04:05 PM (IST) Mar 16

கிரிஷ் 4 படத்தின் ஷூட்டிங் தள்ளி வைப்பு : ரூ.700 கோடி பட்ஜெட்டை கேட்டதும் தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்!

Hrithik Roshan Krrish 4 Shooting Postponed : கிரிஷ் 4 திரைப்படம்: கிரிஷ் 4 பட்ஜெட்டால் தயாரிப்பாளர் கவலை! படப்பிடிப்பு 2026 வரை தள்ளிப்போக வாய்ப்பு. ரித்திக் மற்றும் ராகேஷ் ரோஷன் ஸ்டுடியோக்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க
01:19 AM (IST) Mar 16

ராபின்ஹூட் படத்தில் கேமியோவில் அசத்தியிருக்கும் பக்கா ஸ்டைலிஷ் பிளேயர் டேவிட் வார்னர்!

David Warner Cameo in Robinhood Movie : முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ள 'ராபின்ஹூட்' தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க
12:08 AM (IST) Mar 16

WPL ஃபைனலில் DCக்கு கிடைத்த 3ஆவது தோல்வி – 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி MI சாம்பியனாக சாதனை!

WPL 2025 Final, Mumbai Indians Become Champions : மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

மேலும் படிக்க
11:01 PM (IST) Mar 15

ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் சாகசம் செய்யும் நாக சைதன்யா சோபிதா துலிபாலா ஜோடி!

Naga Chaitanya Sobhita Dhulipala Honeymoon Trip : ஷோபிதா நாக சைதன்யா ஹனிமூன்: டிசம்பரில் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, சோபிதா ஹனிமூன் மனநிலையில் உள்ளனர். இதன் மூலம் புதிய விஷயங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க
10:44 PM (IST) Mar 15

ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி – டீசண்டான ஸ்கோரை எட்டிய MI ; 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றுமா?

WPL 2025 Final, Harmanpreet Kaur : மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக 149/7 ரன்கள் குவித்தது. ஹர்மன்பிரீத் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் எடுத்தார்.

மேலும் படிக்க
10:31 PM (IST) Mar 15

கஸ்டர்ட் ஆப்பிள் ஐஸ்கிரீம் வீட்டிலேயே இப்படி செய்து பாருங்க

சத்தான சீதாப்பழத்தை சாப்பிட பிடிக்கவில்லை என்றால் குழந்தைகளுக்கு இப்படி சூப்பராக ஐஸ் க்ரீம் செய்து கொடுங்க. வெயில் காலத்திற்கு ஏற்ற சத்தான, வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஐஸ் க்ரீம்களை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

மேலும் படிக்க
10:30 PM (IST) Mar 15

சிக்கந்தர் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து தோற்றத்தை மாற்றிய சல்மான் கான்!

Salman Khan Sikandar Movie Shooing Wrap : சல்மான் கான் 'சிக்கந்தர்' படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து சல்மான் கான் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.

மேலும் படிக்க
10:22 PM (IST) Mar 15

பஞ்சாபி ஸ்டைல் நெல்லிக்காய் அல்வா – ஆரோக்கியமும், இனிப்பும் சேர்ந்த தனி சுவை

புளிப்பு சுவையுடனும், காரத்தன்மையுடனும் இருக்கும் நெல்லிக்காயை ஊறுகாய், துவையல், சட்னி என்று தான் செய்திருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக பஞ்சாபி ஸ்டைலில் நெல்லிக்காய் வைத்து இனிப்பான, சுவையான அல்வா செய்து சுவைக்கலாம்.

மேலும் படிக்க
09:53 PM (IST) Mar 15

காஞ்சிபுரம் கோவில் ஸ்பெஷல் தோசை அதே பாரம்பரிய முறையில்

 காஞ்சிபுரம் உணவு என்றாலே காங்சிபுரம் இட்லி தான் நினைவிற்கு வரும். ஆனால் இங்கு இட்லி மட்டுமல்ல தோசையும் ஃபேமஸ் தான். இதுவும் காஞ்சிபுரம் கோவிலில் படைக்கப்படும் மிக முக்கியமான பிரசாதமாகும். இது நாம் வழக்கமாக வீட்டில் செய்யும் தோசை போல் இல்லாமல், வித்தியாசமாக இருக்கும்.

மேலும் படிக்க
09:08 PM (IST) Mar 15

ஆரோக்கியமான மற்றும் ருசியான நெல்லிக்காய் புளியோதரை

நெல்லிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் பலருக்கும் இதன் புளிப்பு சுவை காரணமாக இதை சாப்பிட பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் நெல்லிகாயை பயன்படுத்தி வித்தியாசமாக செய்யும் இந்த நெல்லிக்காய் புளியோதரை செய்து சுவைத்து பார்க்கலாம்.

மேலும் படிக்க
08:51 PM (IST) Mar 15

ஆரஞ்சு தோலை இனி தூக்கி எறியாதீங்க...இப்படி துவையல் செய்து அசத்துங்க

செளசெள, சுரைக்காய் போன்ற காய்கறிகளின் தோல்களில் தான் துவையல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். காய்கறிகளின் தோலை பயன்படுத்தி மட்டுமல்ல ஆரஞ்சு பழ தோலை பயன்படுத்தியும் சூப்பர் சுவையில் துவையல் செய்து அசத்தலாம்.

மேலும் படிக்க
08:41 PM (IST) Mar 15

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மலபார் லேயர் பரோட்டா வீட்டிலேயே

பரோட்டோவிற்கு தனித்துவமான சுவை கொண்டது கேரள பரோட்டா. இதை மென்மையாக மலபார் சுவையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். மென்மையான தனிச்சுவையுடன் இருக்கும் மலபார் ஸ்பெஷல் பரோட்டா, ரெஸ்டாரண்ட்டில் கிடைப்பது போலவே வீட்டிலேயே எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாள்.

மேலும் படிக்க
08:41 PM (IST) Mar 15

கெஜ்ரிவாலை போல் ஸ்டாலின் சிறை சொல்வது உறுதி... சொல்லும் பிரபலம் யார் தெரியுமா?

Stalin will be sent to jail | டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை போல், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் சிறைக்கு செல்வது உறுதி என்று, அதிமுக எம்.பி. தம்பிதுரை பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க
08:20 PM (IST) Mar 15

வெக்கைல இரவு நிம்மதியா தூங்க முடியலயா? ஆழ்ந்த தூக்கத்திற்கு சூப்பர் டிப்ஸ்!

கோடைகால வெயிலால் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

மேலும் படிக்க
07:49 PM (IST) Mar 15

ஆரோக்கியமான ராகி மிலெட் முறுக்கு

சிறுதானிய உணவுகளில் அதிகமானவர்கள் அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடியது ராகி தான். ராகியில் உணவுகள் மட்டுமின்றி ஸ்நாக்ஸ் வகைகளும் செய்யலாம். அவற்றில் மிக பிரபலமான ராகி முறுக்கு. இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
07:40 PM (IST) Mar 15

இந்த '4' பொருள் போதும்! தண்ணீரில் கலந்து குடிக்கங்க .. கொழுப்பு கரையும்!

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தொங்கும் தொப்பையை குறைப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க
07:32 PM (IST) Mar 15

மெக் லானிங்க்காக டெல்லி அணி முதல் முறையாக டிராபியை கைப்பற்றும் – ஜெஸ் ஜோனாசென் நம்பிக்கை!

WPL 2025 Final, Delhi Capitals Women vs Mumbai Indians Women : மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மெக் லானிங்க்காக கோப்பையை வெல்லும் என ஜெஸ் ஜோனாசென் கூறினார்.

மேலும் படிக்க
07:30 PM (IST) Mar 15

எடப்பாடியுடன் தொடரும் பனிப்போர்... சபாநாயகரை தனியே சந்தித்தது ஏன்? மவுனம் கலைத்தார் செங்கோட்டையன்!

Sengottaiyan reacts in press meet | எடப்பாடி பழனிசாமியுடன் பனிப்போர் தொடரும் நிலையில், சபாநாயகரை தனியாக சந்தித்தது ஏன் என்பது குறித்து, முதல்முறையாக மவுனத்தை கலைந்துள்ளார், அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன். 

மேலும் படிக்க
07:02 PM (IST) Mar 15

ஐபிஎல் 2025 டிராபியை கைப்பற்றுமா கேகேஆர் – கேப்டனும் புதுசு, அட்வைசரும் புதுசு, போட்டியும் புதுசு!

IPL 2025 : Kolkata Knight Riders : புதிய தலைமையின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2025 பட்டத்தை தக்க வைக்க தயாராகி வருகிறது. அஜிங்க்யா ரஹானே கேப்டனாகவும், டுவைன் பிராவோ ஆலோசகராகவும் ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசனில் கேகேஆர் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
06:49 PM (IST) Mar 15

படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பல கோடிக்கு விற்பனையான 'கூலி' டிஜிட்டல் ரைட்ஸ்!

ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படம், இதுவரை வெளியான ரஜினி படங்களிலேயே அதிக விலைக்கு டிஜிட்டலில் விற்பனை செய்யப்பட்ட படமாக மாறியுள்ளது.

மேலும் படிக்க