நீரிழிவு நோயாளிகள் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இனிப்பை முற்றிலுமாக தவிர்த்து விட்டு இருக்க வேண்டும் என்பது பலராலும் முடியாத காரியம். அப்படி அவர்கள் இனிப்பு சாப்பிடலாம் என்றால் ஒரு மாதத்திற்கு எத்தனை முறை சாப்பிட்டால் அவர்களின் சர்க்கரை அளவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 08 May 2025: நீரிழிவு நோயாளிகள் மாதத்தில் எத்தனை முறை இனிப்பு சாப்பிடலாம்?
Tamil News Live today 08 May 2025: நீரிழிவு நோயாளிகள் மாதத்தில் எத்தனை முறை இனிப்பு சாப்பிடலாம்?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் மாதத்தில் எத்தனை முறை இனிப்பு சாப்பிடலாம்?
கோவை ஸ்பெஷல் கொள்ளு ரசம்...ஈஸியா வெயிட் குறைக்கலாம்
கோவையில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று கொள்ளு ரசம். கொங்கு நாட்டு சமையலில் கொள்ளுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அதிலும் இவர்கள் செய்யும் கொள்ளு ரசத்தை அடிக்கடி உணவில் சேர்த்தோ அல்லது ஒரு டம்பளர் குடித்து வந்தாலோ போதும் ரொம்ப ஈஸியாக உடல் எடையை எந்த சிரமமும் இல்லாமல் குறைத்து விடலாம்.
மேலும் படிக்கஇரவு தூங்கும் போது அதிகம் வியர்க்குதா? இது தான் காரணம்
பகல் பொழுதில், வெப்பம் அதிகரிக்கும் போது வியர்ப்பது வழக்கமான ஒன்று. ஆனால் சிலருக்கு இரவில் என்ன தான் ஏசி, ஃபேன் போட்டு படுத்தாலும் கூட வியர்க்கும். உடலில் ஒரு சில குறிப்பிட்ட பிரச்சனைகள், பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். இது போன்ற பிரச்சனை உங்களுக்கும் இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.
மேலும் படிக்ககேரள ஸ்டைல் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?
கேரள உணவுகள் என்றாலே தவியான மணமும், சுவையும் இருக்கும். அதிலும் பாரம்பரிய முறையில், தினசரி கேரளத்து வீடுகளில் செய்யப்படும் சட்னிகள் இன்னும் வித்தியாசமான சுவையில் இருக்கும். அதில் வேர்க்கடலை சட்னிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஒருமுறை சுவைத்தால் இந்த சட்னிக்கு நீங்கள் ஃபேன் ஆகி விடுவீர்கள்.
மேலும் படிக்ககுச்சி போல மெல்லிய ஆனால் ஸ்பீடான போன்: Samsung Galaxy S25 Edge விரைவில் அறிமுகம்!
தயாராகுங்கள்! Samsung-ன் மெல்லிய மற்றும் சக்திவாய்ந்த Galaxy S25 Edge மே 13ஆம் தேதி அறிமுகமாகிறது. எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கவெற்றிலை ஜூஸ் இப்படி குடித்தால் செரிமான பிரச்சனையே வராது
வெற்றிலையை பலரும் விசேஷங்கள், வழிபாடுகளுக்கு மட்டும் பயன்படுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் உடல் சூட்டை தணிக்க, செரிமான பிரச்சனை பிரச்சனைகளை சட்டென சரி செய்ய வெற்றிலை போல் ஒரு அற்புதமான பொருள் கிடையாது. வெற்றிலையில் ஜூஸ் செய்த சாப்பிட்டு பாருங்க உடம்பே ஜில்லென ஆகி விடும்.
மேலும் படிக்க12-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு! பெறுவது எப்படி?
தமிழ்நாடு 12-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு! மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில் இருந்து பெறுவது எப்படி என்பதை அறிக.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே விழுந்த டிரோன்.! அலறும் இங்கிலாந்து வீரர்கள்- பிஎஸ்எல் போட்டி ரத்தா.?
பாகிஸ்தானில் ட்ரோன் விபத்து, வெடிப்புகள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் ட்ரோன் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்தனர். லாகூர் மற்றும் கராச்சியிலும் வெடிப்புகள் நிகழ்ந்தன.
மேலும் படிக்கமருத்துவராக ஆசையா? தமிழ்நாட்டின் டாப் 7 மருத்துவக் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான சிறந்த 7 கல்லூரிகள் எவை தெரியுமா? அவற்றின் சிறப்புகள், வசதிகள் மற்றும் தரவரிசை குறித்த முழுமையான தகவல்களை இங்கே காணலாம்
மேலும் படிக்கஇந்தியாவில் புதிதாக களம் இறங்கும் புதிய MPV கார் Kia Carens Clavis
கியா இந்தியா, கார்னஸ் எம்பிவி-யின் பிரீமியம் பேஸ்லிப்ட் மேம்படுத்தப்பட்ட பதிப்பான கிளாவிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. தைரியமான வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றுடன், கிளாவிஸ் மிகவும் ஆடம்பரமான எம்பிவி அனுபவத்தை வழங்குகிறது. மே 9, 2025 முதல் முன்பதிவுகள் தொடங்கும்.
மேலும் படிக்கபோர் பதற்றம்! மீண்டும் இந்திய விமானப்படை பணிக்கு திரும்பும் விண்வெளி வீரர்!
போர் பதற்றம் அதிகரித்து வருவதால் சுகன்யான் திட்டத்தின் விண்வெளி வீரர் அஜித் கிருஷ்ணன் மீண்டும் இந்திய விமானப்படைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்கஅடிச்சான் பாரு அப்பாண்ட்மெண்ட் ஆடர்: எலான் மஸ்கின் ஸ்டார்லிங் ஹைஸ்பீடு இண்டர்நெட்: அனுமதி வழங்கிய இந்திய அரசு
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இந்திய அங்கீகாரம் பெற்றது! கிராமப்புற இணைப்பை மாற்றும் அதிவேக செயற்கைக்கோள் இணையம். விவரங்கள் உள்ளே! அடிச்சான் பாரு அப்பாண்ட்மெண்ட் ஆடர்: எலான் மஸ்கின் ஹைஸ்பீடு இண்டர்நெட்: அனுமதி வழங்கியது இந்திய அரசு
மேலும் படிக்கVolkswagen Taigun காரை வாங்க இது தான் ரைட் டைம்! ரூ.2.5 லட்சம் தள்ளுபடி
ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவிக்கு மே மாதத்தில் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி வெவ்வேறு மாடல்களுக்கு மாறுபடும். சரியான தள்ளுபடி விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்கமிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.! பாகிஸ்தானுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்களை இந்தியா தாக்கியது. எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபட்டால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்கலாகூரில் இருந்து வெளியேறுங்கள்; அமெரிக்க ஊழியர்களுக்கு வாஷிங்டன் எச்சரிக்கை!!
லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அருகே ட்ரோன் வெடித்து சிதறியதை அடுத்து, அனைத்து துணைத் தூதரக ஊழியர்களையும் நாட்டை விட்டு வெளியேற அல்லது பாதுகாப்பான இடங்களில் தங்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. லாகூரின் பிரதான விமான நிலையத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளில் ஊழியர்கள் தஞ்சம் அடையக் கூடும்.
மேலும் படிக்கமாணவர்களுக்கு மாதம் ரூ.8050 உதவி தொகை.! சூப்பர் அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
சென்னையில் ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க உள்ளன. தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாத உதவித்தொகை மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் படிக்கலாகூரில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை தூள் தூளாக்கிய இந்திய ராணுவம்
, இந்தியப் படைகள் லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளைத் தாக்கி செயலிழக்கச் செய்தன.
மேலும் படிக்கஆபரேஷன் சிந்தூரின் முதுகெலும்பு! ரஃபேல் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியர்! யார் இந்த ஹிலால் அகமது?
ஆபரேஷன் சிந்தூரின் முதுகெலும்பாக திகழ்ந்த ரஃபேல் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியரான ஹிலால் அகமது குறித்து விரிவாக பார்ப்போம்.
மேலும் படிக்கHDFC வங்கி கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைப்பு!
HDFC வங்கி தனது MCLR ஐக் குறைத்துள்ளது, இதனால் வீட்டுக் கடன் உள்ளிட்ட பல கடன்களின் வட்டி விகிதங்கள் குறையும். RBI ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கபாகிஸ்தான் பிடியில் இருந்து நழுவும் பலுசிஸ்தான்; இஸ்லாமாபாத்துக்கு உள்நாட்டிலும் நெருக்கடி!!
பலுசிஸ்தான் மாகாணத்தின் மீது, குறிப்பாக இரவு நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டை இழந்து வருவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் காக்கான் அப்பாஸி தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர் இல்லாமல் வெளியே செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க