10:46 PM (IST) Jul 13

Tamil News Live விம்பிள்டன் 2025 பைனல்! அல்காரஸ்-சின்னர் இடையே கடும் போட்டி! பரபரப்பான ஆட்டம்!

விம்பிள்டன் 2025 பைனலில் அல்காரஸ் சின்னர் இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
08:57 PM (IST) Jul 13

Tamil News Live அடுத்தடுத்து சினிமா வாய்ப்பு; த்ரிஷாவால் நயன்தாராவின் மார்க்கெட் சரிகிறதா?

nayantara market slipping because of trisha: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 7 மாதங்களில் த்ரிஷா நடிப்பில் உருவான 3 படங்கள் வெளியான நிலையில் நயன்தாராவிற்கு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் ரசிகர்கள் அவரை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read Full Story
08:43 PM (IST) Jul 13

Tamil News Live பிஎச்டி வழிகாட்டி-6 - PhD படிக்க இவ்வளவு Entrance Exams இருக்கா? முழுவிவரம்...

இந்தியாவில் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வுகளான UGC NET, GATE மற்றும் பலவற்றை ஆராயுங்கள். அவற்றின் நோக்கம், தேர்வு முறை, தகுதி மற்றும் தயாரிப்பு குறிப்புகள் மூலம் உங்கள் முனைவர் சேர்க்கை மற்றும் உதவித்தொகையைப் பெறுங்கள்.

Read Full Story
08:33 PM (IST) Jul 13

Tamil News Live Jioவின் அசத்தலான் 84-Day Plan - கோடிக்கணக்கான பயனர்களுக்கு வரப்பிரசாதம்!

ஜியோவின் மலிவு விலை 84 நாள் திட்டங்கள்! தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், இலவச 5ஜி மற்றும் Amazon Prime Video அல்லது Swiggy போன்ற OTT சந்தாவுடன் கோடிக்கணக்கான பயனர்களுக்கு பெரும் பயன்.

Read Full Story
08:27 PM (IST) Jul 13

Tamil News Live ஃப்ளிப்கார்ட் GOAT விற்பனையில் Motorola G85 5G - ₹10,000-க்கு எப்படி வாங்குவது?...

ஃப்ளிப்கார்ட் GOAT விற்பனையில் Motorola G85 5G வெறும் ₹10,000-க்கு கிடைக்கும்! 8GB RAM, வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி போன்ற அசத்தல் அம்சங்களுடன். வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

Read Full Story
08:23 PM (IST) Jul 13

Tamil News Live கோவா கப்பல் தளத்தில் சூப்பர் வேலைகள் - 102 காலிப்பணியிடங்கள்! ரூ. 45,700 வரை சம்பளம்!

கோவா கப்பல் தளத்தில் (GSL) சூப்பர்வைசர், அலுவலக உதவியாளர் உட்பட 102 காலியிடங்கள்! ஆகஸ்ட் 11, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ரூ. 45,700 வரை சம்பளம்.

Read Full Story
06:51 PM (IST) Jul 13

Tamil News Live ஆதார் மட்டும் இருந்தா போதாது! இந்தியக் குடியுரிமையை நிரூப்பிப்பது எப்படி?

இந்திய குடியுரிமையை நிரூபிக்க ஆதார், வாக்காளர் அட்டை போன்றவை போதுமானதல்ல. பாஸ்போர்ட், தேசியச் சான்றிதழ், இயல்புமயமாக்கல் சான்றிதழ் போன்றவை குடியுரிமைக்கு முக்கிய ஆவணங்கள்.

Read Full Story
06:26 PM (IST) Jul 13

Tamil News Live 7500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவின் நிகர சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Vairamuthu Net Worth in Tamil : கவிஞர் வைரமுத்து இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
06:18 PM (IST) Jul 13

Tamil News Live விம்பிள்டன் 2025ல் பரிசு மழை! சாம்பியன்களுக்கு எத்தனை கோடி கிடைக்கும் தெரியுமா? முழு விவரம்!

விம்பிள்டன் 2025ல் மொத்த பரிசுத்தொகை என்ன? சாம்பியன்களுக்கு எத்தனை கோடி கிடைக்கும்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story
06:12 PM (IST) Jul 13

Tamil News Live நடுங்க வைக்கும் க்ரைம்! ஆந்திராவில் கொலை செய்து சென்னை கூவத்தில் உடல் வீச்சு! சிக்கிய முக்கிய கட்சி பிரமுகர்!

சென்னை கூவம் ஆற்றில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபரின் சாவு தொடர்பாக ஆந்திர மாநில ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read Full Story
06:05 PM (IST) Jul 13

Tamil News Live Pregnancy Delay - கர்ப்பம் தள்ளிக் கொண்டே செல்கிறதா? இந்த 5 விஷயங்களை கவனியுங்கள்

சில தம்பதிகளுக்கு கர்ப்படைவது தள்ளிக் கொண்டே செல்லலாம். அவர்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
06:04 PM (IST) Jul 13

Tamil News Live இந்தியாவிலேயே இது தான் டாப்பு! விலை உயர்ந்த Top 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

Top 5 Expensive EV Scooters: இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் பின்தங்கியிருக்க விரும்பவில்லை. இந்தியாவின் 5 விலை உயர்ந்த EV ஸ்கூட்டர்களை தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
06:02 PM (IST) Jul 13

Tamil News Live ரூ.48,000 கோடி பொன்ஸி மோசடி வழக்கில் ரூ.762 கோடி சொத்துக்கள் முடக்கம்

ரூ.48,000 கோடி பொன்ஸி மோசடி வழக்கில், பிஏசிஎல் லிமிடெட் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.762.47 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Read Full Story
05:35 PM (IST) Jul 13

Tamil News Live காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மலர்ந்த தாமரை! மக்களுக்கு புதிய நம்பிக்கை!

காஷ்மீரின் வுலர் ஏரியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாமரை மலர்கள் மீண்டும் பூத்துள்ளன. இது அப்பகுதி மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. வண்டல் அகற்றும் திட்டங்களே இதற்கு காரணம்.
Read Full Story
05:20 PM (IST) Jul 13

Tamil News Live Maruti Suzuki Cervo - மைலேஜை தாராளமாக அள்ளித்தரும் பட்ஜெட் கார்!

மாருதி சுசூகி செர்வோ: மலிவு விலை, சிறந்த மைலேஜ் மற்றும் அற்புதமான அம்சங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.

Read Full Story
04:42 PM (IST) Jul 13

Tamil News Live Cook With Comali - இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளர் வெளியேற்றம்! யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
03:57 PM (IST) Jul 13

Tamil News Live பள்ளியில் 'ப' வடிவ வகுப்பறை மாணவர்களைப் பாதிக்கும் - டாக்டர் தமிழிசை எதிர்ப்பு

தமிழக பள்ளிகளில் 'ப' வடிவ வகுப்பறைகள் அமைப்பதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்படும் என்றும், அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Read Full Story
03:45 PM (IST) Jul 13

Tamil News Live பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்! முதலில் இதை செய்யுங்கள்! சொல்வது யார் தெரியுமா?

தமிழகத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் முடிவை விமர்சித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். 

Read Full Story
03:32 PM (IST) Jul 13

Tamil News Live Orithal Thamarai Choornam - புது மாப்பிளையா நீங்க? இல்ல திருமணம் பண்ணப் போறீங்களா? இந்த சூரணம் சாப்பிடுங்க

சமீபத்தில் திருமணம் முடிந்த மற்றும் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இல்லற வாழ்க்கை மேம்படுவதற்கு ஓரிதழ் தாமரை மூலிகை உதவும் என சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

Read Full Story
03:13 PM (IST) Jul 13

Tamil News Live மியான்மர் எல்லையில் ட்ரோன் தாக்குதலா? ULFA குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

யுஎல்எஃப்ஏ(ஐ) அமைப்பு, மியான்மர் எல்லையில் உள்ள அதன் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதனை மறுத்துள்ளது.

Read Full Story