09:22 AM (IST) Jan 26

Tamil News Live todayதங்கத்தை இப்போது வாங்கலாமா? விற்கலாமா? பாபா வாங்காவின் எச்சரிக்கை!

பாபா வாங்காவின் 2026 பொருளாதார நெருக்கடி கணிப்புடன் தங்க விலை உயர்வை இணைத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. பாபா வாங்கா முன்கணிப்புகள் கடந்த காலத்தில் பல முறை வைரலாகி உள்ளன.

Read Full Story
09:15 AM (IST) Jan 26

Tamil News Live todayAwards - மம்முட்டியை உச்சி முகர்ந்த கமல்! 40 ஆண்டுகால 'சைலண்ட்' நட்பின் பின்னணியில் இருக்கும் ரகசியம்!

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோரின் 40 ஆண்டுகால திரைமறைவு நட்பு குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது. இருவரும் இணைந்து நடிக்காத போதிலும், ஒருவரையொருவர் மதித்து, சங்க கால நட்பைப் போல தங்கள் உறவைப் பேணி வருகின்றனர். 

Read Full Story
08:46 AM (IST) Jan 26

Tamil News Live todayதேசிய கொடியை ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

Read Full Story
08:42 AM (IST) Jan 26

Tamil News Live todayரூ.5.59 லட்சத்தில் டாடா XPRES அறிமுகம்.. பெட்ரோல் + CNG வேரியண்ட் விலை ரொம்ப கம்மி

டாடா மோட்டார்ஸ், ஃப்ளீட் வாடிக்கையாளர்களுக்காக புதிய XPRES காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் கிடைக்கும் இந்த கார், குறைந்த செலவில் அதிக பயன்பாட்டை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read Full Story