Saravanan Feels Unhappy With Thangamayil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன், ஒரு விஷயத்தில் கூட உண்மை இல்லாதவளை திருமணம் செய்துவிட்டேன் என்று புலம்பும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 11 November 2025: ஒரு விஷயத்தில் கூட உண்மை இல்லாதவளை திருமணம் செய்துவிட்டேனே - புலம்பும் சரவணன்!
Tamil News Live today 11 November 2025: ஒரு விஷயத்தில் கூட உண்மை இல்லாதவளை திருமணம் செய்துவிட்டேனே - புலம்பும் சரவணன்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஒரு விஷயத்தில் கூட உண்மை இல்லாதவளை திருமணம் செய்துவிட்டேனே - புலம்பும் சரவணன்!
Tamil News Live today46 வயதில் 23 வருட சினிமா பயணம்.. பிரபாஸின் 500 கோடி வசூல் படங்கள்!
Prabhas Completed 23 Years in Cinema : பிரபாஸ் தனது 23 வருட சினிமா பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவரது கேரியரில் 500 கோடி வசூல் செய்த படங்கள் எத்தனை தெரியுமா?
Tamil News Live todayவாயக் கொடுத்து மாட்டிக்கிட்ட தங்கமயில் – விடாமல் நோண்டி நோண்டி கேட்ட சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
Saravanan Doubts Thangamayil in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று தங்கமயில் மீது சந்தேகமடைந்த சரவணன் திரும்ப திரும்ப அவரது ஆதார் கார்டை கேட்டுள்ளார்.
Tamil News Live todayஅடி தூள்! 2026ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை! தமிழக அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு 2026-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக மொத்தம் 24 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayசட்ட ஒழுங்கு சீரழியுது.. நவ. 14ல் மெகா போராட்டம்.. இறங்கி அடிக்கும் பழனிசாமி!
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் நடந்த பாலியல் சீண்டல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
Tamil News Live todayவிஷ்ணுவுடன் நடித்த பானுப்ரியா சொத்துக்களை இழந்தது எப்படி?
Bhanupriya Net Worth and How She Lost Entire Fortune : சுமார் 15 ஆண்டுகள் கதாநாயகியாக திரையுலகை ஆண்டவர் பானுப்ரியா. மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு நடனத்தில் போட்டியளித்த இவர், பிற்காலத்தில் தனிப்பட்ட வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்தார்.
Tamil News Live todayஅள்ளிச் செல்லுங்கள்! ₹10,500 விலை குறைப்பில் OnePlus 13 Flagship! OnePlus 15 அறிமுகத்திற்கு முன் அதிரடி சலுகை!
OnePlus 15 வெளியீட்டிற்கு முன் OnePlus 13 ஃபிளாக்ஷிப்பில் ₹10,500 அதிரடி விலை குறைப்பு. Snapdragon 8 Elite, 6000mAh பேட்டரி சிறப்பம்சங்கள்.
Tamil News Live todayGemini-ல் அடுத்த லெவல்! அதிவேக ரெண்டரிங், 4K அவுட்புட்... 'நானோ பனானா 2' பற்றி நீங்கள் அறியாதவை!
Nano Banana 2 கூகிளின் 'நானோ பனானா 2' (GEMPIX2) AI மாடல் விரைவில் வெளியாகிறது. படைப்பாளிகளுக்கு வேகமான ரெண்டரிங், அதிக தெளிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
Tamil News Live todayஇந்தியர்களுக்கு குட் நியூஸ்.. குஷியாக பேசிய டிரம்ப்.. விரைவில் வரும் வரி குறைப்பு!
இந்தியா மீதான இறக்குமதி வரிகள் கணிசமாகக் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் தொடர்பாக நீடித்த பதற்றத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil News Live todayஒவ்வொரு UPI பேமெண்ட்டுக்கும் டிஜிட்டல் தங்கம்! Paytm ஆப்பில் AI-யின் புதிய அவதாரம் - அப்டேட் செய்வது ஏன்?
Paytm app Paytm ஆப் புதிய AI அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 'மேஜிக் பேஸ்ட்', 'மொத்த இருப்பு' மற்றும் தங்க நாணய ரிவார்டுகளைப் பெறுங்கள்.
Tamil News Live todayஇனி ஃபைலை தேட வேண்டாம்! WhatsApp-ல் வரும் புதிய 'மீடியா ஹப்' - ஒரே கிளிக்கில் எல்லாம் உங்கள் கையில்!
WhatsApp வாட்ஸ்அப் வெப் மற்றும் மேக் பயனர்களுக்கு புதிய மீடியா ஹப் வந்துள்ளது. அனைத்து போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட்களை ஒரே இடத்தில் விரைவாகத் தேடலாம்.
Tamil News Live todayஎமனாகிறதா செயற்கை நுண்ணறிவு? 1 கோடி கார்கள் வெளியிடும் CO2, 1 கோடி வீடுகளின் தண்ணீரை விரயம் செய்யும் AI-யால் அதிர்ச்சி!
CO2 emissions செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி 1 கோடி கார்களின் CO2 உமிழ்வு, 1 கோடி வீடுகளின் நீர் நுகர்வுக்கு சமம். நிலைத்தன்மைக்கு அவசர நடவடிக்கைகள் அவசியம்.
Tamil News Live today12,514 ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அலர்ட்! SSC வெப்சைட் 'பிஸி'... ரிசல்ட் பார்க்க புது வழி இதோ!
SSC website 12,514 ஆசிரியர் நியமன முடிவுகள் வெளியீட்டில் சிக்கல்! WB SSC புதிய இணையதளத்தை அறிமுகம் செய்தது. புதிய லிங்க் மற்றும் அடுத்த கட்ட தேர்வு விவரங்கள்!
Tamil News Live todayஐஐடி-யில் படிக்க ஆசையா? இதோ உங்களுக்கு காத்துக்கிடக்கும் உதவித்தொகை! முழு விவரம்!
scholarships ஐஐடி கரக்பூரில் BTech, இரட்டைப் பட்டம், BArch, ஒருங்கிணைந்த MSc, BS படிக்கும் மாணவர்களுக்கான MCM உதவித்தொகை பற்றி அறியுங்கள். கல்விக் கட்டண விலக்கு மற்றும் நிதி உதவி பெறலாம். தகுதிகளைச் சரிபார்க்கவும்.
Tamil News Live todayஅபாண்டமாக பழி போடும் பாகிஸ்தான் பிரதமர்! குண்டுவெடிப்புக்கு இந்தியா காரணமா?
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத் மற்றும் வானாவில் நடந்த சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவே காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியுள்ளார். இந்தியாவின் நிதியுதவி பெறும் பினாமி குழுக்களே தாக்குதல் நடத்தியதாக அவர் கூறுகிறார்.
Tamil News Live todayடாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வசூலுக்கு ஆப்பு..! இழப்பீடாக ரூ.5000 வழங்க அதிரடி தீர்ப்பு..!
நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்பனையாளர் 10 ரூபாய் வசூலித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக தன்னிடம் வாங்கியதாக, ரூ.1 லட்சம் இழப்பீடு கோரி தேவராஜன் என்பவர் சென்னை, நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
Tamil News Live todayசிவா 2ல் ஹீரோ யார்? நாக சைதன்யா, அகிலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? நாகார்ஜூனா பதில்!
டாலிவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டான 'சிவா' திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிவா படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் ஹீரோ யார்? நாக சைதன்யா, அகில் இருவரில் ஆர்.ஜி.வி யாரை தேர்வு செய்வார்?
Tamil News Live todayபீகாரில் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சிமைக்க வாய்ப்பு..! எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு அதிரடி...!
பீகார் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. இப்போது தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
Tamil News Live todayபீகார் தேர்தல் எக்ஸிட் போல்! என்.டி.ஏ. பெரும்பான்மை.. அதிர வைக்கும் கருத்துக்ணிப்பு!
பீகார் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இருப்பினும், நவம்பர் 14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே இறுதி முடிவுகள் தெரியவரும்.
Tamil News Live todayஇதுக்கு ஒரு எண்டே கிடையாதா? அஜித் வீட்டில் திடீர் சோதனை - போலீசார் குவிந்ததால் பரபரப்பு!
Bomb Threat Call Targets Ajith Kumar Residence: தல அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக, மின்னஞ்சல் வழியாக மிரட்டல் வந்ததை தொடர்ந்து அஜித் மீட்டில் சோதனை நடந்து முடிந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.