07:53 AM (IST) Dec 28

Tamil News Liveவீடு வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.. குறைந்த வட்டி.. நிறைவேறும் வீட்டுக் கனவு.!

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பால், வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஸ்டேட் வங்கியை விடக் குறைவான 7.15% வட்டியில் புதிய வீட்டுக் கடன்களை அறிவித்துள்ளது.

Read Full Story
07:29 AM (IST) Dec 28

Tamil News Liveரெக்கார்டு மேக்கராக மாறிய தளபதி... சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்..!

மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, அதிகம் பேர் பங்கேற்ற நிகழ்வு என்கிற சாதனையை படைத்து மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

Read Full Story
07:17 AM (IST) Dec 28

Tamil News Liveடிசம்பர் 31ல் டெலிவரி ஸ்டாப்.. உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி! ஸ்விக்கி, சோமாட்டோ ஊழியர்கள் போராட்டம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்விக்கி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் டிசம்பர் 31 அன்று டெலிவரி சேவைகள் பாதிக்கப்படலாம்.

Read Full Story
06:50 AM (IST) Dec 28

Tamil News Liveஜனநாயகனை உள்ள புகுந்து அடிச்சிடலாம்னு நினைக்குறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்... எச்.வினோத் தடாலடி பேச்சு

மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் எச்.வினோத், இது ரீமேக் படமா என்கிற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Read Full Story
06:39 AM (IST) Dec 28

Tamil News Liveஇரவு நேரத்தில் நிலநடுக்கம்.. அலறியடித்து வெளியே ஓடிய மக்கள்.. நடுங்கிய தைவான்.. என்ன ஆச்சு?

தைவானில் சனிக்கிழமை இரவு ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் தைப்பே உள்ளிட்ட பல நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read Full Story