Netflix Top Trending Movies : வீட்டில் இருந்தபடியே பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க, நெட்ஃபிக்ஸ் ஒரு சிறந்த தளமாக உள்ளது. இந்த வாரம் இந்த ஓடிடி தளத்தில் டிரெண்டாகும் டாப் 10 படங்களைப் பற்றி இங்கே காணலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 13 October 2025: நெட்ஃபிக்ஸில் டிரெண்டாகும் டாப் 10 படங்கள் - 3 வருட பழைய படமும் லிஸ்டில் இருக்கு!
Tamil News Live today 13 October 2025: நெட்ஃபிக்ஸில் டிரெண்டாகும் டாப் 10 படங்கள் - 3 வருட பழைய படமும் லிஸ்டில் இருக்கு!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayநெட்ஃபிக்ஸில் டிரெண்டாகும் டாப் 10 படங்கள் - 3 வருட பழைய படமும் லிஸ்டில் இருக்கு!
Tamil News Live todayபூஜா ஹெக்டேவின் ஹிட் அண்ட் பிளாப் மூவிஸ் பட்டியல்!
பூஜா ஹெக்டே அக்டோபர் 13 அன்று தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தென்னிந்தியாவின் ஹிட் குயின் என்று அழைக்கப்படும் பூஜா, பாலிவுட்டில் பல தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். அவரது டிசாஸ்டர் படங்களைப் பற்றி இங்கே காணலாம்.
Tamil News Live today35 நாளில் படப்பிடிப்பு ஓவர் - டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரின் புதிய படம்!
டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
Tamil News Live todayஉக்ரைன் போர் முடியாவிட்டால் டோமஹாக் ஏவுகணை வரும்.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
உக்ரைன் போர் தொடர்ந்தால், நீண்ட தூரம் சென்று தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க நேரிடும் என ரஷ்யாவுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் ஆழமான இராணுவத் தளங்களைத் தாக்கும் திறன் கொண்டவை.
Tamil News Live todayகத்தி பட இயக்குநர் உள்பட சல்மான் கானுடன் வெளிப்படையாக மோதிய 7 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
பாலிவுட்டின் பல பிரபலங்களுடன் சல்மான் கான் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அபினவ் காஷ்யப், விவேக் ஓபராய், அரிஜித் சிங், ஐஸ்வர்யா ராய் மற்றும் கேஆர்கே போன்ற பெயர்கள் இந்தப் பட்டியலில் அடங்கும். இந்த சர்ச்சைகள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
Tamil News Live today8 போர்களை நிறுத்திட்டேன்.. இன்னும் நோபல் பரிசு கிடைக்கல... டிரம்ப் மீண்டும் புலம்பல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட எட்டு சர்வதேச மோதல்களுக்குத் தீர்வு கண்டதாக மீண்டும் உரிமை கோரியுள்ளார். நோபல் பரிசுக்காக இதைச் செய்யவில்லை என்றும், உயிர்களைக் காப்பாற்றவே செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Tamil News Live todayகட்டுக்கட்டாக பணம், தலைகால் புரியாம ஆடும் செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
Senthil Have Lot of Money and Orderd Furnitures to Home : செந்திலிடம் கட்டுக் கட்டாக பணம் இருக்கும் நிலையில் தலைகாலு புரியாம இப்போது ஆடிக் கொண்டிருக்கிறார். இதனால், மீனா தான் இப்போது பாதிக்கப்பட்டுள்ளார்.
Tamil News Live today'தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்' BTS வீடியோவை ஒரு ட்விஸ்ட்டுடன் பகிர்ந்த ஷாருக், ஆர்யன் கான்
தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்' தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஷாருக் கான் அந்தத் தொடரின் திரைக்குப் பின்னாலான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
Tamil News Live todayமோடியை சந்தித்த அவரது தீவிர ஆதரவாளர்..! கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் முதல் விஜயம்!
கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
Tamil News Live todayTRB Assistant Professor Exam - ஒரு மாதத்தில் 2,200 நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் - TRB தேர்வு விரைவில் அறிவிப்பு!
TRB Assistant Professor Exam உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அதிரடி அறிவிப்பு. ஒரு மாதத்திற்குள் TRB மூலம் 2,200 நிரந்தரப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
Tamil News Live today2026-ல் எலான் மஸ்க்கின் அடுத்த பாய்ச்சல்! 'நிஜ உலகம்' போல ஒரு AI வீடியோ கேம் - Meta, Google-க்கு கடும் போட்டி!
AI Game எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் 2026-ல் AI-உருவாக்கிய வீடியோ கேமை வெளியிடுகிறது. நிஜ உலக இயற்பியலை உருவகப்படுத்தும் 'World Models' மூலம் புதிய கேமிங் புரட்சி.
Tamil News Live todayFlipkart தீபாவளி விற்பனையில் குளறுபடிகள் - iPhone-ஐ தொடர்ந்து Nothing Phone 3 வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி!
Flipkart Diwali Sale Mess தீபாவளி விற்பனையில் Nothing Phone 3 ஆர்டர்கள் ரத்து, டெலிவரி தாமதம் என குளறுபடிகள். iPhone 16 விற்பனையின் சிக்கல்கள் தொடர்கின்றன.
Tamil News Live todayஅருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைப்பு.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைகள் நிறுத்தப்பட்டு, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayரீமேக் என்று ஹிட் படத்தை கோட்டைவிட்ட மகேஷ் பாபு - நடிகர் தருணுக்கு தலைகீழா மாறிய வாழ்க்கை!
Mahesh Babu Reject Super Hit Remake Movie :" சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது கேரியரின் தொடக்கத்தில் ஒரு பெரிய தவறை செய்தார். ரீமேக் என்று கூறி ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை தவறவிட்டார். அது லவ்வர் பாய் தருணின் தலைவிதியையே மாற்றியது.
Tamil News Live todayஅட்டென்ட் செய்யாதீங்க! மோசடி அழைப்புகளை ஒரே நொடியில் கண்டுபிடிப்பது எப்படி? மத்திய அரசின் "சஞ்சார் சாத்தி" ரகசியம்!
Every Fake Call SMS சஞ்சார் சாத்தி போர்ட்டல் மற்றும் 160 சீரிஸ், -S, -G, -P குறியீடுகளைப் பயன்படுத்தி போலியான அழைப்புகள், SMS-களை எளிதில் இனம்காண அரசின் எளிய வழியைக் கண்டறியுங்கள்.
Tamil News Live todayஅப்பா பாண்டியனிடமிருந்து கிடைத்த விடுதலை; குடி போதையில் செந்தில் – கடும் கோபத்தில் மீனா!
Meena Getting Angry With Senthil in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவின் கோபத்திற்கு ஆளான செந்தில் அதனால் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayஅழிவின் விளிம்பில் இந்திய ஓநாய்கள்! தனி இனமாக அங்கீகரிக்கப்படுமா?
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) இந்திய ஓநாயை (Canis lupus pallipes) முதன்முறையாக மதிப்பிட்டு, 'நலிவுற்ற' இனமாகப் பட்டியலிட்டுள்ளது. சுமார் 3,093 மட்டுமே உள்ள இந்த ஓநாய்கள், வாழிட இழப்பு மற்றும் மனித அச்சுறுத்தல்களால் அருகி வருகின்றன.
Tamil News Live todayகனரா வங்கியில் கை நிறைய சம்பளம்! எக்ஸாம் கிடையாது.. டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்
Canara Bank Job கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெடில் Trainee பணிக்கு ₹22,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு. பட்டம் பெற்றோர் (50% மதிப்பெண்) விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் தேர்வு. அக்டோபர் 17க்குள் விண்ணப்பிக்கவும்.
Tamil News Live todayஓ மை காட்! AI சாட்போட்களை "கில்லராக" மாற்ற முடியும்! சதி வேலைக்கு பயன்படுத்தினால் என்ன ஆகும்? கூகுள் முன்னாள் சிஇஓ பகீர்!
hacked AI chatbots கூகுள் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஷ்மிட், ஹேக் செய்யப்பட்ட AI சாட்போட்கள் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று எச்சரித்துள்ளார்.
Tamil News Live todayதிருமாவின் இந்த உருட்டு மிரட்டெல்லாம் இனி எடுபடாது..! பெரும் போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்..!
வழக்கறிஞர்களுக்கான மன்றமாக இல்லாவிட்டால் பார் கவுன்சில் எங்களுக்கு தேவையில்லை. முறைத்தார்... அதனால் 4 தட்டு தட்டினார்கள் என்று ஒரு தலைவர் இப்படி பேசலாமா? பார் கவுன்சிலிலேயே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?