பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகள் மற்றும் செய்தி சேனல்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கத்தை இடுகையிடாத தளங்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 02 July 2025: பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகள், யூடியூப் சேனல்களுக்கான தடை நீக்கம்
Tamil News Live today 02 July 2025: பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகள், யூடியூப் சேனல்களுக்கான தடை நீக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, லாக்கப் டெத், அரசியல், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழகம் வருகை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகள், யூடியூப் சேனல்களுக்கான தடை நீக்கம்
Tamil News Live 2வது டெஸ்ட்டிலும் சுப்மன் கில் சூப்பர் சதம்! கோலி சாதனை சமன்! சரிவில் இருந்து மீண்ட இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் சதம் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் விராட் கோலி சாதனையை சமன் செய்துள்ளார். கில் சதத்தால் இந்திய அணி முதல் நாளில் சரிவில் இருந்து மீண்டுள்ளது.
Tamil News Live TNPL Eliminator - அஸ்வின் அதிரடியால் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் திண்டுக்கல் அணி திருச்சியை வீழ்த்தியது. ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி அரைசதம் அடித்தார்.
Tamil News Live 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி பெட்ரோல், டீசல் கிடையாது! புதிய விதிக்கு வலுக்கும் எதிர்ப்பு
புதிய வாகனக் கொள்கையின் கீழ் இணங்காத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களில் கிரேன்கள் மூலம் அவற்றை இழுத்துச் சென்று பதிவுசெய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகளுக்கு அப்புறப்படுத்தப்படும்.
Tamil News Live Brijesh Solanki - நாய்க்குட்டி கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி கபடி வீரர் உயிரிழப்பு!
நாய்க்குட்டி கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி உத்தரபிரதேச கபடி வீரர் பிரிஜேஷ் சோலங்கி உயிரிழந்துள்ளார்.
Tamil News Live உங்கள் புதிய வாகனத்திற்கு லோன் வாங்க போறீங்களா? எவ்வளவு EMI வரும் தெரியுமா?
Tamil News Live இனி திரும்புற பக்கமெல்லாம் EV கார் தான்! 2030க்குள் இத்தனை கார்களா? எகிறவைக்கும் ரிபோர்ட்
இந்த ஆண்டு, இந்தியாவில் மின்சார வாகன விற்பனையில் BEVகள் ஆதிக்கம் செலுத்தும். நாட்டில் மின்சார வாகனங்களில் SUV களுக்கு அதிக தேவை உள்ளது. மேலும் 2030க்குள் இந்தியாவில் EVகளின் விற்பனை 7 லட்சமாக அதிகரிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.
Tamil News Live IND vs ENG - வம்பிழுத்த பென் ஸ்டோக்ஸ்! சுடச்சுட பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால்! களத்தில் மோதல்!
இந்தியா, இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ்க்கும், ஜெய்ஸ்வாலுக்கும் இடையே கடும் வார்த்தை போர் மூண்டது.
Tamil News Live மகனுக்காக உயிரையே தியாகம் செய்த அம்மா – எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்ட ரேவதி – கார்த்திகை தீபம் 2!
Revathi Knows All The Truths About Karthik Raj Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியலில் மகனுக்காக தனது உயிரையே தியாகம் செய்த அம்மாவைப் பற்றி தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.
Tamil News Live ₹1 கோடி போயே போச்சு - டிஜிட்டல் கைதில் பணத்தை இழந்த முதியவர்!
உ.பி.யில் 60 வயது முதியவர் போலி நீதிமன்ற விசாரணைகள் மூலம் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ₹1 கோடி இழந்தார். மோசடி செய்பவர்கள் அதிகாரிகளைப் போல நடித்தனர், 7 பேர் கைது. எச்சரிக்கையாக இருங்கள்!
Tamil News Live 'பாட்-ஐத் தாண்டி சிந்தித்தல்' - ChatGPT பயன்படுத்தும் மாணவர்களின் கற்றல்திறன் குறைகிறதா?
ChatGPT மாணவர்களின் கற்றலைத் தடுக்கிறதா? AI மூலம் கட்டுரை எழுதும் மாணவர்கள் குறைந்த விமர்சன சிந்தனையுடன் செயல்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. கல்வியாளர்கள் உண்மைத்தன்மை மற்றும் மூளைச் செயல்பாடு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
Tamil News Live மனித விந்து, கருமுட்டையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்! கருத்தரிப்புக்கு புதிய அச்சுறுத்தல்!
மனித விந்து மற்றும் கருமுட்டை திரவத்தில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய கருத்தரிப்பு கவலைகளை எழுப்புகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க ஆய்வு பரிந்துரைக்கிறது.
Tamil News Live TNPSC Group 4 2025 - ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?
TNPSC குரூப் 4 2025 ஹால் டிக்கெட்டுகள் tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டன. ஜூலை 12, 2025 தேர்வுக்கான அனுமதிச் சீட்டை இங்கே நேரடியாகப் பதிவிறக்கவும். மொத்தம் 3,935 காலியிடங்கள்.
Tamil News Live குல்தீப் யாதவ்வை சேர்க்காததற்கு 'இது' ஒரு காரணமா? சுப்மன் கில்லை விளாசும் ரசிகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ்வை இந்திய அணியில் சேர்க்காததற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tamil News Live கவுண்டமணி பற்றி யாரும் அறிந்திராத உண்மை என்ன தெரியுமா?
Unknown Truth About Goundamani : காமெடி ஜாம்பவான் கவுண்டமனி பற்றி யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Tamil News Live வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்! இனி மினிமம் பேலன்ஸ் இல்லேனாலும் பிரச்சினை இல்ல!
மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களின் அபராதம் விதிக்கும் நடைமுறையை தள்ளுபடி செய்வதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
Tamil News Live விம்பிள்டன் டென்னிஸ் - எனக்கு மனநல சிகிச்சை தேவை! தோல்வியின் விரக்தியில் பிரபல வீரர்!
விம்பிள்டன் டென்னிஸ் 2025 தொடரில் தோல்வி அடைந்து வெளியேறிய ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தான் வெறுமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
Tamil News Live இனி இந்த காரை யாராலும் அடிச்சுக்கவே முடியாது! 490 கிமீ ரேஞ்ச், 7 பேர் ஜம்முனு போகலாம் Clavis EV
KIA Carens Clavis EV அதன் ICE உடன்பிறந்த காரின் நிழற்படத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் சீல் செய்யப்பட்ட கிரில், திருத்தப்பட்ட பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் முன்புறத்தில் ஒருங்கிணைந்த சார்ஜிங் போர்ட் போன்ற EV.
Tamil News Live ஏன் இன்னும் திருமணம் ஆகல; 34 வயதாகியும் முரட்டு சிங்கிளுக்கு என்ன காரணம்?
Regina Cassandra Unmarried at 34 Reason : இன்னும் திருமணமாகால் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா என்ன சொல்லியிருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
Tamil News Live Zodiac Signs - என்ன பாடுபட்டாலும் இந்த '5' ராசிக்காரங்க கிட்ட காசு தங்காது; ஏன் தெரியுமா?
ஜோதிடத்தில் சில ராசிகாரர்கள் பணத்தை தண்ணீர் போல செலவழிப்பார்கள். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அவர்களிடம் பணம் தங்காது. அந்த ராசிகளின் பட்டியல் இங்கே.