11:08 PM (IST) Aug 13

Tamil News Live todayசிஎஸ்கே அடிமடியில் 'கை' வைக்கும் ராஜஸ்தான்! சஞ்சு சாம்சனுக்கு பதில் இந்த 2 ஸ்டார் பிளேயர்ஸ் வேணுமாம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவிடம் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ருத்ராஜ் கெய்க்வாட், ஜடேஜாவை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story
11:03 PM (IST) Aug 13

Tamil News Live todayஇன்றைய top 10 செய்திகள் - தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முதல் ராகுல் காந்தியின் வைரல் வீடியோ வரை!

சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம், தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் ராகுல் காந்தியின் பதிவு, திமுகவில் இணைந்த அதிமுக மூத்த தலைவர் மைத்ரேயன் உள்ளிட்ட இன்றைய தினத்தின் டாப் 10 முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.

Read Full Story
10:55 PM (IST) Aug 13

Tamil News Live todayகூலி LCU படமா இல்லாம..சூப்பரா இருக்கும்..!உழைத்த அனைவருக்கும் நன்றி.. லோகேஷ் உருக்கம்!

Lokesh Kanagaraj Statement About Coolie Movie : கூலி படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Read Full Story
10:22 PM (IST) Aug 13

Tamil News Live todayஇலங்கையில் ப்ரீ புக்கிங்கில் அடிச்சு தூள் கிளப்பிய கூல் – கலெக்‌ஷன் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இலங்கையில் ப்ரீ புக்கிங்கில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்று பார்க்கலாம்.

Read Full Story
10:14 PM (IST) Aug 13

Tamil News Live todayசாதியற்ற சமூகம் படைக்க... தமிழில் அம்பேத்கர் எழுத்துக்கள்.. புதிய 17 தொகுதிகள் வெளியீடு!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பின் இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக வெளியிடப்பட்ட 10 தொகுதிகள் இரண்டு மாதங்களில் 2,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

Read Full Story
10:11 PM (IST) Aug 13

Tamil News Live todayICICI Bank - மினிமம் பேலன்ஸ் தொகையை குறைத்த ஐசிஐசிஐ வங்கி! இனி அக்கவுண்ட்டில் எவ்வளவு இருக்கணும் தெரியுமா?

கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மினிமம் பேலன்ஸ் தொகையை ஐசிஐசிஐ வங்கி குறைத்துள்ளது. புதிய மினிமம் பேலன்ஸ் தொகை எவ்வளவு? என விரிவாக பார்ப்போம்.

Read Full Story
09:34 PM (IST) Aug 13

Tamil News Live todayகூலி படம் பார்த்த லதா ரஜினிகாந்தின் முதல் விமர்சனம்; அடடே படத்தை பார்த்து இப்படி சொல்லிட்டாரே!

Latha Rajinikanth Coolie Movie First Review : கூலி படம் பார்த்த லதா ரஜினிகாந்த் தனது முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
09:28 PM (IST) Aug 13

Tamil News Live todayஇறந்தவர்களுடன் தேநீர் அருந்தினேன்... தேர்தல் ஆணையத்தை கலாய்க்கும் ராகுல் காந்தி!

வாக்காளர் பட்டியலில் 'இறந்தவர்கள்' எனக் குறிப்பிடப்பட்டவர்களுடன் ராகுல் காந்தி தேநீர் அருந்தினார். தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடினார்.

Read Full Story
09:28 PM (IST) Aug 13

Tamil News Live todayஇளைஞர்களே! TMB வங்கியில் காத்திருக்கும் கன்ஃபார்ம் வேலை! சம்பளம் ₹72,000 - முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) Probationary Officer பணிக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. எந்தப் பட்டதாரியும் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹72,000 வரை சம்பளம். ஆகஸ்ட் 20, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

Read Full Story
09:21 PM (IST) Aug 13

Tamil News Live todayவேலை தேடும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! இனி இலவசமா இந்த கோர்ஸ் படிங்க... கைநிறைய சம்பாதிக்கலாம்!

AI, டிஜிட்டல் மார்க்கெட்டிங், சைபர் செக்யூரிட்டி போன்ற புதிய திறன்களை இலவச ஆன்லைன் படிப்புகள் மூலம் கற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள். உங்கள் சொந்த வேகத்தில் கற்று, சான்றிதழ்களுடன் உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்குங்கள்!

Read Full Story
09:15 PM (IST) Aug 13

Tamil News Live todayஃபிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை! எந்தெந்த போன்களுக்கு பாதிக்கு பாதி விலை குறைப்பு? முழு லிஸ்ட்!

ஃபிளிப்கார்ட்டில் சுதந்திர தின விற்பனை தொடங்கியுள்ளது. எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கும்? கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் உண்டா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story
09:13 PM (IST) Aug 13

Tamil News Live todayமாணவர்களே!! உங்களோட கல்வி கடனை ஈஸியா அடைக்கணுமா? இதோ அசத்தலான வழிகாட்டி!

மாணவர் கடனை விரைவாக அடைக்க எளிய வழிகாட்டி. பட்ஜெட், சேமிப்பு, மறுநிதியளிப்பு மற்றும் கடன் தள்ளுபடி திட்டங்கள் மூலம் உங்கள் கடனை செலுத்தி, உங்கள் கடன் மதிப்பெண்ணை மேம்படுத்தலாம்.

Read Full Story
09:00 PM (IST) Aug 13

Tamil News Live todayதமிழக மாணவர்களுக்கு ஒரு ஜாக்பாட்! கல்லூரிப் படிப்புக்கு ரூ.25,000 உதவி தொகை! மிஸ் பண்ணிடாதீங்க!

 கல்லூரி மாணவர்களுக்கு TMB அறக்கட்டளை கல்வி உதவித்தொகை. 75% வரை கல்வி கட்டணம் வழங்கப்படும். தகுதி, ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிய இப்போதே பார்க்கவும்!

Read Full Story
08:32 PM (IST) Aug 13

Tamil News Live todayதீமிதி திருவிழாவில் ரேவதியை காப்பாற்றிய கார்த்திக் – தூக்கி சென்று காலுக்கு மருந்து போடும் காட்சி-கார்த்திகை தீபம் 2!

தீமிதி திருவிழாவில் ரேவதியை காப்பாற்றவே, அவரும் நல்ல படியாக தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்த நடக்க முடியாமல் தவித்த அவரை கார்த்தி தூக்கி செல்லும் காட்சி கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Read Full Story
08:25 PM (IST) Aug 13

Tamil News Live todayகுழந்தைகளுக்காக 2,800 நாய்களைக் கொன்றேன்... குமாரசாமி கட்சி எம்எல்சியின் பகீர் வாக்குமூலம்

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்சி எஸ்.எல். போஜேகவுடா கர்நாடக சட்ட மேலவையில் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறைக்குச் செல்லவும் தயார் என்றார்.

Read Full Story
08:16 PM (IST) Aug 13

Tamil News Live todayகவின் ஆணவக்கொ**லையில் திடீர் ட்விஸ்ட்! சுர்ஜித் உறவினரை தூக்கிய போலீஸ்! விசாரணையில் 'திடுக்' தகவல்!

நெல்லையில் கவின் ஆணவக்கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Full Story
07:44 PM (IST) Aug 13

Tamil News Live todayஜெயிலுக்கு செல்லும் குமாரவேல்? சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு புறப்பட்ட அரசி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சிரீயல் டுவிஸ்ட்!

Pandian Stores 2 Serial Today 559th Episode : கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல புறப்பட்ட அரசியை தாங்கு தாங்குன்னு தாங்கும் அண்ணன்கள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!

Read Full Story
07:40 PM (IST) Aug 13

Tamil News Live todayநான் 14 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கணும்ன்னா.. அவ்ளோ பேரு கிட்னியும் கழட்டனும்..! ஓபனாக பேசிய திமுக எம்.எல்.ஏ..!

கிட்னியை திருடிய பணத்தில் திமுக எம்.எல்.ஏ., கதிரவன் Rolls-royce காரில் வலம் வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

Read Full Story
07:32 PM (IST) Aug 13

Tamil News Live todayBirth Date - ஆண்களே! இந்த 3 தேதில பிறந்த பெண்ணை கல்யாணம் பண்ணா பண விஷயத்துல கஷ்டபட வேண்டாம்!!

எண் கணிதத்தின் படி, எந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்கள் கணவருக்கு பண விஷயத்தில் ஆதரவாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
07:20 PM (IST) Aug 13

Tamil News Live todayKrishna Jayanthi 2025 - கிருஷ்ணரை மகிழ்விக்க இந்த 5 மலர்களை சமர்ப்பிக்க மறக்காதீர்கள்.!

கிருஷ்ண ஜெயந்தியன்று, பக்தர்கள் கிருஷ்ணரை மணம் மிக்க மலர்களால் அலங்கரிக்கின்றனர். ஒவ்வொரு மலரும் ஒரு ஆழமான குறியீட்டைக் கொண்டுள்ளது, இது கொண்டாட்டத்தை மேலும் தெய்வீகமாகவும் அழகாகவும் ஆக்குகிறது. 

Read Full Story