11:07 PM IST
நடிகர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு.. 2 பெண்கள் உட்பட 6 பேர் காயம்..
நிவாரண நிகழ்ச்சியே முடித்துவிட்டு நடிகர் விஜய் கிளம்பும் போது அவரை காண ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
10:42 PM IST
கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் எனப்பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10:25 PM IST
OnePlus Nord 3 5G : ஒன்ப்ளஸ் நார்ட் 5G இப்போ விலை ரொம்ப கம்மி.. எவ்வளவு தெரியுமா?
ஒன்ப்ளஸ் (OnePlus) அதன் மலிவு விலை 5G ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. OnePlus Nord 3 5G பற்றி பார்க்கலாம். இது பிராண்டின் Nord தொடரில் மிகவும் சக்திவாய்ந்த தொலைபேசியாகும்.
8:46 PM IST
2023ம் ஆண்டில் சக்கைப்போடு போட்ட டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவைதான்..
2023 ஆம் ஆண்டில் பல்வேறு இ-ஸ்கூட்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவற்றில் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
7:22 PM IST
நீங்க Google Pay, PhonePe, Paytm யூசரா.. இனிமே ஸ்கேன் செய்யாமலேயே பணம் அனுப்பலாம்..
நீங்கள் Gpay, Paytm மற்றும் PhonePe மூலமாகவும் UPI பணம் செலுத்தினால், உங்களுக்காக ஒரு சிறப்புச் செய்தி உள்ளது. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
6:50 PM IST
ஏழை வீட்டில் தேநீர்.. அயோத்தி பயணத்தில் மக்களின் இதயங்களை வென்ற பிரதமர் மோடி..!!
பிரதமர் நரேந்திர மோடி தனது அயோத்தி பயணத்தின் போது, பிரதமர் ஆவாஸ் யோஜனா மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளியான மீரா மஞ்சியின் வீட்டிற்குச் சென்றார்.
6:25 PM IST
திடீரென மயங்கி விழுந்த டி. ராஜேந்தர்.. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிர்ச்சி சம்பவம்..
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும்போது நடிகர் டி. ராஜேந்தர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5:30 PM IST
பெண்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம்.. ரயில்வேயின் இந்த விதி உங்களுக்கு தெரியுமா?
இனி பெண்கள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம். இதுதொடர்பான ரயில்வே விதி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
5:23 PM IST
டெல்லியில் இருந்து அயோத்திக்கு கிளம்பிய முதல் விமானம்.. 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூறி பயணிகள் உற்சாகம்!
விமானத்தை வழிநடத்திய கேப்டன் அசுதோஷ் சேகர், இந்த குறிப்பிடத்தக்க பயணத்தை வழிநடத்தியதில் தனது மகத்தான பெருமையையும் பெருமையையும் வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4:52 PM IST
யுபிஐ முதல் சிம் கார்டுகள் வரை.. ஜனவரி 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. என்னவெல்லாம் தெரியுமா?
2024 இல் டிஜிட்டல் மாற்றங்கள் வர உள்ளது. இதன் மூலம் ஜனவரி 1 முதல் UPI ஐடிகள், சிம் கார்டுகள், வரி வருமானம் மற்றும் பலவற்றைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
1:46 PM IST
விஜயகாந்தின் லட்சியத்தை வென்று எடுப்பதுதான் என்னுடைய நோக்கம்.. பிரேமலதா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். விஜயகாந்தின் லட்சியத்தை வென்று எடுப்பதுதான் என்னுடைய நோக்கம். விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விஜயகாந்த் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
12:57 PM IST
CM Stalin: ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம் தெரியுமா?
மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
12:44 PM IST
ரயில்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!!
அயோத்தி தாம் ரயில்வே நிலையத்தில் தர்பங்கா - அயோத்தி தாம் ஜன. - டெல்லி (ஆனந்த் விஹார் டி.), மால்டா டவுன் - பெங்களூரு, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - புது தில்லி, அமிர்தசரஸ் - டெல்லி, கோயம்புத்தூர் - பெங்களூரு, மங்களூரு - மட்கான், ஜல்னா - மும்பை, அயோத்தி தாம் ஜன- டெல்லி (ஆனந்த்… pic.twitter.com/UpqYtVFXHp
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 30, 2023
12:43 PM IST
நெல்லையில் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி - விழா மேடைக்கு வந்த தளபதி விஜய்!
நெல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை அடுத்த அங்குள்ள மக்களுக்கு உதவவும் வகையில் நிவாரண பொருட்களை வழங்க இப்பொது நடிகர் தளபதி விஜய் நேரடியாக திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அங்கு நடைபெறும் விழாவில் அவர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கவுள்ளார்.
12:18 PM IST
கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையத்தில் இருந்து SETC மற்றும் தனியார் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும்
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து SETC மற்றும் தனியார் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
12:15 PM IST
அவ்வளவு பேர் மத்தியில் பெண் காவலர் மீது தாக்குதல்! திமுக பிரமுகர் ஸ்ரீதரை கைது செய்யுங்கள்! நாராயணன் திருப்பதி
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பணியிலிருந்த காவல் துறை பெண் ஆய்வாளர் காந்திமதியை கன்னத்தில் அடித்து தாக்கிய திமுக முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரை கைது செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
11:33 AM IST
கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயிலை பிரதமர் இன்று துவக்கி வைக்கிறார். கலை கட்டிய கோவை ரயில் நிலையம்!!
அயோத்தியில் ரயில் நிலையம், விமான நிலையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #AyodhyaAirport #Ayodhaya #AyodhyaRamTemple #AyodhyaRamMandir #AyodhyaDhamJunction@myogiadityanath… pic.twitter.com/mPxJHJnNFa
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 30, 2023
11:32 AM IST
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. அடேங்கப்பா இவ்வளவு சிறப்பு அம்சம் இருக்கா!
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11:28 AM IST
அயோத்தியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு!!
அயோத்தியில் ரயில் நிலையம், விமான நிலையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #AyodhyaAirport #Ayodhaya #AyodhyaRamTemple #AyodhyaRamMandir #AyodhyaDhamJunction@myogiadityanath… pic.twitter.com/mPxJHJnNFa
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 30, 2023
11:01 AM IST
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து வைப்பு!!
10:22 AM IST
அம்ரித் பாரத் ரயில் உள்கட்டமைப்பு!!
பிரதமர் மோடி இன்று அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் துவக்கி வைக்க இருக்கும் அம்ரித் பாரத் ரயில் உள்கட்டமைப்பு!!
10:09 AM IST
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்... ஓட்டுநர், நடத்துனர்களுக்காக ஓய்வு அறைகள்
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
9:50 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. வானிலை மையம் எச்சரிக்கை..!
அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
8:53 AM IST
விஜயகாந்த் இறுதிச்சடங்கு - Highlights
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லக்கடக்கம் செய்யப்பட்டது.
8:49 AM IST
தி.மலை கோவிலில் யூனிபார்மில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் பளார்!திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி, கோயில் ஊழியர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
7:56 AM IST
நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு!
நெல்லை மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
7:33 AM IST
புதுக்கோட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் மீது மோதிய லாரி.. 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..!
புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
7:33 AM IST
பதவியை இழக்கிறாரா நெல்லை மேயர்? நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த நாள் குறிப்பு.!
ஆளுங்கட்சியை சேர்ந்த நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் ஜனவரி 12ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
7:32 AM IST
சென்னையில் 588வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!
சென்னையில் 588வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
11:06 PM IST:
நிவாரண நிகழ்ச்சியே முடித்துவிட்டு நடிகர் விஜய் கிளம்பும் போது அவரை காண ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
10:42 PM IST:
கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10:25 PM IST:
ஒன்ப்ளஸ் (OnePlus) அதன் மலிவு விலை 5G ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. OnePlus Nord 3 5G பற்றி பார்க்கலாம். இது பிராண்டின் Nord தொடரில் மிகவும் சக்திவாய்ந்த தொலைபேசியாகும்.
8:46 PM IST:
2023 ஆம் ஆண்டில் பல்வேறு இ-ஸ்கூட்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவற்றில் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
7:22 PM IST:
நீங்கள் Gpay, Paytm மற்றும் PhonePe மூலமாகவும் UPI பணம் செலுத்தினால், உங்களுக்காக ஒரு சிறப்புச் செய்தி உள்ளது. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
6:50 PM IST:
பிரதமர் நரேந்திர மோடி தனது அயோத்தி பயணத்தின் போது, பிரதமர் ஆவாஸ் யோஜனா மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளியான மீரா மஞ்சியின் வீட்டிற்குச் சென்றார்.
6:25 PM IST:
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும்போது நடிகர் டி. ராஜேந்தர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5:30 PM IST:
இனி பெண்கள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம். இதுதொடர்பான ரயில்வே விதி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
5:23 PM IST:
விமானத்தை வழிநடத்திய கேப்டன் அசுதோஷ் சேகர், இந்த குறிப்பிடத்தக்க பயணத்தை வழிநடத்தியதில் தனது மகத்தான பெருமையையும் பெருமையையும் வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4:52 PM IST:
2024 இல் டிஜிட்டல் மாற்றங்கள் வர உள்ளது. இதன் மூலம் ஜனவரி 1 முதல் UPI ஐடிகள், சிம் கார்டுகள், வரி வருமானம் மற்றும் பலவற்றைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
1:46 PM IST:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். விஜயகாந்தின் லட்சியத்தை வென்று எடுப்பதுதான் என்னுடைய நோக்கம். விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விஜயகாந்த் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
12:57 PM IST:
மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
12:44 PM IST:
அயோத்தி தாம் ரயில்வே நிலையத்தில் தர்பங்கா - அயோத்தி தாம் ஜன. - டெல்லி (ஆனந்த் விஹார் டி.), மால்டா டவுன் - பெங்களூரு, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - புது தில்லி, அமிர்தசரஸ் - டெல்லி, கோயம்புத்தூர் - பெங்களூரு, மங்களூரு - மட்கான், ஜல்னா - மும்பை, அயோத்தி தாம் ஜன- டெல்லி (ஆனந்த்… pic.twitter.com/UpqYtVFXHp
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 30, 2023
அயோத்தி தாம் ரயில்வே நிலையத்தில் தர்பங்கா - அயோத்தி தாம் ஜன. - டெல்லி (ஆனந்த் விஹார் டி.), மால்டா டவுன் - பெங்களூரு, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - புது தில்லி, அமிர்தசரஸ் - டெல்லி, கோயம்புத்தூர் - பெங்களூரு, மங்களூரு - மட்கான், ஜல்னா - மும்பை, அயோத்தி தாம் ஜன- டெல்லி (ஆனந்த்… pic.twitter.com/UpqYtVFXHp
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 30, 202312:53 PM IST:
நெல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை அடுத்த அங்குள்ள மக்களுக்கு உதவவும் வகையில் நிவாரண பொருட்களை வழங்க இப்பொது நடிகர் தளபதி விஜய் நேரடியாக திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அங்கு நடைபெறும் விழாவில் அவர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கவுள்ளார்.
12:18 PM IST:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து SETC மற்றும் தனியார் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
12:15 PM IST:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பணியிலிருந்த காவல் துறை பெண் ஆய்வாளர் காந்திமதியை கன்னத்தில் அடித்து தாக்கிய திமுக முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரை கைது செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
11:33 AM IST:
அயோத்தியில் ரயில் நிலையம், விமான நிலையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #AyodhyaAirport #Ayodhaya #AyodhyaRamTemple #AyodhyaRamMandir #AyodhyaDhamJunction@myogiadityanath… pic.twitter.com/mPxJHJnNFa
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 30, 2023
அயோத்தியில் ரயில் நிலையம், விமான நிலையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #AyodhyaAirport #Ayodhaya #AyodhyaRamTemple #AyodhyaRamMandir #AyodhyaDhamJunction@myogiadityanath… pic.twitter.com/mPxJHJnNFa
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 30, 202311:32 AM IST:
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11:28 AM IST:
அயோத்தியில் ரயில் நிலையம், விமான நிலையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #AyodhyaAirport #Ayodhaya #AyodhyaRamTemple #AyodhyaRamMandir #AyodhyaDhamJunction@myogiadityanath… pic.twitter.com/mPxJHJnNFa
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 30, 2023
அயோத்தியில் ரயில் நிலையம், விமான நிலையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #AyodhyaAirport #Ayodhaya #AyodhyaRamTemple #AyodhyaRamMandir #AyodhyaDhamJunction@myogiadityanath… pic.twitter.com/mPxJHJnNFa
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 30, 202311:01 AM IST:
10:22 AM IST:
பிரதமர் மோடி இன்று அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் துவக்கி வைக்க இருக்கும் அம்ரித் பாரத் ரயில் உள்கட்டமைப்பு!!
10:09 AM IST:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
9:50 AM IST:
அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
8:53 AM IST:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லக்கடக்கம் செய்யப்பட்டது.
8:49 AM IST:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி, கோயில் ஊழியர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
7:56 AM IST:
நெல்லை மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
7:33 AM IST:
புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
7:33 AM IST:
ஆளுங்கட்சியை சேர்ந்த நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் ஜனவரி 12ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
7:32 AM IST: