என்பதை அறிக.

மேலும் படிக்க
09:11 PM (IST) Apr 23

பஹல்காமில் நடந்த தாக்குதல் - பொங்கி எழுந்த தமிழ் பட நடிகைகள்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியில் நடிகைகள் போட்ட பதிவு பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க
09:06 PM (IST) Apr 23

விட்டாச்சு லிவு: இனி மேல் ஜாலி தான்! இந்த தேதியில் தான் ஸ்கூல் தொறக்கப்போறங்க! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யோசிக்கிறீர்களா? பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு படிக்கவும்!

மேலும் படிக்க
08:57 PM (IST) Apr 23

அவுட்டே இல்ல; அவுட்டுன்னு நடையை கட்டி சர்ச்சையில் சிக்கிய இஷான் கிஷான், MIக்கு மறைமுகமாக ஆதரவா?

Ishan Kishan Walked Off SRH vs MI IPL 2025 match in Tamil : சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- மும்பை இந்தியன்ஸ் போட்டியின்போது இஷான் கிஷன் விசித்திரமான முறையில் வெளியேற்றப்பட்டார். பேட்டில் பந்து படவில்லை என்றாலும், விக்கெட் என்று நினைத்து ரெவியூ எடுக்காமல் டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
07:41 PM (IST) Apr 23

பீகாரில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், நமோ பாரத் ரேபிட் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

 Amrit Bharat Express and Namo Bharat Rapid Train services in Bihar : பிரதமர் மோடி ஏப்ரல் 24 ஆம் தேதி நாளை வியாழக்கிழமை பீகார் செல்கிறார். அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் நமோ பாரத் ரேபிட் ரயில் ஆகிய 2 நவீன தொழில்நுட்ப ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.

மேலும் படிக்க
07:15 PM (IST) Apr 23

TANCET and CEETA PG 2025 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

அண்ணா பல்கலைக்கழகம் இன்று, ஏப்ரல் 23, 2025 அன்று TANCET 2025 தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது. உங்கள் MBA/MCA மதிப்பெண்களைச் சரிபார்க்க நேரடி இணைப்பு, மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் மற்றும் முக்கிய தேர்வு விவரங்கள் இங்கே.

மேலும் படிக்க
06:42 PM (IST) Apr 23

சென்னைப் பல்கலை-யில் அட்மிஷன் 2025-2026 ஆரம்பம்: முழுமையான வழிகாட்டி...Apply Now

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 2025-2026 முதுகலை, முதுகலை பட்டய, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்பு சேர்க்கைகளை ஆராயுங்கள். விண்ணப்ப செயல்முறை, தகுதி வரம்புகள், முக்கிய தேதிகள் மற்றும் பலவற்றைப் பற்றி விரிவான தகவல்களைப் பெறுங்கள்.

மேலும் படிக்க
06:41 PM (IST) Apr 23

சனி சந்திரன் சேர்க்கை பலன் – லட்சம் லட்சமா சம்பாதிக்க போகும் ராசிக்காரங்க யார் யார் தெரியுமா?

Sani Moon Serkai Palan Tamil : தற்போது, சனி மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சந்திரன் சஞ்சரித்த பிறகு, இரண்டு கிரகங்களின் சேர்க்கை உருவாகும்.

மேலும் படிக்க
05:59 PM (IST) Apr 23

பி.எச்.டி படிக்க மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் உதவித்தொகை : யாரெல்லாம் விண்ணபிக்கலாம்? முழு விவரம்...

 (CICT) 2025-27 ஆம் ஆண்டிற்கான முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த ஆய்வாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க
05:38 PM (IST) Apr 23

AK 65 படத்தை இயக்கப்போவது ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் படத்தை இயக்கிய இயக்குநரா?

நடிகர் அஜித் தன்னுடைய 64-ஆவது பட இயக்குனர் யார் என்பதை அறிவிப்பதற்கு முன்பே அவரின் 65-ஆவது பட இயக்குனர் பற்றிய ஒரு தகவல் தான் தீயாக பரவி வருகிறது.

மேலும் படிக்க
05:34 PM (IST) Apr 23

மேஷ ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2025 பலன்கள், பரிகாரங்கள்!

Mesha Rasi Rahu Ketu Peyarchi 2025 Palan Tamil : மேஷ ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க
04:34 PM (IST) Apr 23

SRH vs MI போட்டியில் கருப்பு பட்டை அணிந்து பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி !

SRH vs MI Players Wear Black armbands : ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று நடைபெறும் SRH vs MI ஐபிஎல் போட்டியின் போது வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
04:22 PM (IST) Apr 23

குழந்தைங்க தூங்க அடம் பிடிக்குறாங்களா? இந்த '1' விஷயம் பண்ணா சீக்கிரமே தூங்கிடுவாங்க!! 

குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைக்க சில குறிப்புகளை இங்கு காணலாம். 

மேலும் படிக்க
03:36 PM (IST) Apr 23

அடிக்கடி முகத்தில் ஐஸ் கட்டியை தேய்பீங்கலா? சருமத்தில் இந்த மாற்றம் வரலாம்

அடிக்கடி முகத்தில் ஐஸ்கட்டியை தேய்ப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க