07:23 AM (IST) Jan 25

Tamil News Live5-ஸ்டார் பாதுகாப்பு.. 6-ஸ்பீடு போச்சு… 8-ஸ்பீடு வந்தாச்சு! பேஸ் வேரியன்ட் வாங்குறவங்களுக்கு பெரிய கிப்ட்!

ஸ்கோடா இந்தியா தனது 2026 குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் டிசைன், ஃபீச்சர்கள், மற்றும் எஞ்சினில் பல அப்டேட்களுடன் வருகிறது. பேஸ் வேரியன்ட்டிலேயே பல பிரீமியம் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Read Full Story
06:53 AM (IST) Jan 25

Tamil News Liveஅடேங்கப்பா! ரூ.400 கோடியா? மங்காத்தா பட பாணியில் சம்பவம்.. இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளை இதுதான்

நடிகர் அஜித் குமாரின் மங்காத்தா பட பாணியில் ரூ.400 கோடி பணம் நிரப்பப்பட்ட இரண்டு கன்டெய்னர்கள் திடீரென மாயமான சம்பவம் தற்போது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Full Story