11:58 PM (IST) Oct 11

Tamil News Liveவேலைவாய்ப்பில் பெண்களுக்கு ஏற்ற மாநிலம் எது? டாப் 10 பட்டியல் இதோ.. நீங்கள் இருக்கும் இடம் இதில் உள்ளதா?

Top 10 Indian States இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் 2025-ன் படி, பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்க சிறந்த டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல். ஆந்திரா, கேரளா முன்னிலை.

Read Full Story
11:02 PM (IST) Oct 11

Tamil News Liveஐ லவ் யூ சுப்மன்... கோடிக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கில்லுக்கு பிரபோஸ் செய்த 2K கிட்

Shubman Gill: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்தார். அப்போது, 'ஐ லவ் யூ சுப்மன்' என்று கூறி ரசிகை ஒருவர் காதல் பிரபோசல் செய்தது வைரலாகி வருகிறது.

Read Full Story
10:38 PM (IST) Oct 11

Tamil News Liveகிரெடிட் ஸ்கோர் 600-க்கும் குறைவா இருக்கா? பர்சனல் லோன் ஈசியா வாங்கலாம்..

பண்டிகை காலத்தில் தனிநபர் கடன் வாங்க விரும்புகிறீர்கள், ஆனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் 600-க்கும் குறைவாக உள்ளதா? கவலைப்படத் தேவையில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நம்பகமான கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் எளிதாகக் கடன் பெறலாம். 

Read Full Story
10:29 PM (IST) Oct 11

Tamil News LivePF கணக்கில் பணம் செலுத்த கடுப்பா இருக்கா..? பணம் செலுத்துவதை நிறுத்தினால் என்னாகும்..?

EPF Contribution Stop Effects: உங்கள் PF ஒரு சேமிப்புக் கணக்கு மட்டுமல்ல, ஓய்வூதியத்திற்கான நீண்ட கால முதலீடும். ஆனால், EPF பங்களிப்பை நிறுத்தினால் என்ன நடக்கும்? கணக்கு எப்போது செயலிழக்கும், வரி எப்படி விதிக்கப்படும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
10:23 PM (IST) Oct 11

Tamil News LiveInd Vs Aus - ODI-ல் வேட்டையாட காத்திருக்கும் இந்திய பௌலர்கள்; ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் ட்ரீட்

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீசுவதை இந்திய பந்துவீச்சாளர்கள் விரும்புகிறார்கள். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை குவித்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களைப் பற்றி பார்ப்போம்.

Read Full Story
10:07 PM (IST) Oct 11

Tamil News Liveஅடங்க மறு.. அத்து மீறு குரூப்பா நீ..! சினிமாவுலதான் பேச முடியும்..வெளியே வந்து பேசி பாரு?எச்.ராஜாவுக்கு திருமா எச்சரிக்கை

எச்.ராஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்பட வசனத்தைக் குறிப்பிட்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன் திரைப்படத்தில் மட்டும் தான் இப்படி பேச முடியும் வெளியே வந்து பேசி பாரு என கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story
09:42 PM (IST) Oct 11

Tamil News Liveஸ்டார்லிங்க் சேவைக்கு வந்தது புது சிக்கல்! மத்திய அரசு மீது TRAI மறைமுகமாக மோதல்? என்ன நடக்கிறது?

Satcom Launch செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் பற்றி எந்தப் பரிந்துரையும் நிலுவையில் இல்லை என TRAI மறுக்கிறது. இந்த மோதலால் ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணையச் சேவைகள் இந்தியாவில் தொடங்குவது தாமதமாகிறது.

Read Full Story
09:33 PM (IST) Oct 11

Tamil News Liveதட்டித் தூக்குங்க. அந்த தங்கத்தை… ₹35,000-க்கு ஐபோன் 16! ஃபிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் வாங்குவது எப்படி ?

iPhone 16 ஃபிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 16-ஐ ₹35,000-க்கும் குறைவான விலையில் வாங்குங்கள்! எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கிச் சலுகைகளைப் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
09:19 PM (IST) Oct 11

Tamil News Liveஆப்பு வைக்கும் தீபாவளி விற்பனை! 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லட்சங்களை இழக்காதீங்க.. ஆன்லைன் மோசடி டிப்ஸ்!

Diwali Sales Scam தீபாவளி விற்பனை காலத்தில் விழிப்புடன் இருங்கள்! ஆன்லைன் மோசடிகள், போலியான இணைப்புகள் மற்றும் நிதி மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் அத்தியாவசிய குறிப்புகளை அறிக.

Read Full Story
08:36 PM (IST) Oct 11

Tamil News Liveஅடப்பாவமே! நம்பி பயன்படுத்தும் மவுஸ்-சே நம்மை ஏமாற்றுகிறதா? 'மைக்-இ-மவுஸ்' மோசடி எப்படி நடக்கிறது தெரியுமா?

MicEMouse அதிர்ச்சியூட்டும் ஆய்வில், கம்ப்யூட்டர் மவுஸ் ஒட்டுக் கேட்கும் 'மைக்-இ-மவுஸ்' ஹேக்கிங் முறை அம்பலம். தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்டு மோசடிக்கு வழிவகுக்கும் இந்த ஆபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என அறியுங்கள்.

Read Full Story
08:25 PM (IST) Oct 11

Tamil News Liveகூட்டணிக்குள் திமுகவின் உள்குத்து..! திடீர் முடிவெடுத்த தவாக வேல்முருகன்..!

ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-வாக இருந்தும் திமுக அரசைத் தாக்குவது தவறு" எனக் கூறுகிறது அறிவாலயம். விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வேல்முருகனின் செயல்பாடுகளை அதிர்ச்சியாக என விமர்சித்துள்ளனர்.

Read Full Story
08:21 PM (IST) Oct 11

Tamil News LiveGoogle Pay, PhonePe-க்கு செக் வைக்கும் ChatGPT! AI மூலம் இனி UPI பேமெண்ட்!

UPI Payments Google Pay, PhonePe-க்கு வேலை இல்லையா? ChatGPT மூலம் UPI பேமெண்ட்! மேலும், PIN இல்லாமல் Biometric பேமெண்ட் வசதி அறிமுகம். Google Pay, PhonePe-க்கு வேலை இல்லையா? ChatGPT மூலம் UPI பேமெண்ட்! மேலும், PIN இல்லாமல் Biometric பேமெண்ட் .

Read Full Story
08:07 PM (IST) Oct 11

Tamil News Liveஉள்ளூர் பிரச்சினைய பேசுங்க.. விஜய்யை மட்டம் தட்டிய திமுக எம்.பி.க்கு ஷாக் கொடுத்த கிராம மக்கள்

வேலூரில் கிராமசபைக் கூட்டத்தில், கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாகினர் விஜய் சென்றுவிட்டார் என MP கதிர் ஆனந்த் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கிராம சபைக் கூட்டத்தில் உள்ளூர் பிரச்சினையை பேசுங்கள் என எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

Read Full Story
07:49 PM (IST) Oct 11

Tamil News Liveபொளந்து காட்டும் தீபாவளி ஆஃபர்... ₹79,999 போன்... வெறும் ₹38,500-க்கு! Google Pixel 9-க்கு இத்தனை பெரிய ஆஃபரா?

Google Pixel 9: Flipkart தீபாவளி விற்பனையில் Google Pixel 9 விலை அதிரடி குறைப்பு! எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ. 38,500-க்கு ஃபிளாக்ஷிப் போன். விவரங்கள் இங்கே.

Read Full Story
07:45 PM (IST) Oct 11

Tamil News Liveஅந்த ரெண்டு நடிகைகளிடம் அடித்து சவால்விட்ட விஜய்..! அரசியலுக்கு வந்த ரகசியம்..! டாராக போட்டுடைத்த சேகுவாரா..!

விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டிய நோக்கம் என்ன தெரியுமா? உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினாரா? அல்லது நமக்கு ஒரு கனவு, முதலமைச்சராகி இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கினாரா?

Read Full Story
07:43 PM (IST) Oct 11

Tamil News Liveதிருமாவின் சந்தேகம் நியாயமானது..! ரஞ்சித்தின் கோரிக்கை உண்மையானது..! பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் உலக நாயகன்

சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக தலைவர் திருமாவளவனின் கார் மறிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது சந்தேகம் நியாயமானது, திருமாவின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read Full Story
07:39 PM (IST) Oct 11

Tamil News Liveதீபாவளி சலுகை - இந்த போன் இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குமா? ஆச்சர்யப்படுத்தும் Flipkart தள்ளுபடி!

Flipkart Big Diwali Sale Flipkart பிக் தீபாவளி விற்பனையில் ₹15,000-க்கு குறைவான சிறந்த ஸ்மார்ட்போன் டீல்களைப் பெறுங்கள்! Samsung, Realme, Motorola, CMF சலுகைகளைப் பாருங்கள்.

Read Full Story
07:08 PM (IST) Oct 11

Tamil News Liveஐயாவுக்கு ஏதாவது ஆச்சு.. தொலைச்சிடுவீங்களா..? பிரச்சினையே நீங்கள் மட்டும் தான்.. அன்புமணிக்கு எதிராக பாமக பரபரப்பு அறிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு ஏதாவது ஆச்சு என்றால் சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்துள்ள அன்புமணி தான் ராமதாஸ்ன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொந்தரவு என பாமக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Read Full Story
06:40 PM (IST) Oct 11

Tamil News Liveஅறிவாலயத்தின் கதவை தட்டிய ராமதாஸ்..! திருமா-வால் திணறும் ஸ்டாலின்..! பாமகவின் டபுள் மூவ்..!

ராமதாஸ் மீது அண்மைக் காலமாக திருமாவளவன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராமதாசை எல்லோரும் நேரில் போய் நலம் விசாரித்தனர். ஆனால், திருமாவளவன் மட்டும் நேரில் சென்று நலம் விசாரிக்காமல் தொலைபேசி மூலமாக விசாரித்தார்.

Read Full Story
06:13 PM (IST) Oct 11

Tamil News Liveசூப்பர் சான்ஸ்! தேர்வு இல்லை - 10-வது படித்தவர்கள் சொந்த ஊரிலேயே வேலை பார்க்கலாம்... 1483 அரசுப் பணியிடங்கள்!

TN Grama Panchayat Secretary ஊரக வளர்ச்சி துறையில் 1483 கிராம ஊராட்சி செயலாளர் காலியிடங்கள். 10ம் வகுப்பு தேர்ச்சி, சம்பளம் Rs.15,900-50,400. நேர்காணல் மட்டுமே! கடைசி தேதி 09.11.2025.

Read Full Story