மதுரை

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கௌரவச் செயலாளர் கோரிக்கை வைத்துள்ளார்.

எனவே, மத்திய அரசு, லாரி உரிமையாளர்களை உடனே அழைத்துப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.