ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்த்தி தரப்பில் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 20 May 2025: மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம்.! ரவி மோகனுக்கு நீதிமன்றத்தில் செக் வைத்த ஆர்த்தி
Tamil News Live today 20 May 2025: மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம்.! ரவி மோகனுக்கு நீதிமன்றத்தில் செக் வைத்த ஆர்த்தி

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, கொரோனா தொற்று, முதல்வர் ஸ்டாலின், அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம்.! ரவி மோகனுக்கு நீதிமன்றத்தில் செக் வைத்த ஆர்த்தி
Tamil News Live ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி இடம்மாற்றம் ஏன்? பிசிசிஐ கொடுத்த விளக்கம்
ஐபிஎல் 2025 பிளேஆஃப் போட்டிகளுக்கான இடங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் இறுதிப் போட்டியை நடத்தும். வானிலை காரணமாக கொல்கத்தா இறுதிப் போட்டிக்கான இடமாக கைவிடப்பட்டது.
Tamil News Live 8th, 10th, 12th, Degree, ITI படித்தவர்களுக்கு இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300+ வேலைவாய்ப்புகள்
இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300+ வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! 8, 10, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 24.05.2025. மத்திய அரசு வேலை வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
Tamil News Live தோல்வியை வெல்லும் ரகசியங்கள்: வெற்றியின் வழிகள்!
தோல்வியிலிருந்து வெற்றிக்கு மாறும் எளிய தினசரிப் பழக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். சவால்களை வாய்ப்புகளாக மாற்றி, உறுதியான மனநிலையை உருவாக்குங்கள்
Tamil News Live ஆயுஷ்மான் பாரத் உலகின் மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டம்: பிரதமர் மோடி பெருமிதம்
Tamil News Live CISF recruitment 2025: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், 403 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள்! உடனே விண்ணபிக்க...
சிஐஎஸ்எஃப்-பில் 403 ஹெட் கான்ஸ்டபிள் வேலைகள்
Tamil News Live கெமிஸ்ட்ரி பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு! NTPC-யில் Assistant Chemist Trainee வேலை!
வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! தேசிய அனல் மின் கழகம் (NTPC) Assistant Chemist Trainee (உதவி ரசாயன ஆய்வாளர் பயிற்சி) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamil News Live டாஸ்மாக் வழக்கு மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மே 22ல் விசாரணை
டாஸ்மாக் கடைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் மே 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Tamil News Live 6,000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்: AI இயக்குனரின் நெகிழ்ச்சியான குரல்!
சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 6,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையாகும்.
Tamil News Live இந்தியாவே அடுத்த iPhone Hub: ஃபாக்ஸ்கான் அதிரடி முதலீடு!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு எங்கு மேற்கொள்ளப்படுகிறது? முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live ஏர்டெல் பயன்படுத்துபவர்களுக்கு குட் நீயூஸ்: 100 ஜி.பி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசம்! இச்சலுகையை பெறுவது எப்படி?
ஏர்டெல் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச கூகிள் ஒன் கிளவுட் சந்தாவை வழங்குகிறது! உங்கள் திட்டத்துடன் கூடுதல் கிளவுட் சேமிப்பகம் மற்றும் கூகிள் நன்மைகளை அனுபவிக்கவும்.
Tamil News Live கடலில் நிகழும் மர்மங்கள்: காலநிலை மாற்ற சவாலுக்கு ஒரு அதிரடி தீர்வு! ஆனால் இப்படியும் ஒரு சிக்கல் இருக்கு
ஓசோன் படலம் குணமடையும் போது, நம் தென் பெருங்கடல் மீண்டும் கார்பனை உறிஞ்சும் திறனைப் பெறலாம் என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. ஆனால் ஒரு பெரிய "ஆனால்" இருக்கிறது!
Tamil News Live களத்தில் இறங்கிய இபிஎஸ்! வேறு வழியில்லாமல் திமுக இளைஞர் அணி நிர்வாகி நீக்கம்! ஆக்ஷனில் இறங்கிய உதயநிதி!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மீது பெண் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
Tamil News Live TIME100 நன்கொடையாளர் பட்டியல்: அசிம் பிரேம்ஜி முதல் நிகில் காமத் வரை!
டைம் பத்திரிகையின் 2025ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 நன்கொடையாளர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, நிகில் காமத் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
Tamil News Live பாகிஸ்தானின் உளவு நெட்வொர்க்: சமூக ஊடகங்களில் ஐ.எஸ்.ஐ.யின் புதிய தந்திரம்!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ்ஐ, சமூக ஊடகங்கள், ஹனி டிராப் மூலம் இந்தியாவில் உளவு பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
Tamil News Live no walking no jacking...ஈஸியா உடம்பை குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்
உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைக்கும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி, ஜாக்கிங், வாக்கிங், உடற்பயிற்சி என எதுவும் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே ஈஸியாக உடம்பை குறைக்க ஏதாவது வழி இருக்கா என்பது தான். நிச்சயமாக உள்ளது. இந்த டிப்சை போதும்.
Tamil News Live சபாஷ்! அசத்துடீங்க போங்க! இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளனர்.
Tamil News Live Buttermilk : சர்க்கரை நோயாளிகள் அதிகம் மோர் குடித்தால் நல்லதா? கெட்டதா?
சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும், சிலவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது அடிக்கும் வெயிலில் அவர்கள் மோர் குடிக்கலாமா? அப்படி குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Live egg curry recipe: பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுதே...அசத்தலான முட்டை கிரேவி ரெசிபி உங்களுக்காக
அசைவ உணவுகளில் முட்டை உணவுகளுக்கு தனி fanbase உண்டு. அசைவம்-சைவம் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களின் நாக்கின் சுவையை கட்டி இழுக்கும் சுவையான, காரசாரமான முட்டை கிரேவியை வீட்டில் ஈஸியா செய்யலாம். இதன் சுவையை மறக்கவே முடியாது.
Tamil News Live டிரம்ப்-புடின் பேச்சு: உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்திற்குப் புதிய நம்பிக்கை?
டிரம்ப் புடினுடன் பேசியதை அடுத்து, உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. டிரம்ப், புடின் கண்ணியமானவர் என்றும், நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.