குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் தரிசனம், தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை, சென்னையில் உதயநிதி கள ஆய்வு, காடு வளர்ப்பில் இந்தியா முன்னேற்றம், வைக்கம் விருது அறிவிப்பு உள்ளிடவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 22 October 2025: இன்றைய TOP 10 செய்திகள் - சபரிமலையில் ஜனாதிபதி.. களத்தில் உதயநிதி!
Tamil News Live today 22 October 2025: இன்றைய TOP 10 செய்திகள் - சபரிமலையில் ஜனாதிபதி.. களத்தில் உதயநிதி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - சபரிமலையில் ஜனாதிபதி.. களத்தில் உதயநிதி!
Tamil News Live todayமுஸ்லிம் என்பதால் சர்பராஸ் கான் புறக்கணிப்பு! கம்பீருக்கு காங். கண்டனம்!
இந்திய 'ஏ' கிரிக்கெட் அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பப் பெயர் காரணமாகவே அவர் புறக்கணிக்கப்பட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷமா முகமது குற்றம் சாட்டியுள்ளார்.
Tamil News Live todayமீண்டும் அதே சென்டிமென்ட் உடன் பிரபாஸ்.. 'ஃபௌஜி' கதை மற்றும் ப்ரீ-லுக் போஸ்டர்
Prabhas and Hanu Raghavapudis Fauji Movie Story: ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. படத்தின் கதை என்ன? கர்ணனின் பங்கு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
Tamil News Live todayவிராட் சோலி முடிஞ்சுது! பேட்டிங் திறன் குறைந்து விட்டது! போட்டுத் தாக்கிய முன்னாள் வீரர்
Virat Kohli Out of Form: விராட் கோலியின் பேட்டிங் திறன் குறைந்து விட்டது. இனிமேல் அவரால் சரியாக விளையாட முடியாது என்று இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayதம்மா படத்திற்காக ராஷ்மிகாவின் உழைப்பு; காயங்களுடன் வைரலாகும் புகைப்படங்கள்!
சமீபத்தில் வெளியான 'தாமா' படத்தில் ரஷ்மிகாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
Tamil News Live todayராஜசாப் முதல் ஃபௌஜி வரை; பிரபாஸ் நடிக்கும் மூவிஸ் பட்டியல்!
பிறந்தநாள் ஸ்பெஷல்: தி ராஜா சாப், சலார்: பார்ட் 2 மற்றும் பல பான்-இந்தியா படங்களுடன் பிளாக்பஸ்டர் வரிசைக்கு தயாராகும் பிரபாஸ்
Tamil News Live todayதான் யார் என்ற உண்மையை சொல்ல தயாரான கார்த்திக் – சாமுண்டீஸ்வரியின் அதிரடி முடிவு!
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொல்ல தயாராகும் நிலையில், சாமுண்டீஸ்வரியை உண்மையை நெருங்கிவிட்டார்.
Tamil News Live todayஅடி தூள்! இனி சென்னை டூ செங்கல்பட்டுக்கு கூடுதல் மின்சார ரயில்கள்! 4வது வழித்தடத்துக்கு ரயில்வே ஒப்புதல்!
தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 4வது ரயில் பாதை அமைக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பாதை அமைக்கப்பட்டால் சென்னை டூ செங்கல்பட்டுக்கு அதிக மின்சார ரயில்களை இயக்க முடியும்.
Tamil News Live todayபெரியார் நினைவு வைக்கம் விருது! தேன்மொழி சௌந்தரராஜனுக்கு அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருதை அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜனுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவிலும் உலக அளவிலும் சாதி பாகுபாட்டிற்கு எதிராக ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
Tamil News Live todayவேட்புமனு நிராகரிப்பு.. மோடி தான் காரணம் என குமுறும் ஆர்ஜேடி வேட்பாளர்!
பீகாரின் மொஹானியா தொகுதி ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, இது 'இந்தியா' கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் அழுத்தத்தால் இது நடந்ததாக ஸ்வேதா சுமன் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
Tamil News Live todayஐ.டி. ஊழியர்களுக்கு நிம்மதி! இந்திய IT துறையில் மீண்டும் வேட்டை ஆரம்பம் - சம்பளம் 5% உயர்வு!
Indian IT Sector இந்திய IT துறையில் FY26-ன் முதல் பாதியில் வேலைவாய்ப்புகள் ஸ்திரமடைந்தன. வளாகத் தேர்வு 25% அதிகரித்தது. AI, தொழில்நுட்பத் தேவைகள் 27% உயர, சம்பளம் 5% மேம்பட்டுள்ளது.
Tamil News Live todayகுரூப்பில் மெசேஜ் மிஸ் ஆகுதா? கவலையே வேண்டாம்! வாட்ஸ்அப் போட்ட மாஸ்டர் பிளான் - '@all' வசதி அறிமுகம்!
WhatsApp '@All' Feature வாட்ஸ்அப் குரூப் சாட்களில் அனைவரையும் ஒரே நேரத்தில் டேக் செய்ய '@all' வசதி வருகிறது. இதன் மூலம் முக்கியமான மெசேஜ்கள் மிஸ் ஆகாது. பெரிய குரூப்களில் அட்மின் கட்டுப்பாடுகள் பற்றிய விவரங்கள் இங்கே.
Tamil News Live todayAI-ன் 'அதிபுத்திசாலி' அப்டேட் - நிஜ உலகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு! – என்ன இந்த மல்டிமோடல் ப்ளூபிரிண்ட்?
New AI Blueprint உரை, படங்களைத் தாண்டி ஒலி, சென்சார் தரவுகளைக் கற்கும் மல்டிமோடல் AI-க்கான புதிய ப்ளூபிரிண்ட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது நிஜ உலகப் பயன்பாட்டிற்கு AI-யை மேம்படுத்தும்.
Tamil News Live todayடியூட் படத்துக்கு மமிதா வாங்கிய சம்பளம் இம்புட்டு தானா? அப்போ 15 கோடி எல்லாம் உருட்டா?
Mamitha Baiju Salary: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் 'டியூட்' திரைப்படத்திற்கு மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் குறித்த உண்மை தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Tamil News Live todayரியல்மி GT 8 ப்ரோ-வில் 'அசுரத்தனமான' அப்டேட்! 7,000mAh பேட்டரி; 200MP கேமராவுடன் களமிறங்கியது!
Realme GT 8 Pro ரியல்மி GT 8 ப்ரோ, Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்டுடன் அறிமுகம். 7,000mAh பேட்டரி, 2K 144Hz டிஸ்ப்ளே, 200MP கேமரா, 120W சார்ஜிங் வசதியுடன் வெளியீடு.
Tamil News Live todayதிமுகவிடம் 'பல்க்' சீட் கேளுங்க! ராகுல் காதில் போட்ட மூத்த தலைவர்! காங். டபுள் கேம்! உ.பி.க்கள் ஷாக்!
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம் என்று கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர், இது குறித்து டெல்லி தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்த கட்டுரையை விரிவாக அலசுவோம்.
Tamil News Live todayமாணவர்களுக்கு ஒரு ஜாக்பாட்! ONGC-யில் 2623 காலியிடங்கள் - தேர்வு கிடையாது, மதிப்பெண் அடிப்படையில் வேலை உறுதி!
ONGC நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிப்பு. 10 ஆம் வகுப்பு முதல் B.Tech வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம். கடைசி தேதி: 06.11.2025.
Tamil News Live todayகனமழையால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்கள்?
கனமழை காரணமாக நாளை தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayவங்கியில் நிரந்தர வேலைக்கான முதல் படி! UCO வங்கியில் 532 காலியிடங்கள் - பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கலாம்!
UCO Bank Job யூகோ வங்கியில் 532 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு. ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு. கடைசி தேதி: 30.10.2025.
Tamil News Live todayTNUSRB ஹால் டிக்கெட் வெளியானது - தேர்வு மையம், தேதியை உடனே தெரிந்துகொள்ளுங்கள்! நவம்பர் 9 அன்று என்ன செய்யணும்?
TNUSRB Hall Ticket TNUSRB இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. விண்ணப்பதாரர்கள் tnusrb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து நவ. 9 அன்று தேர்வுக்கு தயாராகலாம்.