11:55 PM (IST) Apr 19

வைபவ் சூர்யவன்ஷி 14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான இளம் வீரராக சாதனை!

Vaibhav Suryavanshi Youngest Player in IPL 2025 : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் போட்டியில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க
10:38 PM (IST) Apr 19

கே.எல். ராகுல் ஐபிஎல்-ல் அதிவேகமாக 200 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரராக சாதனை!

KL Rahul Fastest Indian to Hit 200 Sixes in IPL : ஐபிஎல்-ல் அதிவேகமாக 200 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்: ஐபிஎல் போட்டிகளில் கே.எல். ராகுல் அசத்தி வருகிறார். இதுவரை தனது ஐபிஎல் வாழ்க்கையில் 138 போட்டிகளில் விளையாடி 4,949 ரன்கள் குவித்துள்ளார். 45.82 சராசரியுடன், 135க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். சிக்ஸர்களில் இரட்டை சதம் அடித்துள்ளார். தோனி, கோலி, ரோகித் சர்மா ஆகியோரை முந்தியுள்ளார்.

மேலும் படிக்க
10:06 PM (IST) Apr 19

GIPKL 2025 தொடரின் மகளிருக்கான முதல் 3 போட்டிகளின் முடிவுகள்: தமிழ் பெண் சிங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

GIPKL 2025 Womens First 3 Matches Results: குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 தொடரின் மகளிருக்கான இன்றைய போட்டிகள் 6 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் மராத்தி ஃபால்கன்ஸ் மற்றும் தெலுங்கு சீட்டாஸ் அணிகள் மோதின. இதில், தெலுங்கு சீட்டாஸ் 42-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க
09:09 PM (IST) Apr 19

பட்லரை சதம் அடிக்க விடாமல் போட்டியை முடித்த திவேதியா – முதல் முறையாக 203 ரன்களை துரத்தி ஜிடி வெற்றி!

IPL 2025 GT vs DC : ஐபிஎல் 2025 இன் 35வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜோஸ் பட்லரின் அபாரமான ஆட்டத்தால் குஜராத் அணி 200 ரன்கள் இலக்கை முதல் முறையாக எட்டியது. ராகுல் திவேதியா கடைசி நேரத்தில் ஹீரோவாக உருவெடுத்தார்.

மேலும் படிக்க
08:31 PM (IST) Apr 19

இபிஎஸ் கையில் எடுத்த நீட் போராட்டம்.! மெழுகுவர்த்தி ஏந்தி களத்தில் இறங்கிய அதிமுக

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுக மாணவர் அணி மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடத்தியது. நீட் தேர்வு ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க
07:18 PM (IST) Apr 19

டாப்புல டக்கரா விளையாடி பாட்டம்ல சொதப்பிய டெல்லி கேபிடல்ஸ் 203 ரன்கள் குவிப்பு!

IPL 2025 GT vs DC : ஐபிஎல் 2025 போட்டியில் டெல்லி அணி, குஜராத் அணிக்கு எதிராக 203/8 ரன்கள் குவித்தது. அக்சர் படேல், அஷுதோஷ் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டம் டெல்லி அணிக்கு பலம் சேர்த்தது.

மேலும் படிக்க
07:07 PM (IST) Apr 19

கௌரி கானின் உணவகத்தில் போலி பனீர்: யூடியூபர் குற்றச்சாட்டு!

கௌரி கானின் டோரி உணவகத்தில் போலி பனீர் வழங்கப்படுவதாக யூடியூபர் சார்தக் சச்தேவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க
06:45 PM (IST) Apr 19

இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய தயாராக இருக்கும் சீனா!

China is ready to import More Indian products : இந்தியா-சீனா வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், இந்தியப் பொருட்களை சீனச் சந்தையில் அதிகம் விற்பனை செய்யவும் சீனா முன்வந்துள்ளது.

மேலும் படிக்க
06:00 PM (IST) Apr 19

Bobby Simha Car Accident: விபத்தில் சிக்கிய பாபி சிம்பாவின் கார் - 3 பேர் படுகாயம்!

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மது போதையில் 7 வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க
05:42 PM (IST) Apr 19

GI-PKL 2025 தொடரில் அதிக புள்ளிகள் எடுத்து கொடுத்து வெற்றிக்கு வித்திட்ட டாப் 5 Successful Raiders!

Top 5 Successful Raiders in GIPKL 2025 : குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 3 போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்து அணிக்கு வெற்றி தேடி கொடுத்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

மேலும் படிக்க
05:23 PM (IST) Apr 19

வெறும் ரூ.26க்கு 28 நாள் வேலிடிட்டி! பயனர்களை வியப்பில் ஆழ்த்தும் Jio

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம்: ரிலையன்ஸ் நிறுவனம் உங்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வெறும் 26 ரூபாய்க்கு வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வெறும் 26 ரூபாய்க்கு இவ்வளவு நல்ல செல்லுபடியாகும் திட்டத்தை எப்படிப் பெற முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? இந்தத் திட்டத்தை யார் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்குவோம்.

மேலும் படிக்க
04:41 PM (IST) Apr 19

பள்ளிகளில் இந்தி கட்டாயம்: உத்தவ் தாக்கரே எதிர்ப்பு - மகாராஷ்டிராவில் பரபரப்பு!

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் அரசு முடிவிற்கு உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தி மொழி மீது தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் திணிப்பை ஏற்க முடியாது என்கிறார்.

மேலும் படிக்க
04:31 PM (IST) Apr 19

விரைவில் இந்தியா வருகிறேன்! பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியதை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்திய Elon Musk

பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு, 2025 இன் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

மேலும் படிக்க
04:25 PM (IST) Apr 19

முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ரோகித் சர்மா ஜூனியர் ஹிட்மேன் என்ற ரசிகர்கள்!

Rohit Sharma Son Ahaan First Photo : ரோகித் சர்மா தனது மகன் அஹானின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அஹானின் முகம் தெளிவாக தெரிகிறது. இதை வைத்து அஹானை ரசிகர்கள் ஜூனியர் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர்.

மேலும் படிக்க
04:23 PM (IST) Apr 19

நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது: போதைப்பொருள் வழக்கு விசாரணையின் முழு விவரம்!

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், NDPS சட்டத்தின் பிரிவுகளின் கீழ் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஹோட்டல் சோதனையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் படிக்க
04:22 PM (IST) Apr 19

வேலை பார்த்துகிட்டே ஐஐடி படிக்க ஆசையா? ஐஐடி மெட்ராஸின் பல்வேறு பிஜி டிப்ளமோ படிப்புகள்! உடனே விண்ணபிக்க...

மெட்ராஸ் புதிய பிஜி டிப்ளமோ திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை செய்பவர்கள் மற்றும் பட்டதாரிகள் உயர்தர கல்வியை நெகிழ்வான முறையில் பெறலாம். 

மேலும் படிக்க
04:19 PM (IST) Apr 19

வானத்தில் ஸ்மைலியை உருவாக்கும் கோள்கள்! ஏப்ரல் 25 இல் அரிய வானியல் நிகழ்வு!

ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை அதிகாலையில், வெள்ளி, சனி மற்றும் பிறை நிலவு இணைந்து வானில் ஸ்மைலி போன்ற ஒரு அரிய தோற்றத்தை உருவாக்கும். இந்த நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க முடியும், ஆனால் தொலைநோக்கி மூலம் பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.

மேலும் படிக்க
04:09 PM (IST) Apr 19

இன்ஸ்டாகிராம் பிளெண்ட்: நண்பர்களுடன் ரீல்ஸ் பார்க்க புதிய சூப்பர் வசதி அறிமுகம்! எப்படி பயன்படுத்துவது?

இன்ஸ்டாகிராமின் புதிய பிளெண்ட் அம்சம் மூலம் நண்பர்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட ரீல்ஸ் ஊட்டத்தை பகிர்ந்து கொள்ளலாம். விருப்பங்களின் அடிப்படையில் ரீல்ஸ் தொகுக்கப்பட்டு, குழு அரட்டையில் எளிதாக உரையாடலாம்.

மேலும் படிக்க
04:04 PM (IST) Apr 19

ஓஹ்! இந்த அதிகாலை மந்திரம் தெரிஞ்சாலே பெரிய பணக்காரனாகிடலாமா? இது தெரியாம போச்சே

5 AM கிளப் ரகசியம்: பெரிய CEOக்கள், தொழிலதிபர்கள், வெற்றியாளர்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பதைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். முகேஷ் அம்பானி, எலான் மஸ்க், டிம் குக், விராட் கோலி, அக்ஷய் குமார் - இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் - அதிகாலையில் எழுந்திருப்பது.இதன் ரகசியத்தையும், அறிவியல் தொடர்பையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
03:57 PM (IST) Apr 19

நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வது? ChatGPT சொன்ன அதிர்ச்சி தகவல்!

நிலநடுக்கம் ஏற்படும்போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? ChatGPT வழங்கிய உடனடி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க