12:54 AM (IST) Apr 07

சினிமாவில் உச்ச நட்சத்திரம்; 22 வயதில் தற்கொலை செய்த ரஜினியின் ஃபேவரைட் நடிகையை தெரியுமா?

Fatafat Jayalaxmi Sad Stories in Cinema Life : சினிமா வாழ்க்கை நினைப்பது போல் எளிதானது அல்ல. இங்குப் பெயர், புகழ் பெற வந்து சோகமான முடிவை அடைந்தவர்கள் பலர். அவர்களில் இவரும் ஒருவர். வெற்றிகரமான நடிகை என்று பெயர் எடுத்தாலும், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட அழகிய நடிகையை பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க
11:30 PM (IST) Apr 06

INDI கூட்டணியை விட தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி கொடுத்தது மோடி அரசு: ராமேஸ்வரத்தில் பிரதமர்!

Modi Govt Gave 3 Times More Funds to Tamilnadu : தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தனது அரசாங்கத்தின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும், மத்திய அரசு மாநிலத்தில் ஆதரித்த பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி முயற்சிகளை எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க
10:35 PM (IST) Apr 06

நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதமாக புதிய சாதனை படைத்த வக்ஃபு மசோதா விவாதம் – 17 மணி நேரமா?

Waqf Bill sets a new record as the longest debate in Parliament : 1981 ஆம் ஆண்டிற்கு பிறகு நாடாளுமன்றத்தில் அதிக நேரம் நடந்த விவாதமாக இந்த வக்ஃபு மசோதா விவாதம் நடைபெற்று புதிய சாதனையாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க
10:35 PM (IST) Apr 06

பெங்களூவில் தங்க முகமூடி அணிந்து பிறந்த நாள் கொண்டாடிய பிட்காயின் நிறுவனர் சடோஷி நகமோட்டோ!!

Bitcoin Satoshi Nakamoto: பிட்காயின் நிறுவனர் சடோஷி நகமோட்டோவின் 50வது பிறந்தநாள் பெங்களூரில் கொண்டாடப்பட்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற ஹூடி மற்றும் தங்க மாஸ்க் அணிந்து அவர் கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
10:08 PM (IST) Apr 06

Tata Harrier SUV வாங்க இது தான் ரைட் டைம்! ரூ.75000 வரை தள்ளுபடியை வாரி வழங்கும் டாடா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹாரியர் எஸ்யூவி காருக்கு ஏப்ரல் 2025-ல் ₹75,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. கேஷ் டிஸ்கவுண்ட் உடன் எக்ஸ்சேஞ்ச் போனஸும் உண்டு. கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப்பை அணுகவும்.

மேலும் படிக்க
09:37 PM (IST) Apr 06

அயோத்தி ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி!!

Ram Navami Surya Tilak | அயோத்தி ராமர் நெற்றியில் திலகம் வடிவில் விழுந்த சூரிய கதிர்கள்!

09:07 PM (IST) Apr 06

Tambaram - Rameswaram Train Route!!

Scroll to load tweet…
08:57 PM (IST) Apr 06

முதல் முறையாக பாட்காஸ்டில் ஓய்வு குறித்து பேசிய தோனி; 2026ல் ஓய்வா? 10 மாதங்களில் முடிவு!

MS Dhoni Talks About IPL Retirement in Podcast debut : சிஎஸ்கே அணியின் மோசமான ஆட்டம் மற்றும் தோனியின் ஆட்டம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில், ஓய்வு குறித்த வதந்திகளுக்கு தோனி பதிலளித்துள்ளார். தோனி ஓய்வு பெறுகிறாரா? இல்லையா என்பது குறித்து அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க
08:01 PM (IST) Apr 06

தமிழ்நாட்டில் தலைவர்களின் கையெழுத்து தமிழில் இருக்க கூடாதா? பிரதமர் மோடி கேள்வி!

Signatures of the Leaders in TamilNadu are in English : தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் நிலையில் கையெழுத்தாவது தமிழில் இருக்க கூடாதா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க
07:08 PM (IST) Apr 06

யார் இந்த செந்தில்? கை விரல்களின் நகங்கள் மாயமானது எப்படி? நடந்தது என்ன? சிபிஐ விசாரணை கேட்கும் ராமதாஸ்!

தருமபுரி இளைஞர் செந்தில் வனத்துறையினரால் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சாத்தான்குளம் பாணியில் நடந்த படுகொலை என குற்றச்சாட்டு.

மேலும் படிக்க
07:01 PM (IST) Apr 06

சனி, குரு சஞ்சாரம்: அடிக்க போகுது யோகம்; இந்த 3 ராசிக்கு பண மழைதான்!

Saturn Jupiter Nakshatra Transit 2025 Predictions in Tamil : சனி மற்றும் குரு கிரகங்களின் நட்சத்திர மாற்றம் காரணமாக இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழிய போகிறது. அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.

மேலும் படிக்க
06:30 PM (IST) Apr 06

ஊழியர்களை 'நாய்' போல் இழுத்து, நாணயங்களை நக்க வைத்த கொச்சி நிறுவனம் - விசாரணையில் திருப்பம்!

Kochi Marketing Firm Harassment Case : கேரளாவின் கொச்சியில் இலக்கை எட்டாத ஊழியர்களை முட்டிபோட வைத்து தரையில் உள்ள நாணயங்களை நக்க வைத்த தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் துறை மற்றும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க
06:16 PM (IST) Apr 06

35 கிமீ மைலேஜ்! மாருதியின் அட்டகாசமான Fronx Hybrid Car

மாருதி ஃபிரோங்க்ஸ் 2025 பிப்ரவரியில் அதிக விற்பனை பெற்றது. மாருதி சுசுகி புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் படிக்க
06:03 PM (IST) Apr 06

பள்ளியில் சிரித்து பேசிக்கொண்டிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு! பதறிய சக தோழிகள்! கதறிய பெற்றோர்!

தென்காசியில் 9-ம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க
05:59 PM (IST) Apr 06

கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் ராகு – இந்த 4 ராசியினருக்கு அள்ளி அள்ளி கொடுக்க போகும் ராகு!

Rahu Transit 2025 Predictions Palan in Tamil : நவக்கிரகங்களில் ராகு, கேது நிழல் கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த 2 கிரகங்களின் நகர்வு ரிவர்ஸில் இருக்கும். இந்த ஆண்டு ராகு விரைவில் தனது ராசியை மாற்றவுள்ளார். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதாம். தொட்டதெல்லாம் பொன்னாகுமாம். அந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்.

மேலும் படிக்க
05:32 PM (IST) Apr 06

சென்னையில் தெருவுக்குத் தெரு AI கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

சென்னையில் தெருக்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. குப்பை கொட்டுதல் போன்ற குற்றங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க
05:14 PM (IST) Apr 06

TVS Apache: 20 வருடங்களாக இந்தியர்களின் உணர்வோடு கலந்த பைக்! 6 மில்லியன் வாடிக்கையாளர்கள்!

TVS Apache 2025ல் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த காலகட்டத்தில் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் சாதனையையும் பெற்றது. பந்தய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த பிராண்ட் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது.

மேலும் படிக்க
05:11 PM (IST) Apr 06

திமுக அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே தரமான சம்பவம் செய்த பிரதமர் மோடி!

ராமேஸ்வரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைத்து, ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்து, தமிழக அரசுக்கு மருத்துவ கல்வியை தமிழில் வழங்க கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க
04:48 PM (IST) Apr 06

சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி நியமனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பினராயி விஜயன் இதனை அறிவித்தார். இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டுக்குப் பிறகு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க
04:08 PM (IST) Apr 06

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி! விடாமல் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை? வானிலை மையம் சொல்வது என்ன?

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் தகவல்.

மேலும் படிக்க