MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பல கோடிக்கு விற்பனையான 'கூலி' டிஜிட்டல் ரைட்ஸ்!

படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பல கோடிக்கு விற்பனையான 'கூலி' டிஜிட்டல் ரைட்ஸ்!

ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படம், இதுவரை வெளியான ரஜினி படங்களிலேயே அதிக விலைக்கு டிஜிட்டலில் விற்பனை செய்யப்பட்ட படமாக மாறியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 15 2025, 06:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Coolie movie

Coolie movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்றாலே, அந்த படத்தின் பூஜை போட்டதில் இருந்தே ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துவிடும் . எப்போது படம் குறித்த அப்டேட் வெளியாகும் என உலகம் முழுவதிலும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
லோகேஷ் கனகராஜ்:

லோகேஷ் கனகராஜ்:

வேட்டையன் படத்தின், தோல்விக்கு பின்னர்... ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதால், இந்த படம் ரஜினிகாந்துக்கு தரமான ஹிட்டை கொடுக்கும் என இப்போதே ஆர்ப்பரித்து வருகின்ற்னர் ரசிகர்கள். பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில், ரஜினிகாந்துடன் ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, அமீர் கான், உபேந்திரா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

'கூலி' படத்தில் ஹான்சம் லுக்கில் நடிக்கும் அமீர் கான்; லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்!

35
இறுதி கட்டத்தை எட்டியுள்ள கூலி:

இறுதி கட்டத்தை எட்டியுள்ள கூலி:

'கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி, சன் பிச்சர்ஸ் நிறுவனம் சில புகைப்படங்களை வெளியிட்டது. இந்த புகைப்படங்களில் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த், உப்பேந்திரா, சத்யராஜ், மற்றும் நாகர்ஜூனாவுடன் இருந்தார். அதே போல் லோகேஷ் அமீர் கான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

45
அமேசான் ஓடிடி தளம்:

அமேசான் ஓடிடி தளம்:

இந்த மாதத்தோடு 'கூலி' பட பிடிப்பு முடிவுக்கு வரும் என்றும், இதன் பின்னர் கூலி படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போது படத்தின் ஷூட்டிங் முடிவதற்கு முன்பே, மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி உள்ளது அமேசான் ஓடிடி தளம்.

Lokesh Kanagaraj Net worth: இயக்குனது 5 படம் தான்; ஆனால் பல கோடிக்கு அதிபதியா மாறிய லோகேஷ் கனகராஜ்!

55
கூலி திரைப்படத்தின் டிஜிட்டல் விற்பனை:

கூலி திரைப்படத்தின் டிஜிட்டல் விற்பனை:

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், சூப்பர்ஸ்டாரின் கூலி படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.120 கோடி-க்கு அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 650 கோடி வசூல் செய்த ஜெயிலர் திரைப்படமே ரூ.100 கோடிக்கு மட்டுமே டிஜிட்டல்  ரைட்ஸ் விற்பனை ஆன நிலையில், இது அதைவிட 20 கோடிக்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. அதே போல் அதிக தொகைக்கு டிஜிட்டலில் விலை போன ரஜினிகாந்தின் படம் இது தான் என கூறப்படுகிறது. தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது ககுறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(1.3 ov)8/0
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 143 runs in 111 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Tea
NZNZ
368
INDIND
(93.0 ov)344/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
O.M Box Office: பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் ருத்ர தாண்டவம்; முதல் நாளில் 'ஓ.ம்' திரைப்படம் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image3
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved