இந்தித் திணிப்பின் மூலம் தமிழர்களை இந்தியாவில் கட்டிப்போடுவது இயலாத ஒன்று. எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும்.
politics May 9, 2022, 2:43 PM IST
மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்று சொல்வதில் பா.ஜ.க.வுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 'ரோஜா மலரை' எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது ஒரு 'ரோஜா மலர்' தான். மத்திய அரசை, எந்தப் பெயரில் அழைத்தாலும் அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறையப் போவதில்லை.
politics May 5, 2022, 9:31 AM IST
கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஆளுநர்களுடன் ஆலோசனை கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கபப்ட்டதாக தகவல்கள் வெளியானது.
politics Apr 25, 2022, 8:08 AM IST
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 152 முதல் 162 வரை ஆளுநர் பற்றிய விஷயங்களைத்தான் குறிப்பிடுகிறது. இந்திய அரசிலமைப்புச் சட்டம் 153, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநர் தேவை என்று சொல்கிறது.
politics Apr 21, 2022, 9:46 PM IST
தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Chennai Apr 19, 2022, 8:30 AM IST
மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் சிறப்பு ஒதுக்கீடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 6 இடங்கள் வழங்கப்பட்டு கொண்டிருந்தது.
Chennai Apr 14, 2022, 8:24 AM IST
கடந்த 2018ம் ஆண்டு சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பீடு செய்தது. இதற்காகச் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது.
politics Apr 8, 2022, 7:55 PM IST
"மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுகவினர், தங்களுக்கு வருமானம் கிடைக்கும் சுங்கச்சாவடி போன்ற விசயங்களில் மட்டும் குரல் கொடுக்கமாட்டார்கள். கடிதம் மட்டும்தான் கொடுப்பார்களா?" என்று குஷ்பு கேள்வி எழுப்பினார்.
politics Apr 6, 2022, 10:22 PM IST
நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு - 2022' ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
politics Apr 6, 2022, 7:05 PM IST
மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருகிறது. இது சாதாரண நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது. மக்கள் விரோத போக்கில் தொடர்ந்து ஈடுபட்டால், ஆட்சியில் தொடர்ந்து இருக்க முடியாது.
politics Apr 5, 2022, 5:30 AM IST
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு, வேலையின்மை போன்ற பல நெருக்கடிகளால் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது, சாமானியர்களை மேலும் கடுமையாக பாதிக்கும். எனவே, சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.
politics Apr 4, 2022, 9:55 AM IST
"விஷயத்தை திசை திருப்ப முயற்சிக்கும் தமிழக அரசின் கபட நாடகத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.”
politics Apr 3, 2022, 10:26 PM IST
அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம், (கர்நாடக) சிங்கத்துக்கு எதற்கு பாதுபாப்பு என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
politics Apr 2, 2022, 8:27 PM IST
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
politics Apr 2, 2022, 8:58 AM IST
முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
tamilnadu Mar 31, 2022, 6:36 PM IST