தமிழக மின்சார வாரியம் இன்று பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடையை அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திருச்சி, விருதுநகர் மற்றும் ஆவடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 10 October 2025: மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
Tamil News Live today 10 October 2025: மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayமக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
Tamil News Live todayஅம்மா வேண்டாம்; அத்தை பால் காய்ச்சட்டும் - ஃபங்கஷனில் அம்மாவை அசிங்கப்படுத்திய மீனா!
Meena Support Father In Law Family : பால் காய்ச்சும் விழாவில் தனது அம்மா பால் காய்ச்ச வேண்டாம் என்று கூறிய மீனா, அத்தையை பால் காய்ச்ச செய்துள்ளார். ஏன் அப்படி செய்தார் என்பது பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayடுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் கார்த்திகை தீபம் 2 – ஜவ்வு மாதிரி இழுத்து 2000 எபிசோடு வரை ஒளிபரப்ப பிளான்?
Karthigai Deepam 2 Update : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் இணைந்து எத்தனையோ தில்லாலங்கடி வேலை பார்த்தும் கூட கார்த்திக் அதையெல்லாம் முறியடித்து ஜெயித்து வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கிறது பார்க்கலாம்.
Tamil News Live todayவிஜய்க்கு டக்குனு கோபம் வந்துடும்..! மனம் திறந்த உயிர் நண்பன் சஞ்சீவ்!
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார்? என்பது குறித்து அவரது உயிர் நண்பனான சஞ்சீவ் மனம் திறந்து பேசியுள்ளார். விஜய் மனதில் வலியுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Tamil News Live todayதிருமாவளவனுக்கு ஆதரவாக களமிறங்கிய பா.ரஞ்சித்! உடனே பாதுகாப்பு கொடுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை!
உயர்நீதிமன்றம் அருகே நடந்த சம்பவம் தனக்கு எதிராக பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் திட்டமிட்ட சதி என்று திருமாவளவன் கூறியிருந்த நிலையில், அவருக்கு இயககுநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayகாவலாளி டூ சாப்ட்வேர் இன்ஜினியர்! தன்னம்பிக்கையால் 'ஜோஹோ' நிறுவனத்தில் உச்சம் தொட்ட தமிழக இளைஞர்!
ஜோஹோ நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தனது தனது விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் சாப்ட்வேர் இன்ஜினியராக உச்சம் தொட்ட தமிழக இளைஞர் அப்துல் சலீம் வெற்றிக் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live todayகாந்தாரா 1 - தன்னை தானே இயக்குவதில் உள்ள கஷ்டம் என்ன? காமெடியா சொன்ன ரிஷப் ஷெட்டி!
Kantara Chapter 1 : அனைத்து விளம்பரப் பணிகளையும் முடித்த பிறகு, ரிஷப் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தைச் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறார். "இப்போதைக்கு ஓய்வெடுப்பதிலும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதிலும் கவனம் செலுத்துவேன்
Tamil News Live todayதெறிக்கவிடும் எடப்பாடி-விஜய் போஸ்டர்கள்..! தோள் கொடுக்க இபிஎஸ் மட்டும் போதும்.. தவெகவினர் நெகிழ்ச்சி!
ஈரோட்டில் அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தவெகவினர் போஸ்டர்கள் வைத்துள்ளனர். இதனால் அதிமுக, தவெக கூட்டணி பேச்சு மேலும் நெருக்கம் அடைந்துள்ளது.
Tamil News Live todayரூ.500 கோடி வசூலித்த கனகவதி; ருக்மிணி வசந்தின் புதிய கிரஷ் பட்டம்?
Rukmini Vasanth Kantara Chapter 1:ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' படத்தில் நடித்திருக்கும் நடிகை ருக்மிணி வசந்த், தற்போது சர்வதேச அளவில் ஜொலிக்கிறார். ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு செல்ஃபி, ஆட்டோகிராஃப் வாங்குகிறார்கள்.
Tamil News Live todayகருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா..? பதவிகளை பட்டா போட்டு வைத்திருக்கிறார்களா..? இபிஎஸ் சரமாரி கேள்வி..!
‘‘கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா? பதவி அவர்களுக்கு பட்டா போட்டு வைக்கப்பட்டிருக்கிறதா..? அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம், பொதுச்செயலாளர் கூட ஆகலாம். திமுகவில் வரமுடியுமா?’’ என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Tamil News Live todayதனிக்குடித்தனம் சென்ற செந்தில் - பால் காய்ச்சிய மீனாவிற்கு பரிசு கொடுத்த பாண்டியன்– பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Meena Accept Pandian Gift : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 608ஆவது எபிசோடில் தனிக்குடித்தனம் சென்ற மீனா மற்றும் செந்திலுக்கு பாண்டியன் பரிசாக பணம் கொடுத்துள்ளார்.
Tamil News Live todayஆம்ஸ்ட்ராங் வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு..! ஒரே நாளில் மூன்று பின்னடைவு..! தமிழக அரசை துரத்தும் நீதி..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு மூன்று முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று உத்தரவுகளும் ஒரே நாளில் வந்ததால், திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக பெரும் சவாலாக மாறியுள்ளன.
Tamil News Live todayFree Bus - இனி இவர்களுக்கும் அரசு பேருந்தில் இலவசம்..! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!
Free Bus Travel: மலைப்பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live todayதல தீபாவளிக்கு தயாராகும் சண்முகம் குடும்பம் - பிரச்சனை பண்ணும் வீரா! அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கியின் குழந்தைக்கு சூடாமணி என பெயர் வைத்து தொட்டிலில் போட்டு எல்லோரும் சந்தோஷப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Tamil News Live todayஒரே இரவில் 30 உடல்களுக்கு கூராய்வு எப்படி? மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்? சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி!
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 30 பேரின் உடல்களை ஒரே இரவில் உடற்கூராய்வு செய்தது எப்படி? இதற்கான மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்? என உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
Tamil News Live todayDiwali 2025 Skincare Tips - தீபாவளி அன்னைக்கு முகம் தகதகன்னு மின்ன! இன்று முதல் இந்த ஃபேஸ் பேக்ஸ் போட ஆரம்பிங்க
தீபாவளி பண்டிகை நாளில் உங்களது முகம் தகதகன்னு மின்ன விரும்பினால் இன்றிலிருந்து இந்த ஃபேஸ் பேக்குகளை போட ஆரம்பியுங்கள். அவை என்னவென்று இங்கு காணலாம்.
Tamil News Live todayஉயிருக்கு போராடும் நவீன் - கொலை பழியில் சிக்குவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2: கார்த்திகை தீபம் 2 சீரியலில், சாமுண்டீஸ்வரியை சிக்க வைப்பதற்காக... நவீனை சிவனாண்டி கொலை செய்ய துணியும் நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
Tamil News Live todayOct 11 Today Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இன்று கடன்களை அடைப்பீர்கள்.! பல வழிகளில் செல்வம் குவியும்.!
Today Rasi Palan : அக்டோபர் 11, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayOct 11 Today Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்க எடுக்குற எல்லா முயற்சியும் வெற்றி பெறும்.!
Today Rasi Palan : அக்டோபர் 11, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayசிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது! சுப்ரீம் கோர்ட்டில் ஒரே போடாக போட்ட தமிழக அரசு!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு இந்த வழக்கை விரைவாக விசாரித்து வருவதாக கூறியுள்ளது.