இந்திய அணி வீராங்கனை ரிச்சா கோஷ் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிக்சர் மழை புதிய சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 02 November 2025: CWC25 Final - சிக்சர் மழை பொழிந்த ரிச்சா கோஷ்! உலகக்கோப்பையில் மெகா சாதனை!
Tamil News Live today 02 November 2025: CWC25 Final - சிக்சர் மழை பொழிந்த ரிச்சா கோஷ்! உலகக்கோப்பையில் மெகா சாதனை!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், அதிமுக, செங்கோட்டையன், முதல்வர் ஸ்டாலின், சினிமா, மகளிர் உலக கோப்பை கிரிக்கெட், வானிலை நிலவரம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News LiveCWC25 Final - சிக்சர் மழை பொழிந்த ரிச்சா கோஷ்! உலகக்கோப்பையில் மெகா சாதனை!
Tamil News Liveநிரவ் மோடி, விஜய் மல்லையா நாடுகடத்தல் எப்போது? அமித் ஷா கொடுத்த உறுதிமொழி!
கடந்த இரண்டு ஆண்டுகளில் 42 தேடப்படும் குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதற்காக சிபிஐ-ன் கீழ் சிறப்புப் பிரிவு செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tamil News Liveராஜஸ்தானில் கோர விபத்து! நின்றிருந்த லாரி மீது மோதிய பேருந்து.. 18 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் பலோடியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 18 யாத்திரை பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Liveரூ.21 கோடி எருமையின் திடீர் மரணம்! கொந்தளிக்கும் விலங்கின வன்கொடுமை எதிர்ப்பாளர்கள்!
ராஜஸ்தானின் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ₹21 கோடி மதிப்புள்ள ஒரு எருமை திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Liveமகனில் பெயரோடு... பர்த் சர்டிபிகேட்டை வெளியிட்டு மாதம்பட்டியை வெறுப்பேற்றும் ஜாய்!
மாதம்பட்டி ரங்கராஜின் 2-ஆவது மனைவியான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தன்னுடைய குழந்தையின் பர்த் சர்டிபிகேட்டை வெளியிட்டுள்ளார்.
Tamil News Liveகாங். தலையில் துப்பாக்கி வைத்த ஆர்ஜேடி.. பீகாரில் மோடியின் பகீர் குற்றச்சாட்டு!
பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி காங்கிரஸை துப்பாக்கி முனையில் மிரட்டி முதல்வர் பதவியை வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். என்டிஏ ஆட்சியில்தான் பீகார் வளர்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tamil News Liveவிண்ணில் பாய்ந்த பாகுபலி சாட்டிலைட் CMS-03! கடற்படைக்கு உதவும் இஸ்ரோவின் சாதனை!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சிஎம்எஸ்-03 என்ற அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோள் கடற்படை மற்றும் ராணுவத்தின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும்.
Tamil News Liveஉங்களது பிள்ளைகள் உலகப் பல்கலைக்கழங்களில் படிக்க ஆசையா? இந்த விஷயத்தை எல்லாம் பாலோ பண்ணுங்க!!!
Global University Admission மதிப்பெண்களைத் தாண்டி, உலகப் பல்கலைக்கழகங்கள் உண்மைத்தன்மை, ஆர்வம் மற்றும் தொடர்ச்சியான ஈடுபாட்டையே பார்க்கின்றன.
Tamil News Liveயு.கே. சென்று உயர்கல்வி படிக்க ஆசையா? TOEFL, IELTS, PTE - இந்திய மாணவர்கள் எந்தத் தேர்வைத் தேர்வு செய்வது?
English proficiency proof யு.கே.வில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன் கட்டாயம். IELTS (பரவலான அங்கீகாரம்), PTE (விரைவான முடிவு), TOEFL ஆகியவற்றில் எது சிறந்தது ?
Tamil News Liveமார்க் மட்டும் போதாது! CBSE மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விக்குத் தயாராவது எப்படி? வழிகாட்டி...
Overseas Education உலகப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் CBSE மாணவர்கள், மதிப்பெண்களுடன் தலைமைத்துவம், ஈடுபாடு போன்ற சுயவிவரத்தையும் உருவாக்க வேண்டும். 9ஆம் வகுப்பிலேயே ஆரம்பிப்பதும், உண்மைத்தன்மையுடன் செயல்படுவதும் வெற்றிக்கு அவசியம்.
Tamil News Liveசி.பி.எஸ்.இ.யின் அதிரடி ரிப்போர்ட் கார்டு - ஸ்கூல் மார்க் மட்டுமல்ல, விளையாட்டுக்கும் இனி வெயிட்டேஜ்!
Academic Report CBSE 10, 12 ஆம் வகுப்பு பள்ளி செயல்திறன் அறிக்கை அட்டை வெளியீடு. கல்வி, விளையாட்டு மற்றும் பாலின வேறுபாடு குறித்த விவரங்களுடன், பள்ளிகள் SAPP திட்டத்தில் இதை இணைக்க CBSE வலியுறுத்தல்.
Tamil News Liveசெம்ம ஃபினிஷ்.. தெறிக்கவிட்ட வாஷி - ஜிதேஷ்! ஆஸி.,யை ஈசியாக வீழ்த்திய இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், வாஷிங்டன் சுந்தரின் அதிரடி ஆட்டம் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என இந்தியா சமன் செய்துள்ளது.
Tamil News Liveவாட்ஸ்அப் போட்ட 'மாஸ்டர் பிளான்' - இனி உங்கள் சாட்-க்கு 'ராக்கெட்' பாதுகாப்பு! Passkey பத்தி தெரியுமா?
WhatsApp Passkey வாட்ஸ்அப் சாட் பேக்கப்களை ஃபின்கர்பிரிண்ட் அல்லது ஃபேஸ் ஐடி மூலம் பாதுகாக்க ‘பாஸ்கீ’ வசதி அறிமுகம். இந்தியப் பயனர்களுக்கு எளிதான, பாதுகாப்பான அப்டேட்.
Tamil News Liveஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் தம்ப்னெயில் - செம்மையாக்கும் 5 இலவச போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் இதோ!
Photo Editing இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுக்கு ஏற்ற 5 சிறந்த இலவச போட்டோ எடிட்டிங் ஆப்ஸ். லைட்ரூம், பிக்ஸ்ஆர்ட் போன்ற ஆப்ஸ் மூலம் உங்கள் புகைப்படங்களை பிரகாசமாக்குங்கள்.
Tamil News Liveஜெமினி AI - இனி பிரசன்டேஷன் போடுவது ஒரு நிமிட வேலை! Google Slides-ல் புதிய புரட்சி!
Google Slides கூகுளின் ஜெமினி AI மூலம் ஒரு சில நொடிகளில் Google Slides பிரசன்டேஷனை உருவாக்குவது எப்படி? மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான எளிய வழிகாட்டி இதோ.
Tamil News Liveஈமெயில் ஹேக் ஆகிவிட்டதா? கைமீறிப் போவதற்கு முன் உங்கள் அக்கவுண்ட்டை மீட்பது எப்படி?
Email Hacked உங்கள் ஈமெயில் ஹேக் செய்யப்பட்டதா? Gmail, Yahoo, Outlook அக்கவுண்ட்டை உடனடியாக மீட்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். பாஸ்வேர்ட் மாற்றி, 2-படி சரிபார்ப்பை ஆன் செய்யவும்.
Tamil News LiveThis Week Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்.! ரெடியா இருங்க.!
This Week Rasi Palan: நவம்பர் 03 முதல் நவம்பர் 09 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Liveமக்களை பாதுகாக்க... Ex ஐஜி தலைமையில் புதிய குழுவை களத்தில் இறக்கிய தவெக தலைவர் விஜய்!
TVK Vijay Forms New Advisory Panel : தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தன்னுடைய பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களை பாதுகாக்க புதிய குழு ஒன்றை அமைத்துள்ளார். இதுகுறித்த மேலும் விவரங்களை பார்ப்போம்.
Tamil News Liveஉலகக் கோப்பை ஃபைனல் - டாஸ் முடிவால் இந்தியாவுக்கு சவாலா?
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழை காரணமாக போட்டி சற்று தாமதமாகத் தொடங்குகிறது.
Tamil News LiveThis Week Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்!
This Week Rasi Palan: நவம்பர் 03 முதல் நவம்பர் 09 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.