MS Dhoni Captain For CSK in IPL 2025 : தோனி ரசிகர்களுக்கு குட் நியூஸ். 2 வருடங்களுக்கு பிறகு எம்.எஸ்.தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆகிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக தோனி மீண்டும் சென்னை அணிக்கு கேப்டனாக களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 04 April 2025: 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே கேப்டனாகும் தோனி?
Tamil News Live today 04 April 2025: 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே கேப்டனாகும் தோனி?

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற காரசார விவாதங்களுக்கு பிறகு நிறைவேறியது.128 பேர் அதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அதிமுக சேர்ந்த 4 பேரும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே கேப்டனாகும் தோனி?
ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மாவுக்கு காயமா? சும்மா சொல்லி உட்கார வச்ச மும்பை இந்தியன்ஸ்?
Rohit Sharma Knee Injury : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரோகிஹித் சர்மா விளையாடவில்லை. டாஸ் போடும்போது ஹர்திக் பாண்டியா இதை உறுதி செய்தார்.
மேலும் படிக்கVivo T4 5G வருது பாருங்க! கசிந்த அட்டகாசமான டிசைன் மற்றும் சூப்பர் அம்சங்கள்!
இந்தியாவில் விரைவில் Vivo T4 5G அறிமுகமாகிறது! ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய பேட்டரி, வேகமான சார்ஜிங் மற்றும் ஃபேன்டம் கிரே, எமரால்டு பிளேஸ் நிறங்களில் ஸ்டைலான வடிவமைப்புடன் வருகிறது. எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 20,000 - ரூ. 25,000.
மேலும் படிக்கவானமே எல்லை! தமிழக அரசின் சூப்பர் சான்ஸ் - இலவச ட்ரோன் பயிற்சி! உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழக அரசு சென்னையில் ஏப்ரல் 28-30, 2025 வரை 3 நாட்கள் இலவச ட்ரோன் பயிற்சி முகாம் நடத்துகிறது. ட்ரோன் செயல்பாடு, பராமரிப்பு மற்றும் விதிகள் பற்றி கற்றுக்கொள்ளுங்கள். குறைந்த இடங்களே உள்ளன, உடனே விண்ணப்பிக்கவும்!
மேலும் படிக்கசனி செவ்வாய் சேர்க்கை; ஏப்ரல் 5 முதல் இந்த 5 ராசிக்கு வாழ்க்கையில் முன்னேற்றம்; கையில் காசு இருக்கும்!
Saturn Mars Conjunction Palan in Tamil :ஏப்ரல் 5, 2025 அன்று காலை, வேத ஜோதிடத்தின்படி செவ்வாய் மற்றும் சனி கிரகங்களின் சேர்க்கை நவகிரக யோகத்தை உருவாக்குகிறது.
மேலும் படிக்க12-ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! சென்ட் பேங்க் ஹோம் ஃபைனன்ஸில் வேலை! 212 காலி பணியிடங்கள்
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நற்செய்தி! சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (CBHFL) இந்தியா முழுவதும் 212 பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. தகுதி, சம்பளம் ஆகியவற்றை சரிபார்த்து ஏப்ரல் 25, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்கநேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
Earthquake in Nepal : நேபாளத்தில் இன்று இரவு 7.52 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதாவது, வட இந்தியாவின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்கஏப்ரல் 7ம் தேதி நடைபெற இருந்த ஆண்டுத்தேர்வு ஒத்திவைப்பு! அரசு நிர்வாகம் அறிவிப்பு
ஆழி தேரோட்டம் காரணமாக வருகின்ற 7ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த ஆண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவெப் சீரிஸ் தானே என்று எல்லை மீறி நடித்த டாப் 4 நடிகைகள் யார் யார் தெரியுமா?
Top 4 Bold Actress Who crossed their Limits in Web Series : வரம்புகளை மீறி துணிச்சலாக நடித்த டாப் 4 நடிகைகளும் அவர்கள் நடித்த வெப் சீரிஸ்களும் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்கபிஎஸ்என்எல் நோக்கி ஓடி வரும் வாடிக்கையாளர்கள்! 7 மாதங்களில் இத்தனை லட்சம் பேர் சேர்ப்பா?
கடந்த 7 மாதங்களில் பிஎஸ்என்எல் பக்கம் வாய்ந்த வாடிக்கையாளர்கள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்கஹைதராபாத்தில் 400 ஏக்கர் நிலத்தில் மரங்கள் வெட்டப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு!
Kancha Gachibowli Forest Tree Cutting : தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலியில் உள்ள வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், மரங்களை வெட்ட தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மேலும் படிக்கமூலோபாய தொழில்நுட்பங்கள் வல்லரசு நாடுகளை பிரிக்குமா? அல்லது ஒன்றிணைக்குமா?
சீனாவும், அமெரிக்காவும் வளர்ந்து வரும் உலகளாவிய தொழில்நுட்ப நிலப்பரப்பை வடிவமைக்க போட்டியிட்டு வருகின்றன. மூலோபாய தொழில்நுட்பங்கள் வல்லரசு நாடுகளை பிரிக்குமா? அல்லது ஒன்றிணைக்குமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்கஹசீனா வீழ்ச்சிக்குப் பிறகு முகமது யூனுஸை சந்தித்து பேசிய பிரதமர் மோடி!
Narendra Modi Meets Muhammad Yunus at BIMSTEC Summit : பாங்காக்கில் நடந்த பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார். ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்களது முதல் சந்திப்பு இதுவாகும்.
மேலும் படிக்கTest Twitter Review: ஓடிடியில் நேரடியாக வெளியான 'டெஸ்ட்' பாஸா? பெயிலா?
நயன்தாரா நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள, 'டெஸ்ட்' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் பற்றி பார்க்கலாம்.
விக்சித் பாரத் 2047க்கான ஸ்டார்ட்அப் மஹாகும்ப் டெல்லியில் தொடங்கியது!
Startup Mahakumbh Kicks Off In Delhi : டெல்லியில் ஸ்டார்ட் அப் மகாகும்பத்தின் 3 நாட்கள் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்வில் முதலீட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்ககுஷியில் அமைச்சர் ஐ.பெரியசாமி! 17 ஆண்டு கால வழக்கில் இருந்து ஒரு வழியாக விடுதலை!
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க5,614 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைத்து NHAI புதிய சாதனை! இலக்கை விட அதிகம்!
2025 நிதியாண்டில் இந்தியா முழுவதும் 5,614 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய சாதனை படைத்துள்ளது.
சகோதரரின் மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கு; ஹன்சிகா காவல்துறையில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தன்னுடைய சகோதரரின் மனைவியை ஹன்சிகா மோத்வானி கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் அளித்த மனு குறித்து மும்பை போலீஸ் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. ! தொண்டனாக பணி தொடரும்- அண்ணாமலை அதிரடி
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்கட்ரம்ப் அதிர்ச்சி கொடுத்தாலும் 'நோ' கவலை; இந்திய முதலீட்டாளர்கள் செம மகிழ்ச்சி!
டொனால்ட் டிரம்ப்-ன் புதிய வரி விதிப்பு முறைகள் உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா-அமெரிக்க வர்த்தகம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.
மேலும் படிக்க