திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்த ஓபிஎஸ், டிடிவி.தினகரனை கூட்டணியிலாவது சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக மறுத்து வருகிறார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 26 December 2025: இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
Tamil News Live today 26 December 2025: இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஇபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
Tamil News Live todayபுதிய லுக்கில் பல்சர் 150 பைக் வந்தாச்சு.. விலை, அம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ
இந்தியாவின் விருப்பமான பைக்கான பஜாஜ் பல்சர் 150, புதிய நிறங்கள், கிராபிக்ஸ், LED ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் போன்ற அப்டேட்களுடன் மீண்டும் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.
Tamil News Live todayஜனவரி 3ம் தேதி பள்ளி, கல்லூரி அரசு அலுவலங்களுக்கு விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம் தெரியுமா?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் ஜனவரி 3ம் தேதி நடைபெறுவதையொட்டி, கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayஇன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு! பயணிகள் எவ்வளவு கூடுதலாக செலுத்த வேண்டும்?
இந்திய ரயில்வே நீண்ட தூர ரயில் பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. நான்-ஏசி மற்றும் ஏசி வகுப்புகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். புதிய ரயில் கட்டணங்களை பொதுமக்கள், ரயில் பயணிகள் என அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
Tamil News Live todayஎதிர்நீச்சலில் போகப்போகும் அந்த பெரிய உசுரு யார்? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் லோடிங்
எங்களை மீறி அந்த பெண்களால் எதுவும் செய்ய முடியாது என்கிற கர்வத்தில் இருக்கிறார் ஆதி குணசேகரன். அவரின் சதியில் சிக்கி பறிபோகப் போகும் அந்த உயிர் யார் என்பதை பார்க்கலாம்.
Tamil News Live todayஅன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும் அரசியல் முடிவும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை.