- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 17 June 2025: ஜூன் 18, இன்றைய ராசி பலன்கள் - ராஜயோகம் அடிக்க போகும் ராசிகள்!
Tamil News Live today 17 June 2025: ஜூன் 18, இன்றைய ராசி பலன்கள் - ராஜயோகம் அடிக்க போகும் ராசிகள்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, ஈரான் - இஸ்ரேல் போர், டிரம்ப், உலகம், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live ஜூன் 18, இன்றைய ராசி பலன்கள் - ராஜயோகம் அடிக்க போகும் ராசிகள்!
Tamil News Live பிரபஞ்சம் ஒரு கருந்துளைக்குள் உள்ளதா? ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய கண்டுபிடிப்பு!
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சியாளர்கள் பெருவெடிப்புக்குப் பின் 300 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிந்தைய விண்மீன் திரள்களில் 60% ஒரே திசையில் சுழல்வதைக் கண்டறிந்துள்ளனர்.
Tamil News Live Moon Transit 2025 Palan - செவ்வாய் நட்சத்திரத்தில் சந்திரன் - இனி நீங்கள் தான் கோடீஸ்வரன்!
Moon Transit in Mars Nakshatra Palan : சந்திர தேவன் மகர ராசியில் இருக்கும்போது செவ்வாய், தனுஷ் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சந்திரனின் சஞ்சாரத்தால் யாருக்கு நன்மை கிடைக்கும் என்பதைப் பாருங்கள்.
Tamil News Live சூதாட்ட விளம்பரங்கள் - அமலாக்கத்துறை வளையத்தில் யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
Tamil News Live TNPL 2025 - LKK அணியை நொறுக்கி தள்ளி ராஜ்குமார் அதிரடி அரைசதம் - கிராண்ட் சோழாஸ் 168 ரன்கள் குவிப்பு!
TRICHY vs LKK R Rajkumar Hit Half Century : லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் 15ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது ராஜ்குமாரின் அதிரடி அரைசதத்தால் 168 ரன்கள் குவித்துள்ளது.
Tamil News Live மீண்டு வருமா ஏர் இந்தியா? காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்துக்குப் பிறகு, ஏர் இந்தியா தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. விமான ரத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பயணிகள் அவதி என பல சிக்கல்கள் தொடர்கின்றன.
Tamil News Live திருப்பூருக்கு அடித்த ஜாக்பாட்! நிற்காமல் ஓடப்போகும் நூற்பாலைகள்!
மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் தமிழக ஜவுளித்தொழில் நெருக்கடியை எதிர்கொண்டாலும், சர்வதேச காரணங்களால் இறக்குமதியாளர்கள் திருப்பூர் நோக்கி வருவதால் தமிழக ஜவுளித்தொழில் மீண்டும் உயிர்ப்படைந்து வருகிறது.
Tamil News Live டிஎன்பிஎல் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகார் – அஸ்வின், திண்டுக்கல் அணி மீது தவறு இல்லை!
Ravichandran Ashwin Ball Tampering Allegations : டிஎன்பிஎல் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எழுந்த புகாரில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
Tamil News Live பெரும் வெள்ளத்திற்கு கனமழை மட்டுமே காரணமில்லை! இதான் முக்கிய காரணம்! என்ன தெரியுமா?
புதிய ஆய்வு: புயல் தீவிரத்தை விட ஈரமான மண்ணே பெரும் வெள்ளத்திற்கு காரணம். காலநிலை மாற்றத்தால் மண் மாற்றங்கள் புயல் பேரழிவுகளை உருவாக்குகின்றன. நிகழ்நேர கண்காணிப்பு வெள்ள முன்னறிவிப்பை மேம்படுத்தலாம்.
Tamil News Live ஊங்களுக்கு ஸ்மார்ட்போனால் கவனச் சிதறல் ஏற்படுகிறதா? உங்கள் ஸ்கிரீன் டைம்-ஐ நிர்வகிக்க சிறந்த மொபைல் ஆப்கள்
2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரை நேர மேலாண்மை ஆப்களைக் கண்டறியவும்: Opal, Achieve!, Apple Screen Time, Forest மற்றும் Freedom. கவனத்துடன் இருப்பது, கவனச்சிதறல்களைத் தடுப்பது மற்றும் உங்கள் டிஜிட்டல் நல்வாழ்வை மேம்படுத்துவது எப்படி என்று அறிக.
Tamil News Live ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்த டிரம்ப் - T1 ஸ்மார்ட்போனின் விலை இவ்வளவா?
டொனால்ட் டிரம்பின் குடும்பத்தினர் Trump Mobile T1 ஸ்மார்ட்போனை ₹43,098 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேம்பட்ட அம்சங்கள், ஆண்ட்ராய்டு 15 மற்றும் ஒரு விரிவான செல்லுலார் திட்டத்துடன் இந்த போன் வருகிறது.
Tamil News Live வாட்ஸ்அப் பயனாளரா நீங்கள்! உங்களுக்கு பெரிய தலைவலி காத்திருக்கிறது - இனி ஸ்டேட்டஸில் விளம்பரம் வருமாம்!
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பின் அப்டேட்ஸ் பிரிவில், குறிப்பாக ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. இது ஒரு பெரிய வருவாய் ஈட்டும் மாற்றம். தனிப்பட்ட அரட்டைகளில் விளம்பரங்கள் வராது.
Tamil News Live விமான விபத்து - ஹாஸ்டல் பால்கனியிலிருந்து குதித்து உயிர் தப்பிய மாணவர்கள்
Tamil News Live Kitchen Vaastu Tips - இந்த பொருட்களை தலைகீழாக வைத்தால் அவ்ளோதான்!
Tamil News Live சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - த.வெ.க. தலைவர் விஜய்
உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட, தமிழக அரசு விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.
Tamil News Live Bank Ac Freeze?! காரணம் இதுவாகத்தான் இருக்கும்!
வங்கிக் கணக்கு முடக்கப்படுவதற்கான காரணங்கள், போலி பரிவர்த்தனைகள் முதல் சட்ட மற்றும் ஒழுங்கு மீறல்கள் வரை பலவாகும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதன் மூலம் கணக்கு முடக்கத்தைத் தவிர்க்கலாம்.
Tamil News Live Keezhadi - கீழடி அகழாய்வு நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு பணிமாற்றம்
கீழடி அகழாய்வில் முக்கியப் பங்காற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live Karthigai Deepam - கும்பாபிஷேகம் வரை காத்திருக்க சொன்ன கார்த்திக் - தீபாவிற்கு பிறந்தநாள்!
Karthigai Deepam Karthik Raj and Revathi Romance : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் தீபாவிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக ரேவதிக்கு புதிதாக சேலை எடுத்து கொடுத்துள்ளார் கார்த்திக்கின் மாமியார். இதைப் பற்றி பார்க்கலாம்.