11:36 PM (IST) Jun 13

Tamil News Liveடெஸ்ட் கிரிக்கெட்டில் டெம்பா பவுமா புதிய சாதனை! ஸ்மித், பாபர் அசாம் ரிக்கார்ட் முறியடிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக 30+ ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பெற்றார்.

Read Full Story
11:30 PM (IST) Jun 13

Tamil News Liveஇந்த தொழில்நுட்பம் இருந்தால் விமான விபத்தில் இருந்து எளிதாக தப்பிக்கலாம் - பிரிக்கக்கூடிய விமானப் பெட்டிகள் குறித்து துவங்கிய விவாதம்!

அகமதாபாத் ஏர் இந்தியா AI171 விபத்துக்குப் பிறகு, பிரிக்கக்கூடிய விமானப் பயணிகள் பெட்டிகள் பற்றிய அதிரடி யோசனை மீண்டும் உயிர் பெற்றுள்ளது. எதிர்கால விமான விபத்துக்களில் உயிர்களைக் காப்பாற்றும் மந்திரக்கோலாக இது அமையுமா? 

Read Full Story
11:26 PM (IST) Jun 13

Tamil News Liveராணா நாயுடு சீசன் 2 நெட்பிளிக்ஸ் சீரிஸ் விமர்சனம்!

Rana Naidu 2 Netflix Web Series Review in Tamil : ராணா நாயுடு 2 வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. வெங்கடேஷ், ராணா நடித்த இந்தத் தொடர் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் தெரிந்துகொள்வோம்.

Read Full Story
11:02 PM (IST) Jun 13

Tamil News LiveWTC Final - சதம் விளாசிய மார்க்ரம்! வெற்றியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா! முதல் ஐசிசி கோப்பை கன்பார்ம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. அந்த அணி வீரர் எய்டன் மார்க்ரம் சூப்பர் சதம் விளாசினார்.

Read Full Story
10:36 PM (IST) Jun 13

Tamil News Liveஒரே வருடத்தில் 4 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் Skoda

ஸ்கோடா இந்த ஆண்டு நான்கு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. குஷாக், ஸ்லாவியா முகப்பு மேம்படுத்தல்கள், புதிய சூப்பர்ப், ஆக்டேவியா ஆர்எஸ் ஆகியவை இதில் அடங்கும்.

Read Full Story
10:22 PM (IST) Jun 13

Tamil News Liveவிளம்பரத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் ஜூனியர் என்டிஆர் - சிக்கன் லெக் பீஸ் விளம்பரத்திற்கு ரூ.7 கோடியா?

Jr NTR Salary For Chicken Ad with McDonalds : RRR படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் NTR-ன் புகழ் கூடியுள்ளது. ஒரு சிக்கன் லெக் பீஸ் விளம்பரத்திற்கு அவர் பெற்ற தொகை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
09:40 PM (IST) Jun 13

Tamil News Liveஐ.ஐ.டி.யில் சேரும் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு இலவச வீடு! அசத்திய முதல்வர் ஸ்டாலின்!

ஐ.ஐ.டி.யில் உயர்கல்வி படிக்க தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி முதல்வர் ஸ்டாலின் இலவசமாக வீடு வழங்கினார்.

Read Full Story
09:23 PM (IST) Jun 13

Tamil News Liveஇந்த காரை வாங்குறதே மாஸ் தான்! மெர்சிடிஸ் பென்ஸ் AMG G 63 கலெக்டர்ஸ் எடிஷன்

வெறும் 30 கார்கள் மட்டுமே விற்பனைக்கு. காரை வாங்கும் உரிமையாளரின் பெயர் காரின் கிராப் ஹேண்டில் இடம்பெறும். இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் AMG G 63 வெளியிடப்பட்டுள்ளது.

Read Full Story
09:17 PM (IST) Jun 13

Tamil News LiveScorpio N - மலிவு விலையில் ஸ்கார்பியோ அதுவும் ஆட்டோமேட்டிக் வெர்ஷனில்

மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 ஆட்டோமேட்டிக் வகை பெட்ரோல், டீசல் எஞ்சின் விருப்பங்களில் வரும் வாரங்களில் கிடைக்கும். 7-சீட் அமைப்பு மற்றும் 2WD டிரைவ்-டிரெய்ன் கொண்ட இந்த வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

Read Full Story
09:04 PM (IST) Jun 13

Tamil News LiveNPS அல்லது UPS - ஜூன் 30 தான் கடைசி! அரசு ஊழியர்களுக்கு கெடு

மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) இதில் ஒன்றை தேர்வு செய்ய ஜூன் 30 கடைசி நாள்.

Read Full Story
09:02 PM (IST) Jun 13

Tamil News Liveகொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை! மாணவர்களுக்கு குட் நியூஸ்!

நீலகிரி மாவட்டத்தில் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
08:42 PM (IST) Jun 13

Tamil News Livehaircare tips - தலைமுடி அடர்த்தியாக வளர ஆயுர்வேதம் சொல்லும் அசத்தல் டிப்ஸ்

தலைமுடி அடர்த்தியாக வளர எத்தனை விதமான முறைகளை முயற்சித்தும் பலன் இல்லையா? அப்படின்னா...மூலிகைகள் மற்றும் எண்ணெய்களை பயன்படுத்தி தலைமுடியை அடர்த்தியாக வளர வைக்கும் ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் இந்த முறைகளை டிரை பண்ணுங்க.

Read Full Story
08:25 PM (IST) Jun 13

Tamil News Liveகீழடிக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அரசு! இதோ ஆதாரம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

கீழடிக்கு அகழாய்வுக்கு ஆதாரம் கேட்ட மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Read Full Story
07:57 PM (IST) Jun 13

Tamil News Live100 கிமீ ரேஞ்ச்! இந்தியாவிலேயே இது தான் கம்மி விலை! அறிமுகமாகும் Hero Vida VX2

VX2 இன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் V2 ஐ விட வித்தியாசமாக இருக்கும், அதே நேரத்தில் இரண்டு ஸ்கூட்டர்களும் பேட்டரி, மோட்டார், சேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற உள் கூறுகளைப் பகிர்ந்து கொள்ளும்.

Read Full Story
07:22 PM (IST) Jun 13

Tamil News Liveஏர் இந்தியா கருப்பு பெட்டி மீட்பு! Black Box என்றால் என்ன? அது எப்படி விசாரணைக்கு உதவும்?

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி என்றால் என்ன? அது விசாரணைக்கு எப்படி உதவும்? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story
07:12 PM (IST) Jun 13

Tamil News Liveஆதாரில் முகவரி, போன் நம்பர் அப்டேட் செய்யனுமா? 14ம் தேதி தான் கடைசி

ஆதாரை இலவசமாகப் புதுப்பிக்க 14ம் தேதி கடைசி நாள். 15ம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Read Full Story
06:15 PM (IST) Jun 13

Tamil News Liveஅரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எப்போது அமலாகிறது தெரியுமா? வெளியான புதிய தகவல்

ஜனவரி 2025 இல் 8வது ஊதியக் குழுவிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த போதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் திருத்தப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக 2028 வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story
06:11 PM (IST) Jun 13

Tamil News Liveவிமான விபத்தில் பலியான பெண்ணை ஆபாசமாக பேசிய அரசு ஊழியர்! பணியிடை நீக்கம்!

கேரளாவில் விமான விபத்தில் பலியான பெண்ணை அவதூறாக அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Read Full Story
06:00 PM (IST) Jun 13

Tamil News Liveprawns roast - மழைக்காலத்தில் சூடான ஸ்நாக்...கேரளா ஸ்டைல் மொறுமொறு இறால் நெய் வறுவல்

வழக்கமாக இறாலை சைட் டிஷ்ஷாக தான் சாப்பிட்டிருப்பீர்கள். கொஞ்சம் வித்தியாசமாக, தற்போதுள்ள துவங்கி உள்ள மழை சீசனுக்கு மாலை நேர ஸ்நாக்காக, கேரள ஸ்டைலில் மொறு மொறு என இறால் நெய் வறுவல் செய்து அசத்துங்க. உடனே காலியாகி விடும்.

Read Full Story
05:47 PM (IST) Jun 13

Tamil News LiveWTC Final - தனி ஆளாக ஆஸியை மீட்ட ஸ்டார்க்! சூப்பர் அரை சதம்! தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. மிட்ச்செல் ஸ்டார்க் சூப்பர் அரை சதம் அடித்து ஆஸ்திரேலியாவை சரிவில் இருந்து மீட்டார்.

Read Full Story