Asianet News TamilAsianet News Tamil
268 results for "

Loss

"
Easy way to Weight loss without following DietEasy way to Weight loss without following Diet

Weight Loss: டயட் இல்லாம உடல் எடையை குறைக்கணுமா?.... அப்ப இந்த 4 டிப்ஸ பாலோ பண்ணுங்க

கடுமையான உணவுக் கட்டுப்பாடு (டயட்)  இல்லாமல் உடல் எடையை குறைக்க உதவும் சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

life-style Nov 22, 2021, 8:25 PM IST

Loss of several lakhs of rupees due to online rummy .. IT employee commits suicideLoss of several lakhs of rupees due to online rummy .. IT employee commits suicide

#BREAKING ஆன்லைன் ரம்மியால் பல லட்சம் ரூபாய் இழப்பு.. ஐ.டி ஊழியர் தற்கொலை..!

செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் சிறிதளவு பணத்தைப் பெற்றுள்ளதால், மேலும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்துள்ளார். மேலும், 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் விளையாடியுள்ளார். 

Vellore Oct 10, 2021, 10:55 AM IST

Is Tasmac running at a loss? Those who can't believe must also believeIs Tasmac running at a loss? Those who can't believe must also believe

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குதா..? நம்ப முடியாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும்..!

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

politics Sep 17, 2021, 11:23 AM IST

New movement to repair children's learning loss caused by Corona .. Chief MK Stalin's action.!New movement to repair children's learning loss caused by Corona .. Chief MK Stalin's action.!

கொரோனாவால் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்ய புதிய இயக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி.!

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரி செய்ய அரசு ஓர் இயக்கத்தைத் தொடங்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

politics Sep 8, 2021, 9:28 PM IST

Taxes will go up in all sectors .. ?? Struggle to impose losses on people's heads? Annamalai Alert.Taxes will go up in all sectors .. ?? Struggle to impose losses on people's heads? Annamalai Alert.

இனி எல்லா துறைகளிலும் வரி உயரப்போகுது..?? இழப்புகளை மக்கள் தலையில் திணிக்க போறாங்க? அண்ணாமலை அலர்ட்.

தமிழகத்தின் நிதி நிலையையும் நிதி சுமையையும் சமாளிக்க அறிக்கை மட்டும் போதாது வெளிப்படையான சீர்திருத்தங்கள் வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வரும்மாறு :- தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் தற்போதைய நிதி ஆதார நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
 

politics Aug 10, 2021, 7:29 AM IST

If a government bus runs 1 km, a loss of Rs. 60If a government bus runs 1 km, a loss of Rs. 60

ஒரு அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் ரூ.60 நஷ்டம்... வெள்ளை அறிக்கையில் பகீர் தகவல்..!

அ.தி.மு.க அரசின் முறையற்ற நிர்வாகத்தால், அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது

politics Aug 9, 2021, 1:07 PM IST

mary kom losses in womens boxing round of 16 in tokyo olympicsmary kom losses in womens boxing round of 16 in tokyo olympics

#TokyoOlympics பாக்ஸிங்: கொலம்பியா வீராங்கனையிடம் தோற்று காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய மேரி கோம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியா வீராங்கனை இங்க்ரிட் வாலன்ஸியாவிடம் தோல்வியடைந்தார் இந்தியாவின் மேரி கோம்.
 

sports Jul 29, 2021, 4:20 PM IST

Oh my God .. Do you know how many children have lost both parents due to corona? Minister shocked.Oh my God .. Do you know how many children have lost both parents due to corona? Minister shocked.

அட கடவுளே.. கொரோனாவால் தாய் தந்தை இருவரையும் இழந்து குழந்தைகள் எவ்வளவு பேர் தெரியுமா.? அமைச்சர் அதிர்ச்சி.

தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

 

politics Jul 9, 2021, 4:50 PM IST

Loss of Rs 4.24 lakh per day to Aavin management. Find and action by management.Loss of Rs 4.24 lakh per day to Aavin management. Find and action by management.

ஒரு நாளைக்கு ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.4.24 லட்சம் இழப்பு. கண்டுபிடித்து ஆப்பு அடித்த நிர்வாகம்.

11 முதன்மை முகவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்து ஆவின் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவின் தினசரி விற்பனை அளவை எட்டாததாலும், கூடுதல் நிதியிழப்பை தவிர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

politics Jul 3, 2021, 12:34 PM IST

sri lanka create record of most losses in odi cricket with 428 defeatssri lanka create record of most losses in odi cricket with 428 defeats

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக தோல்விகள்.. இலங்கை அணியின் மட்டமான சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது இலங்கை அணி.
 

Cricket Jul 2, 2021, 9:31 PM IST

Why was there a loss in the electricity board ..? Former Minister Thangamani again explained ..!Why was there a loss in the electricity board ..? Former Minister Thangamani again explained ..!

மின்சார வாரியத்தில் நஷ்டம் ஏற்பட்டது ஏன்..? மாஜி அமைச்சர் தங்கமணி மீண்டும் விளக்கம்..!

பொதுமக்களுக்கு மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால்தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 

politics Jun 27, 2021, 9:42 PM IST

There is no corruption in the power sector in the AIADMK regime ... only a loss.. Thangamani explainThere is no corruption in the power sector in the AIADMK regime ... only a loss.. Thangamani explain

அதிமுக ஆட்சியில் மின் துறையில் ஊழல் இல்லை... இழப்பு மட்டும்தான்.. விலாவரியாக விளக்கிய மாஜி அமைச்சர் தங்கமணி.!

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக மின்துறையில் முறைகேடுகள் நடந்ததாகவோ, மக்கள் மின்வசதி இன்றி தவிப்பதாகவோ எதுவும்  கூறப்படவில்லை என்று மின்துறை மாஜி அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 
 

politics Jun 26, 2021, 9:10 PM IST

Black fungus that attacks people recovering from corona infectionBlack fungus that attacks people recovering from corona infection

மக்களே உஷார்.. கருப்பு பூஞ்சையால் கண்பார்வை போகும் அபாயம்.. உயிரிழப்பை ஏற்படுத்தும்.. மருத்துவர்கள் பகீர்.!

பூஞ்சை அரித்துக் கொண்டு கண்களுக்கு சென்று பார்வை இழப்பை ஏற்படுத்தி விடும். அப்போது கண்ணை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி கண்ணை எடுக்கவில்லை என்றால் பூஞ்சை மூளைக்கு சென்றுவிடும்.

Chennai May 21, 2021, 11:45 AM IST

Put on a full curfew .. Ramadas who puts pressure on DMK .. Stalin who suffers from loss of peace.Put on a full curfew .. Ramadas who puts pressure on DMK .. Stalin who suffers from loss of peace.

முழு ஊரடங்கு போடு.. திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் ராமதாஸ்.. நிம்மதி இழந்து தவிக்கும் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில்  மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும், அக்சிஜன், மருந்து பற்றாக் குறையால் உயிரிழக்கும் மக்களை உடனே காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 
 

politics May 6, 2021, 12:25 PM IST

parthiban twit for kamalhassan election lossparthiban twit for kamalhassan election loss

கமல்ஹாசன் தோல்வி... பார்த்திபன் போட்ட பரபரப்பு ட்விட்!

இந்நிலையில் கமலின் தோல்வி குறித்து, பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு ட்விட் ஒன்றை போட்டுள்ளார். 

cinema May 3, 2021, 12:40 PM IST